Sinna Siriya Padagu Lyrics Song Chords PPT - சின்னஞ் சிறிய படகு ஒன்று

சின்னஞ் சிறிய படகு ஒன்று
நீந்திக் கடலில் சென்றதம்மா
இயேசுவை சீடரை சுமந்து கொண்டு
இனிதே அசைந்து விரைந்ததம்மா

1.பொங்கி அலைகள் எழுந்ததம்மா
அங்கும், இங்கும் அசைந்ததம்மா
புயலைக் கண்டு சீடரெல்லாம்
பயந்து, கலங்கி நின்றாரம்மா

2.இரைச்சல் கேட்டு எழுந்த இயேசு
இரையும் கடலை அதட்டிடவே
பொங்கிய கடலும் ஓய்ந்ததம்மா
எங்கும் அமைதி சூழ்ந்ததம்மா

3.வாழ்க்கை என்னும் படகில் இயேசு
என்றும் என்னோடிருப்பாரம்மா
துன்பங்கள் ஏதும் வந்தாலும்

பயமே எனக்கு இல்லையம்மா

Sinna Siriya Padagu lyrics songs, Sinna Siriya Padagu song lyrics, Sinna Siriya Padagu Lyrics Song Chords PPT -சின்னஞ் சிறிய படகு ஒன்று , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Sinna Siriya Padagu Lyrics Song Chords PPT - சின்னஞ் சிறிய படகு ஒன்று Lyrics in English

sinnanj siriya padaku ontu
neenthik kadalil sentathammaa
Yesuvai seedarai sumanthu konndu
inithae asainthu virainthathammaa

1.pongi alaikal elunthathammaa
angum, ingum asainthathammaa
puyalaik kanndu seedarellaam
payanthu, kalangi nintarammaa

2.iraichchal kaettu eluntha Yesu
iraiyum kadalai athattidavae
pongiya kadalum oynthathammaa
engum amaithi soolnthathammaa

3.vaalkkai ennum padakil Yesu
entum ennotiruppaarammaa
thunpangal aethum vanthaalum
payamae enakku illaiyammaa

Sinna Siriya Padagu Lyrics Song Chords PPT - சின்னஞ் சிறிய படகு ஒன்று Lyrics in English (Tanglish)

சின்னஞ் சிறிய படகு ஒன்று
sinnanj siriya padaku ontu
நீந்திக் கடலில் சென்றதம்மா
neenthik kadalil sentathammaa
இயேசுவை சீடரை சுமந்து கொண்டு
Yesuvai seedarai sumanthu konndu
இனிதே அசைந்து விரைந்ததம்மா
inithae asainthu virainthathammaa
1.பொங்கி அலைகள் எழுந்ததம்மா
1.pongi alaikal elunthathammaa
அங்கும், இங்கும் அசைந்ததம்மா
angum, ingum asainthathammaa
புயலைக் கண்டு சீடரெல்லாம்
puyalaik kanndu seedarellaam
பயந்து, கலங்கி நின்றாரம்மா
payanthu, kalangi nintarammaa
2.இரைச்சல் கேட்டு எழுந்த இயேசு
2.iraichchal kaettu eluntha Yesu
இரையும் கடலை அதட்டிடவே
iraiyum kadalai athattidavae
பொங்கிய கடலும் ஓய்ந்ததம்மா
pongiya kadalum oynthathammaa
எங்கும் அமைதி சூழ்ந்ததம்மா
engum amaithi soolnthathammaa
3.வாழ்க்கை என்னும் படகில் இயேசு
3.vaalkkai ennum padakil Yesu
என்றும் என்னோடிருப்பாரம்மா
entum ennotiruppaarammaa
துன்பங்கள் ஏதும் வந்தாலும்
thunpangal aethum vanthaalum
பயமே எனக்கு இல்லையம்மா
payamae enakku illaiyammaa

Sinna Siriya Padagu Lyrics Song Chords PPT - சின்னஞ் சிறிய படகு ஒன்று Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create