Siluvaiyandayil Um Anbai Lyrics Song Chords PPT - சிலுவையண்டை உம் அன்பை கண்டேன்

சிலுவையண்டை உம் அன்பை கண்டேன்
என் இயேசுவே என் நேசரே-2
என் அன்பு நீரே என் அடைக்கலம் நீரே
என் ஏக்கம் எல்லாம் நீரல்லோ -2

1. இவ்வுலகில் அன்பைத்தேடி அலைந்தேன்
நிலையான அன்பு எங்கும் இல்லையே-2
கஷ்டத்தினால் உம்மைத் தேடினேனே
உம் அன்பினால் என்னை அணைத்தீரே

2. ஊழியப் பாதையில் நடக்கையில்
உம் பாரத்தையே தந்தீரே என்
ஆத்ம நேசரே உம்மையே வாழ்த்துவேன்
உம் அன்பினால் சேவிப்பேன்

Siluvaiyandayil Um Anbai lyrics songs, Siluvaiyandayil Um Anbai song lyrics , Siluvaiyandayil Um Anbai Lyrics Song Chords PPT - சிலுவையண்டை உம் அன்பை கண்டேன்

Sign in to access this feature Sign Up

Siluvaiyandayil Um Anbai Lyrics Song Chords PPT - சிலுவையண்டை உம் அன்பை கண்டேன் Lyrics in English

Siluvaiyandai um anbai kanden
En yesuve en nesare
En anbu neere en adaikkalam neere
En ekkam ellam neerallo

Ivulagil anbaith thedi alaindhen
Nilaiyana anbu engum illaiye
Kashtathinal ummai thedinen
Um anbinal ennai anaiththeere

Oozhiya paathaiyil nadakkaiyil
Um baaraththaiye thandheere
Aathma nesare ummaiye vaazhththuvean
Um anbinal sevippen

Siluvaiyandayil Um Anbai Lyrics Song Chords PPT - சிலுவையண்டை உம் அன்பை கண்டேன் Lyrics in English (Tanglish)

சிலுவையண்டை உம் அன்பை கண்டேன்
என் இயேசுவே என் நேசரே
Siluvaiyandai um anbai kanden
En yesuve en nesare

என் அன்பு நீரே என் அடைக்கலம் நீரே
என் ஏக்கம் எல்லாம் நீரல்லோ
En anbu neere en adaikkalam neere
En ekkam ellam neerallo

இவ்வுலகில் அன்பைத்தேடி அலைந்தேன்
நிலையான அன்பு எங்கும் இல்லையே
Ivulagil anbaith thedi alaindhen
Nilaiyana anbu engum illaiye

கஷ்டத்தினால் உம்மைத் தேடினேனே
உம் அன்பினால் என்னை அணைத்தீரே
Kashtathinal ummai thedinen
Um anbinal ennai anaiththeere

ஊழியப் பாதையில் நடக்கையில்
உம் பாரத்தையே தந்தீரே
Oozhiya paathaiyil nadakkaiyil
Um baaraththaiye thandheere

ஆத்ம நேசரே உம்மையே வாழ்த்துவேன்
உம் அன்பினால் சேவிப்பேன்
Aathma nesare ummaiye vaazhththuvean
Um anbinal sevippen

Siluvaiyandayil Um Anbai Lyrics Song Chords PPT - சிலுவையண்டை உம் அன்பை கண்டேன் Lyrics in English (Song Meaning)

சிலுவையண்டை உம் அன்பை கண்டேன்
என் இயேசுவே என் நேசரே
At the cross I saw Your love
My Jesus, my beloved one

என் அன்பு நீரே என் அடைக்கலம் நீரே
என் ஏக்கம் எல்லாம் நீரல்லோ
You are my love, You are my refuge
All my longing is only You

இவ்வுலகில் அன்பைத்தேடி அலைந்தேன்
நிலையான அன்பு எங்கும் இல்லையே
I wandered seeking love in this world
Found no love that truly lasts

கஷ்டத்தினால் உம்மைத் தேடினேனே
உம் அன்பினால் என்னை அணைத்தீரே
In my pain I came searching for You
With Your love You embraced me

ஊழியப் பாதையில் நடக்கையில்
உம் பாரத்தையே தந்தீரே
As I walk in the path of ministry
You gave me Your burden to carry

ஆத்ம நேசரே உம்மையே வாழ்த்துவேன்
உம் அன்பினால் சேவிப்பேன்
O lover of my soul, I will praise You
With Your love I will serve You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create