சிலுவை திரு சிலுவை
கிருபையின் இனிய மறைவினில் மறைத்து
கருணையின் தெய்வத்தை காட்டிடும்
அறிய
1. பரியாசம் பசிதாகமடைந்து
படுகாயம் கடும் வேதனை அடைந்து
பாவமறியா பரிசுத்தர் இயேசு – 2
பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும்
2. கைகள் கால்களில் ஆணி கடாவ
கடும் முள்முடி பின்னி தலையிலே
சூடநான்கு காயங்கள் போதாதென்று-2
நடுவிலாவையும் பிளந்திடச்செய்த
3. மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்க
இரத்தத்தால் பாவகறைகள் நீக்க
உந்தன் வியாதியின் வேதனை ஒழிய -2
பாவத்திலின்று நீ விடுதலை அடைய
4. லோகத்தின் இன்ப பாதையில் ஓடி
வாழும் பாவியை சிலுவையில் தேடி
சொந்த ஜீவனை உன்னிலே ஈந்து-2
அன்பினில் ஏற்று ஐங்காயமான
Siluvai Thiru Siluvai lyrics songs, Siluvai Thiru Siluvai song lyrics, Siluvai Thiru Siluvai Lyrics Song Chords PPT -சிலுவை திரு சிலுவை , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Siluvai thiru siluvai
Kirubaiyin iniya maraivinil maraithu
Karunaiyin Deivathai kaattidum
Anbin aazhatthai arivikkum
1.Pariyaasam pasi thaagam adaindhu
Padukaayam kadum vedhanai adaindhu
Paavamariya parisuthar Yesu – 2
Paadhagar naduvil paaviyaai nirkum
2.Kaigal kaalgalil aani kadaava
Kadum mulmudi pinni thalaiyile
Sooda naangu kaayangal podhaadhendru – 2
Naduvilaavayum pilandhida seitha
3.Maranathaal Saathaanin thalaiyai nasukka
Iraththathaal paava karaigalai neekka
Unthan viyaadhiyin vedhanai
oziya-2
Paavathilirundhu nee viduthalai adaiya
4.Logaththin inba paathaiyil odi
Vaazhum paaviyai siluvaiyil thedi
Sondha jeevanai unnile eendhu – 2
Anbinil yetru aingaayamaana
சிலுவை திரு சிலுவை
கிருபையின் இனிய மறைவினில் மறைத்து
Siluvai thiru siluvai
Kirubaiyin iniya maraivinil maraithu
கருணையின் தெய்வத்தை காட்டிடும்
அன்பின் ஆழத்தை அறிவிக்கும்
Karunaiyin Deivathai kaattidum
Anbin aazhatthai arivikkum
1.பரியாசம் பசி தாகமடைந்து
படுகாயம் கடும் வேதனை அடைந்து
Pariyaasam pasi thaagam adaindhu
Padukaayam kadum vedhanai adaindhu
பாவமறியா பரிசுத்தர் இயேசு
பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும்
Paavamariya parisuthar Yesu
Paadhagar naduvil paaviyaai nirkum
2.கைகள் கால்களில் ஆணி கடாவ
கடும் முள்முடி பின்னி தலையிலே
Kaigal kaalgalil aani kadaava
Kadum mulmudi pinni thalaiyile
சூட நான்கு காயங்கள் போதாதென்று
நடுவிலாவையும் பிளந்திடச்செய்த
Sooda naangu kaayangal podhaadhendru
Naduvilaavayum pilandhida seitha
3.மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்க
இரத்தத்தால் பாவகறைகள் நீக்க
Maranathaal Saathaanin thalaiyai nasukka
Iraththathaal paava karaigalai neekka
உந்தன் வியாதியின் வேதனை ஒழிய
பாவத்திலிருந்து நீ விடுதலை அடைய
Unthan viyaadhiyin vedhanai oziya
Paavathilirundhu nee viduthalai adaiya
4.லோகத்தின் இன்ப பாதையில் ஓடி
வாழும் பாவியை சிலுவையில் தேடி
Logaththin inba paathaiyil odi
Vaazhum paaviyai siluvaiyil thedi
சொந்த ஜீவனை உன்னிலே ஈந்து
அன்பினில் ஏற்று ஐங்காயமான
Sondha jeevanai unnile eendhu
Anbinil yetru aingaayamaana
சிலுவை திரு சிலுவை
கிருபையின் இனிய மறைவினில் மறைத்து
Holy Cross, precious Cross
Hiding us in the sweet shelter of grace
கருணையின் தெய்வத்தை காட்டிடும்
அன்பின் ஆழத்தை அறிவிக்கும்
Revealing the God of mercy
Declaring the depth of His love
1.பரியாசம் பசி தாகமடைந்து
படுகாயம் கடும் வேதனை அடைந்து
Mocked, thirsty and hungry He stood
Wounded and suffering in deep pain
பாவமறியா பரிசுத்தர் இயேசு
பாதகர் நடுவில் பாவியாய் நிற்கும்
Holy Jesus who knew no sin
Stood like a sinner among sinners
2.கைகள் கால்களில் ஆணி கடாவ
கடும் முள்முடி பின்னி தலையிலே
Nails were driven through His hands and feet
A crown of thorns was placed on His head
சூட நான்கு காயங்கள் போதாதென்று
நடுவிலாவையும் பிளந்திடச் செய்த
As if four wounds were not enough
His side was pierced open
3.மரணத்தால் சாத்தானின் தலையை நசுக்க
இரத்தத்தால் பாவகறைகள் நீக்க
By death He crushed Satan’s head
By His blood He washed away sin
உந்தன் வியாதியின் வேதனை ஒழிய
பாவத்திலிருந்து நீ விடுதலை அடைய
To remove the pain of your sickness
To set you free from sin
4.லோகத்தின் இன்ப பாதையில் ஓடி
வாழும் பாவியை சிலுவையில் தேடி
Running after worldly pleasures
Yet the cross searched for the sinner
சொந்த ஜீவனை உன்னிலே ஈந்து
அன்பினில் ஏற்று ஐங்காயமான
He gave His own life for you
Receiving you with His wounded love
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List