Sinna Paradesi Motcham Song Chords PPT - பாமாலை: 241- சின்னப் பரதேசி மோட்சம்

1. சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன்
லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன்.

2. முத்தி அடைந்தோரை பாவம் சேராதே
துக்க சத்தம் அங்கே என்றும் கேளாதே

3. சின்னப் பரதேசி இங்கே சீர்ப்படேன்
அங்கே வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன்

4. என்னை சுத்தமாக காரும், இயேசுவே
தினம் வழி காட்டும், தெய்வ ஆவியே

5. சாந்த இயேசு ஸ்வாமீ , உம்மை நேசிப்பேன்
என்றும் உந்தன் சீஷன் ஆகப் பார்க்கிறேன்

பாமாலை: 241- சின்னப் பரதேசி மோட்சம் Pamalai Songs Lyrics ,Sinna Paradesi Motcham ,Sinna Paradesi Motcham lyrics songs,Sinna Paradesi Motcham song lyrics,Sinna Paradesi Motcham Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Sinna Paradesi Motcham Song Chords PPT - பாமாலை: 241- சின்னப் பரதேசி மோட்சம் Lyrics in English

Sinna Paradechi Mootcham Naadinen
Lokaththin Sirrinbam Veruththu Vitten

Muthi Adaindhaoraai Paavam Seraadhe
Thukka Saththam Ange Endrum Kelaadhe

Sinnap Paradechi Inge Seerppaden
Ange Vellai Angi ThariththukolvEn

Ennai Suththamaaga Kaarum, Yesuve
Dinam Vazhi Kaattum, Deiva AaviyE

Santha Yesu Swamee, Ummai Nesippen
Endrum Unthan Seeshan Aaga Paarkkiren

Sinna Paradesi Motcham Song Chords PPT - பாமாலை: 241- சின்னப் பரதேசி மோட்சம் Lyrics in English (Tanglish)

சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன்
லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன்
Sinna Paradechi Mootcham Naadinen
Lokaththin Sirrinbam Veruththu Vitten

முத்தி அடைந்தோரை பாவம் சேராதே
துக்க சத்தம் அங்கே என்றும் கேளாதே
Muthi Adaindhaoraai Paavam Seraadhe
Thukka Saththam Ange Endrum Kelaadhe

சின்னப் பரதேசி இங்கே சீர்ப்படேன்
அங்கே வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன்
Sinnap Paradechi Inge Seerppaden
Ange Vellai Angi ThariththukolvEn

என்னை சுத்தமாக காரும், இயேசுவே
தினம் வழி காட்டும், தெய்வ ஆவியே
Ennai Suththamaaga Kaarum, Yesuve
Dinam Vazhi Kaattum, Deiva AaviyE

சாந்த இயேசு ஸ்வாமீ , உம்மை நேசிப்பேன்
என்றும் உந்தன் சீஷன் ஆகப் பார்க்கிறேன்
Santha Yesu Swamee, Ummai Nesippen
Endrum Unthan Seeshan Aaga Paarkkiren

Sinna Paradesi Motcham Song Chords PPT - பாமாலை: 241- சின்னப் பரதேசி மோட்சம் Lyrics in English (Song Meaning)

சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன்
லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன்
I Sought Salvation, A Little Stranger
Despising The Small Pleasures Of The World

முத்தி அடைந்தோரை பாவம் சேராதே
துக்க சத்தம் அங்கே என்றும் கேளாதே
Those Who Attain Freedom Should Not Sin
Nor Hear The Sounds Of Sorrow There

சின்னப் பரதேசி இங்கே சீர்ப்படேன்
அங்கே வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன்
Here I Will Live Pure, Little Stranger
There I Will Offer White Garments

என்னை சுத்தமாக காரும், இயேசுவே
தினம் வழி காட்டும், தெய்வ ஆவியே
Cleanse Me, Jesus
Guide Me Daily, Holy Spirit

சாந்த இயேசு ஸ்வாமீ , உம்மை நேசிப்பேன்
என்றும் உந்தன் சீஷன் ஆகப் பார்க்கிறேன்
Peaceful Lord Jesus, I Will Love You
Always I Will Be Your Disciple

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create