Siluvayil Thongum Siluvaiyil Thongum Lyrics Song Chords PPT - சிலுவையில் தொங்கும் இயேசுவைப்

Siluvayil Thongum
சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப் பார்

1. முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
கள்வர்கள் நடுவில் கதறுகிறார் – 2
கருணை தேவன் உனக்காக

2. கைகால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
என்றே அழுது புலம்புகின்றார்

Siluvayil Thongum Siluvaiyil Thongum lyrics songs, Siluvayil Thongum Siluvaiyil Thongum song lyrics, Siluvayil Thongum Siluvaiyil Thongum Lyrics Song Chords PPT -சிலுவையில் தொங்கும் இயேசுவைப் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Siluvayil Thongum Siluvaiyil Thongum Lyrics Song Chords PPT - சிலுவையில் தொங்கும் இயேசுவைப் Lyrics in English

Siluvaiyil Thongum Yesuvai Paar
Thiru Raththam Sindhum Devanai Paar

Mulmudi Thalaiyil Paarungkalen
Mugamellam Raththam Azhagillai
Kalvargal Naduvil Katharugirar
Karunai Devan Unakkaga

Kaikaal Aanigal Kaayangaley
Katharugirar Thaanga Mudiyamal
Iraivaa En Ennai Kainedhilndheer
Endrae Azhudhu Pulambugindrar

Siluvayil Thongum Siluvaiyil Thongum Lyrics Song Chords PPT - சிலுவையில் தொங்கும் இயேசுவைப் Lyrics in English (Tanglish)

சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப் பார்
Siluvaiyil Thongum Yesuvai Paar
Thiru Raththam Sindhum Devanai Paar

முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
Mulmudi Thalaiyil Paarungkalen
Mugamellam Raththam Azhagillai

கள்வர்கள் நடுவில் கதறுகிறார்
கருணை தேவன் உனக்காக
Kalvargal Naduvil Katharugirar
Karunai Devan Unakkaga

கைகால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
Kaikaal Aanigal Kaayangaley
Katharugirar Thaanga Mudiyamal

இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
என்றே அழுது புலம்புகின்றார்
Iraivaa En Ennai Kainedhilndheer
Endrae Azhudhu Pulambugindrar

Siluvayil Thongum Siluvaiyil Thongum Lyrics Song Chords PPT - சிலுவையில் தொங்கும் இயேசுவைப் Lyrics in English (Song Meaning)

சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்
திரு இரத்தம் சிந்தும் தேவனைப் பார்
Behold Jesus Hanging On The Cross
See The Lord Whose Holy Blood Flows

முள்முடி தலையில் பாருங்களேன்
முகமெல்லாம் இரத்தம் அழகில்லை
Look Upon The Crowned Head
The Face Covered With Blood

கள்வர்கள் நடுவில் கதறுகிறார்
கருணை தேவன் உனக்காக
He Cries Among The Thieves
God Of Mercy For You

கைகால் ஆணிகள் காயங்களே
கதறுகிறார் தாங்க முடியாமல்
Hands And Feet Pierced With Wounds
He Cries Unable To Bear

இறைவா ஏன் என்னை கைநெகிழ்ந்தீர்
என்றே அழுது புலம்புகின்றார்
O Lord, Why Have You Forsaken Me?
He Cries Out And Laments

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create