Seynayin Kartha -21 - Pamalai Song Lyrics PPT - சேனையின் கர்த்தா

சேனையின் கர்த்தா சீர்நிறை யெகோவா
உம் வாசஸ்தலங்களே
எத்தனை இன்பம் கர்த்தனே என்றும்
அவற்றை வாஞ்சித்திருப்பேன்

ராஜாதி ராஜா சேனைகளின் கர்த்தா
உம் பீடம் என் வாஞ்சையே
உம் வீடடைந்தே உம்மைத் துதித்தே
உறைவோர் பாக்கியவான்களே

சேனையின் கர்த்தா சீர் பெருகும் நாதா
எம் கேடயமானோரே
விண்ணப்பம் கேளும் கண்ணோக்கிப் பாரும்
எண்ணெய் வார்த்த உம் தாசனை

மன்னா நீர் சூரியன் என் நற்கேடயமும்
மகிமை கிருபை ஈவீர்
உம் பக்தர் பேறு நன்மை அநந்தம்
உம்மை நம்புவோன் பாக்கியவான்

திரியேக தேவே மகிமை உமக்கே
வளமாய் உண்டாகவே
நித்தியம் ஆளும் சதா காலமும்
உளதாம்படியே ஆமேன்.

பாமாலை - 21 - சேனையின் கர்த்தா Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Seynayin Kartha songs, Seynayin Kartha songs lyrics

Sign in to access this feature Sign Up

Seynayin Kartha -21 - Pamalai Song Lyrics PPT - சேனையின் கர்த்தா Lyrics in English

Senaikkuin karththa seer-nirai Yehovaa
Um vaasastalangal
Eththanai inbam karththane endrum
Avatrai vaanchithiruppen

Raajadhi raaja senaigal-in karththa
Um peedam en vaanjaiye
Um veedadaindhe ummai thudiththae
Uraivor paakkiyavaangal-e

Senaikkuin karththa seer perugum Naadha
Em kedayamaanore
Vinnappam kelum kannokki paarum
Ennai vaartha um thaasanai

Mannaa neer sooriyan en narkedayamum
Magimai kirubai eev-eer
Um bakthar perru nanmai anandham
Ummai nambuvoon paakkiyavaan

Thiriyeaka Dev-e magimai umakke
Valamai undaagavae
Nithyam aalum sathaa kaalum
Ulathaampadiye Aamen

Seynayin Kartha -21 - Pamalai Song Lyrics PPT - சேனையின் கர்த்தா Lyrics in English (Tanglish)

சேனையின் கர்த்தா சீர்நிறை யெகோவா
உம் வாசஸ்தலங்களே
Senaiyin Karththaa Seernirai Yegovaa
Um Vaasasthalangalae

எத்தனை இன்பம் கர்த்தனே என்றும்
அவற்றை வாஞ்சித்திருப்பேன்
Eththanai Inbam Karththanae Endrum
Avattrai Vaanjiththiruppen

ராஜாதி ராஜா சேனைகளின் கர்த்தா
உம் பீடம் என் வாஞ்சையே
Raajaathi Raajaa Senaigalin Karththaa
Um Peedam En Vaanjaiyae

உம் வீடடைந்தே உம்மைத் துதித்தே
உறைவோர் பாக்கியவான்களே
Um Veedadaindhae Ummaith Thuthiththae
Uraivoar Paakkiyavaangalae

சேனையின் கர்த்தா சீர் பெருகும் நாதா
எம் கேடயமானோரே
Senaiyin Karththaa Seer Perugum Naathaa
Em Kedayamaanorae

விண்ணப்பம் கேளும் கண்ணோக்கிப் பாரும்
எண்ணெய் வார்த்த உம் தாசனை
Vinnappam Kelum Kannokkip Paarum
Ennai Vaarththa Um Thaasanai

மன்னா நீர் சூரியன் என் நற்கேடயமும்
மகிமை கிருபை ஈவீர்
Mannaa Neer Sooriyan En Narkedayamum
Magimai Kirubai Eeveer

உம் பக்தர் பேறு நன்மை அநந்தம்
உம்மை நம்புவோன் பாக்கியவான்
Um Bakthar Paeru Nanmai Anantham
Ummai Nambuvoan Paakkiyavaan

திரியேக தேவே மகிமை உமக்கே
வளமாய் உண்டாகவே
Thiriyaega Thaevae Magimai Umakkae
Valamaai Undaagavae

நித்தியம் ஆளும் சதா காலமும்
உளதாம்படியே ஆமேன்.
Niththiyam Aalum Sadhaa Kaalamum
Ulathaampadiyae Aamen.

Seynayin Kartha -21 - Pamalai Song Lyrics PPT - சேனையின் கர்த்தா Lyrics in English (Song Meaning)

சேனையின் கர்த்தா சீர்நிறை யெகோவா
உம் வாசஸ்தலங்களே
Lord Of Hosts, Perfect Jehovah
Your Dwelling Places

எத்தனை இன்பம் கர்த்தனே என்றும்
அவற்றை வாஞ்சித்திருப்பேன்
How Pleasant They Are, O Lord
I Will Long For Them Forever

ராஜாதி ராஜா சேனைகளின் கர்த்தா
உம் பீடம் என் வாஞ்சையே
King Of Kings, Lord Of Hosts
Your Altar Is My Desire

உம் வீடடைந்தே உம்மைத் துதித்தே
உறைவோர் பாக்கியவான்களே
Dwelling In Your House And Praising You
Blessed Are Those Who Remain There

சேனையின் கர்த்தா சீர் பெருகும் நாதா
எம் கேடயமானோரே
Lord Of Hosts, Glorious Master
You Are Our Shield

விண்ணப்பம் கேளும் கண்ணோக்கிப் பாரும்
எண்ணெய் வார்த்த உம் தாசனை
Hear Our Prayer And Look Upon
Your Anointed Servant

மன்னா நீர் சூரியன் என் நற்கேடயமும்
மகிமை கிருபை ஈவீர்
Lord, You Are My Sun And My Shield
Grant Glory And Grace

உம் பக்தர் பேறு நன்மை அநந்தம்
உம்மை நம்புவோன் பாக்கியவான்
Endless Goodness Is For Your Saints
Blessed Is The One Who Trusts In You

திரியேக தேவே மகிமை உமக்கே
வளமாய் உண்டாகவே
Triune God, Glory Be To You
May It Abound Forever

நித்தியம் ஆளும் சதா காலமும்
உளதாம்படியே ஆமேன்.
You Reign For All Eternity
As It Is, Amen.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create