Siluvaiyai Sumanthumai Pin Lyrics Song Chords PPT - சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே

சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே
இயேசுவே என்னையும் அழைத்தீரே
கல்வாரி மலையில் ஜீவனை இழந்துமே
நல்லதோர் வழியை வகுத்தீரே

முற்றுமாய் பலியாய் படைக்கின்றேன்
உந்தனின் திருப்பாதத்தில்
ஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவே
உம் சித்தம் நிறைவேற்றிடும்

1. நேசரே உம் அடிச் சுவடுகளை
நேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலே
இயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற – நல்
சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன் – முற்றுமாய்

2. நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியே
வேகமாய் உம் அண்டை வந்திடுவேன்
ஏகமாய் உம்முடன் சீயோனில் இணைந்தும்மை
யுகயுகமாக சேவை செய்வேன் – முற்றுமாய்

Siluvaiyai Sumanthumai Pin lyrics songs, Siluvaiyai Sumanthumai Pin song lyrics, Siluvaiyai Sumanthumai Pin Lyrics Song Chords PPT -சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Siluvaiyai Sumanthumai Pin Lyrics Song Chords PPT - சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே Lyrics in English

Siluvaiyai sumandhummai pin sellave
Yesuve ennaiyum azhaiththeere
Kalvaari malaiyil jeevanai izhandhume
Nallathor vazhiyai vaguththeere

Muttrumaai baliyaai padaikkindren
Undhanin thiruppaadhaththil
Etruk kollum ennai Yesuve
Um siththam niraivettridum

Nesare um adich suvadugalai
Nesiththu thodarven en vaazhvinale
Yesuve um thiru karangalil petra – nal
Sevaiyai niraivettra vaanchikkiren

Nesaththil nin siththam niraivettriye
Vegamaai um andai vandhiduven
Egamaai ummudan Seeyonil inaindhummai
Yugayugamaaga sevai seiven

Siluvaiyai Sumanthumai Pin Lyrics Song Chords PPT - சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே Lyrics in English (Tanglish)

சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே
இயேசுவே என்னையும் அழைத்தீரே
Siluvaiyai sumandhummai pin sellave
Yesuve ennaiyum azhaiththeere

கல்வாரி மலையில் ஜீவனை இழந்துமே
நல்லதோர் வழியை வகுத்தீரே
Kalvaari malaiyil jeevanai izhandhume
Nallathor vazhiyai vaguththeere

முற்றுமாய் பலியாய் படைக்கின்றேன்
உந்தனின் திருப்பாதத்தில்
Muttrumaai baliyaai padaikkindren
Undhanin thiruppaadhaththil

ஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவே
உம் சித்தம் நிறைவேற்றிடும்
Etruk kollum ennai Yesuve
Um siththam niraivettridum

நேசரே உம் அடிச் சுவடுகளை
நேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலே
Nesare um adich suvadugalai
Nesiththu thodarven en vaazhvinale

இயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற – நல்
சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன்
Yesuve um thiru karangalil petra – nal
Sevaiyai niraivettra vaanchikkiren

நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியே
வேகமாய் உம் அண்டை வந்திடுவேன்
Nesaththil nin siththam niraivettriye
Vegamaai um andai vandhiduven

ஏகமாய் உம்முடன் சீயோனில் இணைந்தும்மை
யுகயுகமாக சேவை செய்வேன்
Egamaai ummudan Seeyonil inaindhummai
Yugayugamaaga sevai seiven

Siluvaiyai Sumanthumai Pin Lyrics Song Chords PPT - சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே Lyrics in English (Song Meaning)

சிலுவையை சுமந்தும்மை பின் செல்லவே
இயேசுவே என்னையும் அழைத்தீரே
To carry the cross and follow You
Jesus, You have called me also

கல்வாரி மலையில் ஜீவனை இழந்துமே
நல்லதோர் வழியை வகுத்தீரே
On Calvary hill You gave Your life
And prepared a good path for us

முற்றுமாய் பலியாய் படைக்கின்றேன்
உந்தனின் திருப்பாதத்தில்
I offer myself completely as a sacrifice
At Your holy feet

ஏற்றுக் கொள்ளும் என்னை இயேசுவே
உம் சித்தம் நிறைவேற்றிடும்
Receive me, O Jesus
And fulfill Your will in me

நேசரே உம் அடிச் சுவடுகளை
நேசித்து தொடர்வேன் என் வாழ்வினிலே
Beloved Lord, Your footprints
I will lovingly follow all my life

இயேசுவே உம் திரு கரங்களில் பெற்ற – நல்
சேவையை நிறைவேற்ற வாஞ்சிக்கிறேன்
Jesus, the good ministry I received from Your hands
I desire to fulfill it

நேசத்தில் நின் சித்தம் நிறைவேற்றியே
வேகமாய் உம் அண்டை வந்திடுவேன்
Fulfilling Your will in love
I will quickly come near to You

ஏகமாய் உம்முடன் சீயோனில் இணைந்தும்மை
யுகயுகமாக சேவை செய்வேன்
United with You in Zion
I will serve You forever and ever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create