Siluvaiyo Anbin Sigaram Lyrics Song Chords PPT - சிலுவையோ அன்பின் சிகரம்

சிலுவையோ அன்பின் சிகரம்
சிந்திய உதிரம் அன்பின் மகுடம்
சிரசினில் முள் முடி சிந்தையில் நிந்தனை
சிலுவையை எனக்காய் ஏற்றீர் சிலுவையை எனக்காக மரித்தீர்

1. கால்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம்
கருணையின் உறைவிடமே என்னை தேடி வந்த அன்பை
எண்ணி என்ன சொல்லிடுவேன்

உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் கண்டேன்

2. குழம்பிய நேரம் அருகினில் வந்து குழப்பங்கள் அகற்றினீரே
மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன்
உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்

3. சோதனை நேரம் நெருங்கியே வந்து சோதனை நீக்கினீரே
நீர் செய்த நன்மை யாவும் என்றும் நினைத்திடுவேன்
உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்

Siluvaiyo Anbin Sigaram lyrics songs, Siluvaiyo Anbin Sigaram song lyrics, Siluvaiyo Anbin Sigaram Lyrics Song Chords PPT -சிலுவையோ அன்பின் சிகரம் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Siluvaiyo Anbin Sigaram Lyrics Song Chords PPT - சிலுவையோ அன்பின் சிகரம் Lyrics in English

Siluvaiyo Anbin Sigaram
Sindhiya udhiram anbin magudam
Sirasinil mul mudi sindhaiyil nindhanai
Siluvaiyai enakkai yetreer, enakkaga maritheer

1.Kaalvaari siluvaiyil kaankindren thiyaagam
Karunaiyin uraividame ennai thedi vandha anbai
Enni enna solliduven
Um anbai ennaalum en vaazhvil kanden

2.Kuzhambiya neram aruginil vandhu kuzhappangal agattrineere
Maarbodu serthu anaitha anbai endrum naan maraven
Um anbai ennaalum en vaazhvil thandheer

3.Sodhanai neram nerungiye vandhu sodhanai neekkineere
Neer seidha nanmai yaavum endrum ninaithiduven
Um anbai ennaalum en vaazhvil thandheer

Siluvaiyo Anbin Sigaram Lyrics Song Chords PPT - சிலுவையோ அன்பின் சிகரம் Lyrics in English (Tanglish)

சிலுவையோ அன்பின் சிகரம்
சிந்திய உதிரம் அன்பின் மகுடம்
Siluvaiyo anbin sigaram
Sindhiya udhiram anbin magudam

சிரசினில் முள் முடி சிந்தையில் நிந்தனை
சிலுவையை எனக்காய் ஏற்றீர் சிலுவையை எனக்காக மரித்தீர்
Sirasinil mul mudi sindhaiyil nindhanai
Siluvaiyai enakkai yetreer, enakkaga maritheer

1. கால்வாரி சிலுவையில் காண்கின்றேன் தியாகம்
கருணையின் உறைவிடமே என்னை தேடி வந்த அன்பை
Kaalvaari siluvaiyil kaankindren thiyaagam
Karunaiyin uraividame ennai thedi vandha anbai

எண்ணி என்ன சொல்லிடுவேன்
உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் கண்டேன்
Enni enna solliduven
Um anbai ennaalum en vaazhvil kanden

2. குழம்பிய நேரம் அருகினில் வந்து குழப்பங்கள் அகற்றினீரே
Kuzhambiya neram aruginil vandhu kuzhappangal agattrineere

மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன்
Maarbodu serthu anaitha anbai endrum naan maraven

உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்
Um anbai ennaalum en vaazhvil thandheer

3. சோதனை நேரம் நெருங்கியே வந்து சோதனை நீக்கினீரே
நீர் செய்த நன்மை யாவும் என்றும் நினைத்திடுவேன்
Sodhanai neram nerungiye vandhu sodhanai neekkineere
Neer seidha nanmai yaavum endrum ninaithiduven

உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்
Um anbai ennaalum en vaazhvil thandheer

Siluvaiyo Anbin Sigaram Lyrics Song Chords PPT - சிலுவையோ அன்பின் சிகரம் Lyrics in English (Song Meaning)

சிலுவையோ அன்பின் சிகரம்
சிந்திய உதிரம் அன்பின் மகுடம்
The cross is the peak of love
The shed blood is the crown of love

சிரசினில் முள் முடி சிந்தையில் நிந்தனை
சிலுவையை எனக்காய் ஏற்றீர், எனக்காக மரித்தீர்
Thorns on His head, shame in His thoughts
You took the cross for me and died for me

1.கால்வாரி சிலுவையில் காண்கிறேன் தியாகம்
கருணையின் உறைவிடமே என்னை தேடி வந்த அன்பு
At Calvary I see the sacrifice
Love that came searching me, dwelling in mercy

எண்ணி என்ன சொல்லிடுவேன்
உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் கண்டேன்
What can I say as I think of this
I have seen Your love always in my life

2.குழம்பிய நேரம் அருகினில் வந்து குழப்பங்கள் அகற்றினீரே
மார்போடு சேர்த்து அணைத்த அன்பை என்றும் நான் மறவேன்
In troubled times You came near and removed confusion
I will never forget the love that embraced me to Your heart

உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்
You gave Your love always in my life

3.சோதனை நேரம் நெருங்கியே வந்து சோதனை நீக்கினீரே
நீர் செய்த நன்மை யாவும் என்றும் நினைத்திடுவேன்
In times of trial You came close and removed the trials
I will always remember all the goodness You did

உம் அன்பை எந்நாளும் என் வாழ்வில் தந்தீர்
You gave Your love always in my life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create