Siluvaiyae Nalmaramae Lyrics Song Chords PPT - சிலுவையே நல்மரமே அதன்

சிலுவையே நல்மரமே
அதன் நிழல் அடைக்கலமே
கலங்காதே அழுதிடாதே
இயேசு உன்னை அழைக்கின்றார்

துன்ப நெருக்கடியில்
சோர்ந்து போனாயோ
அன்பர் இயேசு பார்
அணைக்கத் துடிக்கின்றார்

பாவச் சேற்றினிலே
மூழ்கி தவிக்கின்றாயோ
இயேசுவின் திருரத்தம்
இன்றே கழுவிடும்

வியாதி வேதனையில்
புலம்பி அழுகின்றாயோ
இயேசுவின் காயங்களால்
இன்றே குணம் பெறுவாய்

Siluvaiyae Nalmaramae lyrics songs, Siluvaiyae Nalmaramae song lyrics, Siluvaiyae Nalmaramae Lyrics Song Chords PPT -சிலுவையே நல்மரமே அதன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Siluvaiyae Nalmaramae Lyrics Song Chords PPT - சிலுவையே நல்மரமே அதன் Lyrics in English

Siluvaiyae Nalmaramae
Adhan Nizhal Adaikkalamae
Kalangaadhe Azhudidaadhe
Yesu Unnai Azhaikkindraar

Thunba Nerukkadiyil
Sornthu Ponaayo
Anbar Yesu Paar
Anaikka Thudikkindraar

Paava Saetrinilae
Moozhgi Thavikkindraayo
Yesuvin Thiruraththam
Indrae Kazhuvidum

Viyaadhi Vedhanaiyil
Pulambi Azhugindraayo
Yesuvin Kaayangalal
Indrae Gunam Peruvaai

Siluvaiyae Nalmaramae Lyrics Song Chords PPT - சிலுவையே நல்மரமே அதன் Lyrics in English (Tanglish)

சிலுவையே நல்மரமே
அதன் நிழல் அடைக்கலமே
கலங்காதே அழுதிடாதே
இயேசு உன்னை அழைக்கின்றார்
Siluvaiye Nalmarame
Adhan Nizhal Adaikkalame
Kalangaadhe Azhudhidaadhe
Yesu Unnai Azhaikkindraar

துன்ப நெருக்கடியில்
சோர்ந்து போனாயோ
அன்பர் இயேசு பார்
அணைக்கத் துடிக்கின்றார்
Thunba Nerukkadiyil
Sorndhu Ponaayo
Anbar Yesu Paar
Anaikka Thudikkindraar

பாவச் சேற்றினிலே
மூழ்கி தவிக்கின்றாயோ
இயேசுவின் திருரத்தம்
இன்றே கழுவிடும்
Paavach Saetrinile
Moozhgi Thavikkindraayo
Yesuvin Thiruratham
Indre Kazhuvidum

வியாதி வேதனையில்
புலம்பி அழுகின்றாயோ
இயேசுவின் காயங்களால்
இன்றே குணம் பெறுவாய்
Viyaadhi Vedhanaiyil
Pulambi Azhugindraayo
Yesuvin Kaayangalal
Indre Gunam Peruvaai

Siluvaiyae Nalmaramae Lyrics Song Chords PPT - சிலுவையே நல்மரமே அதன் Lyrics in English (Song Meaning)

சிலுவையே நல்மரமே
அதன் நிழல் அடைக்கலமே
கலங்காதே அழுதிடாதே
இயேசு உன்னை அழைக்கின்றார்
O Cross, Blessed Tree
Its Shadow Is A Refuge
Do Not Be Troubled, Do Not Weep
Jesus Is Calling You

துன்ப நெருக்கடியில்
சோர்ந்து போனாயோ
அன்பர் இயேசு பார்
அணைக்கத் துடிக்கின்றார்
In Distress And Trouble
Have You Grown Weary
Look At Loving Jesus
He Longs To Embrace You

பாவச் சேற்றினிலே
மூழ்கி தவிக்கின்றாயோ
இயேசுவின் திருரத்தம்
இன்றே கழுவிடும்
Are You Sinking
In The Mire Of Sin
The Precious Blood Of Jesus
Will Wash You Today

வியாதி வேதனையில்
புலம்பி அழுகின்றாயோ
இயேசுவின் காயங்களால்
இன்றே குணம் பெறுவாய்
Are You Groaning
In Sickness And Pain
By The Wounds Of Jesus
You Shall Be Healed Today

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create