சிலுவையின் மரணத்தால் எந்தன் தண்டனைகள்
யாவும் நீர் உம்மில் வாங்கி கொண்டீர்
சிந்தியே இரத்தத்தை கிரயமாக்கினீரே
சொந்தமாய் என்னை வாங்கி கொண்டீர்-2
அற்புதம் ஆச்சர்யம் அன்பரே உந்தனின்
அன்பினை கண்டேனே சிலுவையில்-2
எத்தன் என்னையுமே உத்தமனாக்கிட
உந்தன் சாயலாய் நான் மாறிட-2-சிலுவையின்
1.சிலுவையின் மரத்திலே தரித்திரரானீரே
செல்வந்தனாக நான் மாறிட-2
நொறுக்கப்பட்டீர் எனக்காய் காயங்களும் எனக்காய்
தழும்புகளால் சுகம் ஆனேனே-2-சிலுவையின்
2.வழி தப்பி போனேன் நான் தேடியே வந்தீர் நீர்
தூரமாய் போயும் கண்டுகொண்டீர்-2
கர்த்தாவே உந்தனின் அன்பினை வர்ணிக்க
ஆயிரம் நாவுகள் போதுமோ-2-சிலுவையின்
Siluvaiyin Maranaththaal lyrics songs, Siluvaiyin Maranaththaal song lyrics, Siluvaiyin Maranaththaal Lyrics Song Chords PPT - சிலுவையின் மரணத்தால்,Solomon Robert
Sign in to access this feature Sign Up
Siluvaiyin maranaththaal endhan thandanaigal
Yaavum neer ummil vaangi kondeer
Sindhiye iraththaththai kirayamaakkineere
Sondhamaai ennai vaangi kondeer
Arpudham aacharyam anbare undhanin
Anbinai kandaene siluvaiyil
Eththan ennaiyume uththamanaakkida
Undhan saayalaai naan maarida
Siluvaiyin maraththile dhariththiraraaneere
Selvandhanaaga naan maarida
Norukkappatteer enakkaai kaayangalum enakkaai
Thazhumbugalaal sugam aanaene
Vazhi thappi ponaen naan thediye vandheer neer
Dhooramaai poyum kandukondeer
Karththaave undhanin anbinai varnikka
Aayiram naavugal podhumo
சிலுவையின் மரணத்தால் எந்தன் தண்டனைகள்
யாவும் நீர் உம்மில் வாங்கி கொண்டீர்
Siluvaiyin maranaththaal endhan thandanaigal
Yaavum neer ummil vaangi kondeer
சிந்தியே இரத்தத்தை கிரயமாக்கினீரே
சொந்தமாய் என்னை வாங்கி கொண்டீர்
Sindhiye iraththaththai kirayamaakkineere
Sondhamaai ennai vaangi kondeer
அற்புதம் ஆச்சர்யம் அன்பரே உந்தனின்
அன்பினை கண்டேனே சிலுவையில்
Arpudham aacharyam anbare undhanin
Anbinai kandaene siluvaiyil
எத்தன் என்னையுமே உத்தமனாக்கிட
உந்தன் சாயலாய் நான் மாறிட
Eththan ennaiyume uththamanaakkida
Undhan saayalaai naan maarida
சிலுவையின் மரத்திலே தரித்திரரானீரே
செல்வந்தனாக நான் மாறிட
Siluvaiyin maraththile dhariththiraraaneere
Selvandhanaaga naan maarida
நொறுக்கப்பட்டீர் எனக்காய் காயங்களும் எனக்காய்
தழும்புகளால் சுகம் ஆனேனே
Norukkappatteer enakkaai kaayangalum enakkaai
Thazhumbugalaal sugam aanaene
வழி தப்பி போனேன் நான் தேடியே வந்தீர் நீர்
தூரமாய் போயும் கண்டுகொண்டீர்
Vazhi thappi ponaen naan thediye vandheer neer
Dhooramaai poyum kandukondeer
கர்த்தாவே உந்தனின் அன்பினை வர்ணிக்க
ஆயிரம் நாவுகள் போதுமோ
Karththaave undhanin anbinai varnikka
Aayiram naavugal podhumo
சிலுவையின் மரணத்தால் எந்தன் தண்டனைகள்
யாவும் நீர் உம்மில் வாங்கி கொண்டீர்
By the death of the cross all my punishments
You took upon Yourself
சிந்தியே இரத்தத்தை கிரயமாக்கினீரே
சொந்தமாய் என்னை வாங்கி கொண்டீர்
You shed Your blood as the price
And purchased me as Your own
அற்புதம் ஆச்சர்யம் அன்பரே உந்தனின்
அன்பினை கண்டேனே சிலுவையில்
Wonderful and amazing Beloved Lord
I saw Your love on the cross
எத்தன் என்னையுமே உத்தமனாக்கிட
உந்தன் சாயலாய் நான் மாறிட
To make even me righteous
And transform me into Your likeness
சிலுவையின் மரத்திலே தரித்திரரானீரே
செல்வந்தனாக நான் மாறிட
On the tree of the cross You became poor
So that I might become rich
நொறுக்கப்பட்டீர் எனக்காய் காயங்களும் எனக்காய்
தழும்புகளால் சுகம் ஆனேனே
You were crushed for me and wounded for me
By Your stripes I was healed
வழி தப்பி போனேன் நான் தேடியே வந்தீர் நீர்
தூரமாய் போயும் கண்டுகொண்டீர்
I had gone astray but You came searching for me
Though far away You found me
கர்த்தாவே உந்தனின் அன்பினை வர்ணிக்க
ஆயிரம் நாவுகள் போதுமோ
Lord to describe Your love
Would even a thousand tongues be enough
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List