சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு சிறுமை அடைந்தே தொங்குகின்றார் - 2
நம் மீறுதலால் இயேசு காயப்பட்டார்
நம் அக்கிரமத்தால் அவர் நொறுக்கப்பட்டார் - 2
1.பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்றறியாரே - 2
என்றவர் கதறல் ஓசையில்
மன்னிப்பின் தொனி ஒலிக்கின்றதே - 2
சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு சிறுமை அடைந்தே தொங்குகின்றார்
2.இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்றாரே - 2
இரட்சிப்பின் குரல் கேட்குதே
இரட்சகரை இன்றே சேர்ந்திடுவோம் - 2
3.ஸ்திரீயே அதோ உன் மகன் அதோ உன் தாய் என்ற நல் நேசரவர் - 2
பொங்கிடும் அன்பு பார்வையுடன்
பொறுப்பினை தந்து தொங்குகின்றார்
4.தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர்
என்றவர் கதறுகிறார் - 2
அங்கம் சிதைந்த ஆண்டவர்
அங்கலாய்ப்பின் ஓசை எழுப்புகின்றார் - 2
5.தாகம் தீர்க்கும் கன்மலையவர்
இன்று தாகமாயிருக்கிறேன் என்றார்
ஆத்தும தாகம் கொண்டவர்
தவிப்புடன் நம்மை அழைக்கிறாரே - 2
6.தந்தையின் சித்தமே செய்து முடிக்க
மண்ணில் வந்தவர் அனைத்தும் செய்து முடித்தார் - 2
முடிந்தது என்ற வார்த்தையில்
முழுமையாய் அவர் வெற்றி சிறந்தார் - 2
7.பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்றே - 2
ஜீவன் தந்த இயேசுவின்
அர்ப்பணிப்பின் சத்தம் அழைக்கின்றதே - 2
சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு சிறுமை அடைந்தே தொங்குகின்றார் - 2
நம் மீறுதலால் இயேசு காயப்பட்டார்
நம் அக்கிரமத்தால் அவர் நொறுக்கப்பட்டார் - 2
Transcript
Siluvai Maraththil lyrics songs, Siluvai Maraththil song lyrics, Siluvai Maraththil Lyrics Song Chords PPT - சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு
Sign in to access this feature Sign Up
Siluvai marathil anbaraam yesu sirumai adainthe thongugindraar -2
Nam meeruthalal yesu kaayappattaar
Nam akkiramathal avar norukkappattaar - 2
Pithaave ivargalai manniyum thangal seivadhu innadhenru ariyaare - 2
Endravar katharal osaiyil
Mannippin thoni olikkinradhe - 2
Siluvai marathil anbaraam yesu sirumai adainthe thongugindraar
Inraikku nee ennudaney kooda paradesil iruppaai endraare - 2
Iratchippin kural ketkudhe
Iratchakarai inre serndhiduvom - 2
Sthreeye adho un magan adho un thaai endra nal nesaravar - 2
Pongidum anbu paarvaiyudan
Poruppinai thandhu thongugindraar - 2
Devane en devane yen ennai kaivitteer - 2
Endravar katharugiraar
Angam sidhaindha aandavar
Angalaiyin osai ezhuppugindraar -2
Thaagam theerkkum kanmalaiyavar
Inru thaagamaai irukkiren endraar - 2
Aathuma thaagam kondavar
Thavippudan nammai azhaikkiraare-2
Thandhaiyin siththame seidhu mudikka
Mannil vandhavar anaithum seidhu mudiththaar - 2
Mudindhadhu endra vaarthaiyil
Muzhumaiyaai avar vetri
sirandhaar - 2
Pithaave ummudaiya kaigalil en aaviyai oppuvikkiren endre - 2
Jeevan thandha yesuvin
Arppanippin satham azhaikkindradhe - 2
Siluvai marathil anbaraam yesu sirumai adainthe thongugindraar -2
Nam meeruthalal yesu kaayappattaar
Nam akkiramathal avar norukkappattaar - 2
சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு சிறுமை அடைந்தே தொங்குகின்றார் - 2
Siluvai marathil anbaraam yesu sirumai adainthe thongugindraar -2
நம் மீறுதலால் இயேசு காயப்பட்டார்
Nam meeruthalal yesu kaayappattaar
நம் அக்கிரமத்தால் அவர் நொறுக்கப்பட்டார் - 2
Nam akkiramathal avar norukkappattaar - 2
1.பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்றறியாரே - 2
Pithaave ivargalai manniyum thangal seivadhu innadhenru ariyaare - 2
என்றவர் கதறல் ஓசையில்
Endravar katharal osaiyil
மன்னிப்பின் தொனி ஒலிக்கின்றதே - 2
Mannippin thoni olikkinradhe - 2
2.இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்றாரே - 2
Inraikku nee ennudaney kooda paradesil iruppaai endraare - 2
இரட்சிப்பின் குரல் கேட்குதே
Iratchippin kural ketkudhe
இரட்சகரை இன்றே சேர்ந்திடுவோம் - 2
Iratchakarai inre serndhiduvom - 2
3.ஸ்திரீயே அதோ உன் மகன் அதோ உன் தாய் என்ற நல் நேசரவர் - 2
Streeye adho un magan adho un thaai endra nal nesaravar - 2
பொங்கிடும் அன்பு பார்வையுடன்
Pongidum anbu paarvaiyudan
பொறுப்பினை தந்து தொங்குகின்றார் - 2
Poruppinai thandhu
thongukindraar - 2
4.தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் - 2
Devane en devane yen ennai kaivitteer - 2
என்றவர் கதறுகிறார்
அங்கம் சிதைந்த ஆண்டவர்
Endravar katharugiraar
Angam sidhaindha aandavar
அங்கலாய்ப்பின் ஓசை எழுப்புகின்றார் - 2
Angalaiyin osai ezhuppugindraar -2
5.தாகம் தீர்க்கும் கன்மலையவர்
Thaagam theerkkum kanmalaiyavar
இன்று தாகமாயிருக்கிறேன் என்றார் - 2
Inru thaagamaai irukkiren
endraar - 2
ஆத்தும தாகம் கொண்டவர்
Aathuma thaagam kondavar
தவிப்புடன் நம்மை அழைக்கிறாரே - 2
Thavippudan nammai azhaikkiraare-2
6.தந்தையின் சித்தமே செய்து முடிக்க
Thandhaiyin siththame seidhu mudikka
மண்ணில் வந்தவர் அனைத்தும் செய்து முடித்தார் - 2
Mannil vandhavar anaithum seidhu mudiththaar - 2
முடிந்தது என்ற வார்த்தையில்
Mudindhadhu endra vaarthaiyil
முழுமையாய் அவர் வெற்றி சிறந்தார் - 2
Muzhumaiyaai avar vetri
sirandhaar - 2
7.பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்றே - 2
Pithaave ummudaiya kaigalil en aaviyai oppuvikkiren endre - 2
ஜீவன் தந்த இயேசுவின்
Jeevan thandha yesuvin
அர்ப்பணிப்பின் சத்தம் அழைக்கின்றதே - 2
Arppanippin satham
azhaikkindradhe - 2
சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு சிறுமை அடைந்தே தொங்குகின்றார் - 2
Siluvai marathil anbaraam yesu sirumai adainthe thongugindraar -2
நம் மீறுதலால் இயேசு காயப்பட்டார்
Nam meeruthalal yesu kaayappattaar
நம் அக்கிரமத்தால் அவர் நொறுக்கப்பட்டார் - 2
Nam akkiramathal avar norukkappattaar - 2
சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு சிறுமை அடைந்தே தொங்குகின்றார் - 2
Christ the beloved Jesus hangs on the cross in humility - 2
நம் மீறுதலால் இயேசு காயப்பட்டார்
Jesus was wounded for our transgressions
நம் அக்கிரமத்தால் அவர் நொறுக்கப்பட்டார் - 2
He was crushed for our
iniquities - 2
1.பிதாவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது இன்னதென்றறியாரே - 2
Father forgive them, for they know not what they do - 2
என்றவர் கதறல் ஓசையில்
In His cry upon the cross
மன்னிப்பின் தொனி ஒலிக்கின்றதே - 2
The voice of forgiveness is
heard - 2
2.இன்றைக்கு நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்றாரே - 2
Today you will be with Me in Paradise - 2
இரட்சிப்பின் குரல் கேட்குதே
The voice of salvation is heard
இரட்சகரை இன்றே சேர்ந்திடுவோம் - 2
Let us come to the Savior
today -2
3.ஸ்திரீயே அதோ உன் மகன் அதோ உன் தாய் என்ற நல் நேசரவர் - 2
Woman behold your son, behold your mother - 2
பொங்கிடும் அன்பு பார்வையுடன்
With overflowing love in His gaze
பொறுப்பினை தந்து தொங்குகின்றார் - 2
He entrusts care while
hanging - 2
4.தேவனே என் தேவனே ஏன் என்னை கைவிட்டீர் - 2
My God My God why have You forsaken Me - 2
என்றவர் கதறுகிறார்
அங்கம் சிதைந்த ஆண்டவர்
He cries out in agony
The broken Lord
அங்கலாய்ப்பின் ஓசை எழுப்புகின்றார் - 2
Raises a sound of deep sorrow - 2
5.தாகம் தீர்க்கும் கன்மலையவர்
The Rock who quenches thirst
இன்று தாகமாயிருக்கிறேன் என்றார் - 2
ஆத்தும தாகம் கொண்டவர்
Said I am thirsty - 2
He bears spiritual thirst
தவிப்புடன் நம்மை அழைக்கிறாரே - 2
And calls us with longing - 2
6.தந்தையின் சித்தமே செய்து முடிக்க
To fulfill the Father’s will
மண்ணில் வந்தவர் அனைத்தும் செய்து முடித்தார் - 2
He came to earth and completed
all - 2
முடிந்தது என்ற வார்த்தையில்
In the word It is finished
முழுமையாய் அவர் வெற்றி சிறந்தார் - 2
He achieved complete victory - 2
7.பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்றே - 2
Father into Your hands I commit My spirit - 2
ஜீவன் தந்த இயேசுவின்
Jesus who gave life
அர்ப்பணிப்பின் சத்தம் அழைக்கின்றதே - 2
The sound of surrender is
calling - 2
சிலுவை மரத்தில் அன்பராம் இயேசு சிறுமை அடைந்தே தொங்குகின்றார் - 2
Christ the beloved Jesus hangs on the cross in humility - 2
நம் மீறுதலால் இயேசு காயப்பட்டார்
Jesus was wounded for our transgressions
நம் அக்கிரமத்தால் அவர் நொறுக்கப்பட்டார் - 2
He was crushed for our iniquities - 2
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List