செய்துக்கோ செய்துக்கோ
அநியாயத்தைச் செய்துக்கோ
நடந்துக்கோ நடந்துக்கோ
அசுத்தமாகவே நடந்துக்கோ (2)
வந்திடுவார் வந்திடுவார்
இயேசு ராஜா வந்திடுவார்
சென்றிடுவார் சென்றிடுவார் (2)
மீட்கப்பட்டோர் சென்றிடுவார்
சேர்ந்திடுவார் சேர்ந்திடுவார்
அவர் அணைப்பில் சேர்ந்திடுவார்
வாழ்ந்திடுவார் வாழ்ந்திடுவார்
நித்திய காலமாய் வாழ்ந்திடுவார் (2)
ஐயோ! உந்தன் பாவம்
உன்னை ஆக்கிடுமே சாபம்
அந்தோ பரிதாபம்
உனக்கு என் அனுதாபம்
மீட்கப்பட்டால் பரலோகம் செல்வார்
கைவிடப்பட்டால் பாதாளம் சேர்வார்
--- செய்துக்கோ ---
பொல்லாதே பொல்லாதே
உலக ஆசை பொல்லாதே
நில்லாதே நில்லாதே
பாவ வழியில் நில்லாதே (2)
செல்லாதே செல்லாதே
காலம் இனியும் செல்லாதே
சொல்லாதே சொல்லாதே
சாக்குப்போக்கு சொல்லாதே (2)
666 நிச்சயம் வந்திடும் பாரு
அதற்கு முன்னால் நீயும்
பரலோகம் போய்ச் சேரு
மீட்கப்பட்டால் பரலோகம் செல்வார்
கைவிடப்பட்டால் பாதாளம் சேர்வார்
--- செய்துக்கோ ---
Seythukko Seythukko lyrics songs,Seythukko Seythukko song lyrics,Seythukko Seythukko Lyrics Song Chords PPT -செய்துக்கோ செய்துக்கோ
Sign in to access this feature Sign Up
seythukko seythukko
aniyayaththai seythukko
natanthukko natanthukko
asuththamakave natanthukko
vanthituvar vanthituvar
iyesu raja vanthituvar
senrituvar senrituvar
mitkappattor senrituvar
sernthituvar sernthituvar
avar anaippil sernthituvar
vazhnthituvar vazhnthituvar
niththiya kalamay vazhnthituvar
jayo unthan pavam unnai aakkitume sapam
antho parithapam unakku en anuthapam
mitkappattal paralokam selvar
kaivitappattal pathalam servar
--- seythukko
pollathe pollathe
ulaka aasai pollathe
nillathe nillathe
pava vazhiyil nillathe
sellathe sellathe
kalam iniyum sellathe
sollathe sollathe
sakku pokku sollathe
666 nissayam vanthitum paru
atharku munnal niyum paralokam poy seru
mitkappattal paralokam selvar
kaivitappattal pathalam servar
--- seythukko
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List