Singa Kuttigal Pattini Kidakkum Lyrics Song Chords PPT - சிங்கக்குட்டிகள் பட்டினி

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
குறையில்லையே குறையில்லையே
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

1. புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்

2. எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்

3. ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்

4. என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்

Singa Kuttigal Pattini Kidakkum ,Singa Kuttigal Pattini Kidakkum lyrics songs, Singa Kuttigal Pattini Kidakkum song lyrics,Singa Kuttigal Pattini Kidakkum Lyrics Song Chords PPT - சிங்கக்குட்டிகள் பட்டினி , Jebathotta Jeyageethangal Vol 1 , S. J. Berchman

Sign in to access this feature Sign Up

Singa Kuttigal Pattini Kidakkum Lyrics Song Chords PPT - சிங்கக்குட்டிகள் பட்டினி Lyrics in English

Singa kuttigal pattini kidakkum
Aandavarai thaeduvoarkku kuraiyillaaye
Kuraiyillaaye kuraiyillaaye
Aandavarai thaeduvoarkku kuraiyillaaye

Pullulla idangalile
Ennai meykkinraar
Thanneer andai kootti sendru
Thaagam theerkkinraar

Ethirigal mun virundhondrai
Aayaththappaduthugiraar
En thalaiyai ennaiyinaal
Abishegam seyginraar

Aaththumaavai thaetrukinraar
Aavi poziginraar
Jeevanulla naatkalellam
Kirubai ennai thodarum

En devan thammudaiya
Magimai selvaththinaal
Kuraigalaiye Kiristhuvukkul
Niraivaakki nadaththiduvaar

Singa Kuttigal Pattini Kidakkum Lyrics Song Chords PPT - சிங்கக்குட்டிகள் பட்டினி Lyrics in English (Tanglish)

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
Singak Kuttigal Pattini Kidakkum
Aandavarai Theduvoorukku Kuraiyillaie

புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
Pullulla Idangalilé
Ennai Meykkindrār

தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்
Thanneerandai Kootti Senru
Thākam Theerkkindrār

எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
Ethirigal Mun Virundh Onrai
Aayaththapaduththugirār

என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்
En Thalaiyai Enneiyināl
Abhishekam Seikkindrār

ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
Aathumaavai Thetrkindrār
Aavi Pozhikkindrār

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்
Jeevanulla Naadkalellam
Kirubai Ennai Thodarum

என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
En Devan Thammudaiya
Magimai Selvaththinaal

குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்
Kuraigalaiye KhristuvukkuL
Niraivaakki Nadaththiduvār

Singa Kuttigal Pattini Kidakkum Lyrics Song Chords PPT - சிங்கக்குட்டிகள் பட்டினி Lyrics in English (Song Meaning)

சிங்கக் குட்டிகள் பட்டினி கிடக்கும்
ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே
Lion Cubs Shall Lack Nothing
Those Who Seek The Lord Lack Nothing

புல்லுள்ள இடங்களிலே
என்னை மேய்க்கின்றார்
In Green Pastures
He Leads Me

தண்ணீரண்டை கூட்டிச் சென்று
தாகம் தீர்க்கின்றார்
Beside Still Waters
He Restores My Soul

எதிரிகள் முன் விருந்தொன்றை
ஆயத்தப்படுத்துகிறார்
Before My Enemies
He Prepares A Table

என் தலையை எண்ணெயினால்
அபிஷேகம் செய்கின்றார்
He Anoints My Head With Oil
My Cup Overflows

ஆத்துமாவை தேற்றுகின்றார்
ஆவி பொழிகின்றார்
He Leads Me In Right Paths
His Spirit Fills Me

ஜீவனுள்ள நாட்களெல்லாம்
கிருபை என்னைத் தொடரும்
Surely Goodness And Mercy
Will Follow Me All My Days

என் தேவன் தம்முடைய
மகிமை செல்வத்தினால்
My God With His Glory And Wealth
Will Make My Life Complete

குறைகளையே கிறிஸ்துவுக்குள்
நிறைவாக்கி நடத்திடுவார்
He Fills All Lack In Christ
And Leads Me Fully

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create