Sinna Sinna Malarkalay Lyrics Song Chords PPT - சின்ன சின்ன மலர்களாய்

சின்ன சின்ன மலர்களாய்
மலர்ந்து நிற்க வேண்டும்
வண்ண வண்ணப் பூக்களாய்
ஆடிப்பாட வேண்டும் – 2
தூர தொனிகள் பாட மேய்ப்பர் மகிழ்ந்து ஆட
என் தேவன் பிறப்பின... அதிசயம்
தூர தொனிகள் பாட மேய்ப்பர் மகிழ்ந்து ஆட
என் தேவன் பிறப்பு கண்ணில் அற்புதம்
விண்ணின் மீது மதியானது என்ன அதிசயம்
கன்னி மகனானது என்ன அற்புதம்
விண் தூதன் வாழ்த்து பாட என்ன அதிசயம்
விண்ணின் வழிக் காட்டியது என்ன அற்புதம்
யாத்திரீயர் தேட மேய்ப்பர்கள் மகிழ்ந்தாட
ஏழையாய் பிறந்தார் என் தேவன்
உன்னதம் என்ன கூற அதிசயம்

Sinna Sinna Malarkalay lyrics songs,Sinna Sinna Malarkalay song lyrics,Sinna Sinna Malarkalay Lyrics Song Chords PPT -சின்ன சின்ன மலர்களாய்

Sign in to access this feature Sign Up

Sinna Sinna Malarkalay Lyrics Song Chords PPT - சின்ன சின்ன மலர்களாய் Lyrics in English

sinna sinna malarkalai
malarnthu nirka vendum

vanna vannap pookkalai
aadippaada vendum - 2

thoora thonikal paada meyppar magizhnthu aada
en thevan pirappinaal athisayam

thoora thonikal paada meyppar magizhnthu aada
en thevan pirappu kannil arputham

vinnin meethu mathiyanathu enna athisayam
kanni maganaanathu enna arputham

vin thoothan vaazhththu paada enna athisayam
vinnin vazhi kaattiyathu enna arputham

yaththireeyar theda meypparkal magizhnthaada
eezhaiyaay piranthar en thevan

unnatham enna koora athisayam

Sinna Sinna Malarkalay Lyrics Song Chords PPT - சின்ன சின்ன மலர்களாய் Lyrics in English (Tanglish)

TRUE

Sinna Sinna Malarkalay Lyrics Song Chords PPT - சின்ன சின்ன மலர்களாய் Lyrics in English (Song Meaning)

TRUE

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create