Siluvai Sumantha Uruvam Lyrics Song Chords PPT - சிலுவை சுமந்த உருவம்

சிலுவை சுமந்த உருவம் சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதிபோலவே பாய்கின்றதே நம்பி இயேசுவண்டை வா - 2

1. பொல்லா உலக சிற்றின்பங்கள்
எல்லாம் அழியும் மாயை
காணாய் நிலையான சந்தோஷம் புவியில்
கர்த்தாவின் அன்பண்டை வா

2. ஆத்தும மீட்பைப் பெற்றிடாமல்
ஆத்மம் நஷ்டமடைந்தால்
லோகம் முமுவதும் ஆதாயமாக்கியும்
லாபம் ஒன்றுமில்லையே

3. பாவ மனித ஜாதிகளைப்
பாசமாய் மீட்க வந்தார்
பாவப்பரிகாரி கர்த்தர் இயேசு நாதர்
பாவமெல்லாம் சுமந்தார்

4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ
நித்திய மோட்ச வாழ்வில்
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம்
தேவை அதை அடைவாய்

5. தாகமடைந்தோர் எல்லோருமே
தாகத்தைத் தீர்க்க வாரும்
ஜீவத்தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர்
ஜீவன் உனக்களிப்பார்

Siluvai Sumantha Uruvam lyrics songs, Siluvai Sumantha Uruvam song lyrics, Siluvai Sumantha Uruvam Lyrics Song Chords PPT -சிலுவை சுமந்த உருவம்

Sign in to access this feature Sign Up

Siluvai Sumantha Uruvam Lyrics Song Chords PPT - சிலுவை சுமந்த உருவம் Lyrics in English

Siluvai Sumantha Uruvam Sinthina Iraththam Purantoetiyae
Nathipoelavae Paaykinrathae Nampi Iyaesuvantai Vaa - 2

1. Pollaa Ulaka Sirrinpankal
Ellaam Azhiyum Maayai
Kaanaay Nilaiyaana Santhoesham Puviyil
Karththaavin Anpantai Vaa

2. Aaththuma Meetpaip Perritaamal
Aathmam Nashtamatainthaal
Loekam Mumuvathum Aathaayamaakkiyum
Laapam Onrumillaiyae

3. Paava Manitha Jaathikalaip
Paasamaay Meetka Vanthaar
Paavapparikaari Karththar Iyaesu Naathar
Paavamellaam Sumanthaar

4. Niththiya Jeevan Vaagnsippaayoe
Niththiya Moetsa Vaazhvil
Thaeti Vaaraayoe Parisuththa Jeeviyam
Thaevai Athai Ataivaay

5. Thaakamatainthoer Elloerumae
Thaakaththaith Theerkka Vaarum
Jeevaththanneeraana Karththar Iyaesu Naathar
Jeevan Unakkalippaar

Siluvai Sumantha Uruvam Lyrics Song Chords PPT - சிலுவை சுமந்த உருவம் Lyrics in English (Tanglish)

true

Siluvai Sumantha Uruvam Lyrics Song Chords PPT - சிலுவை சுமந்த உருவம் Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create