சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம் திரி
யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம்
தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம்அவர் செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம் தமின் மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம்
கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்எந்தக் காலமும் துதிமுழங்கும் கான வாலயம்பரிசுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம்
திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம்அது தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமலாயம் தீட்டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம்
வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம் பக்தர்மகிமை ஜோதிமய மாகுமாலயம் மெய்ஞ்ஞானபாக்கியங்கள் பெய்யும் நாதராலாயம்
Sinthaiyudan Deivaa Lyrics Song Chords PPT, சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம் திரி, Sinthaiyudan Deivaa Song, Sinthaiyudan Deivaa Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song
Sign in to access this feature Sign Up
Sinthaiyudan deivaalayanthinil servom thiri
Yaekarin thiruthaal potriye kalikoorvom
Deivaniraiyulla Yesu seer deivaalayam avar
Seththalar idithume sirandha vaalayam
Thamin meyppalan aliththu nammai meetkum aalayam
Karththanai pidiththon jeeva karr deivaalayam
Endha kaalaththum thuthi mulangum kaana vaalayam
Parisuthamaay thanaiye kaakkum thunga vaalayam
Divya bhakthar koottame singaara vaalayam
Adhu deiva aavi sirpi velai seyyum aalayam
Theettaviyam pagaivilakkum anbin aalayam
Vaaname devaattukutti vaazhum aalayam
Bhakthar magimai jothimaya maagum aalayam
Meygnana baakkiyangal peyyum naadhar aalayam
சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம் திரி
Sinthaiyudan deivaalayanthinil servom thiri
யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம்
Yaekarin thiruthaal potriye kalikoorvom
தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம் அவர்
Deivaniraiyulla Yesu seer deivaalayam avar
செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம்
Setralar idithume sirandha vaalayam
தமின் மெய்ப்பலன் அளித்து நம்மை மீட்குமாலயம்
Thamin meyppalan aliththu nammai meetkum aalayam
கர்த்தனைப் பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்
Karththanai pidiththon jeeva kar deivaalayam
எந்தக் காலமும் துதி முழங்கும் கான வாலயம்
Endha kaalaththum thuthi mulangum kaana vaalayam
பரிசுத்தமாய்த் தனையே காக்கும் துங்க வாலயம்
Parisuthamaai thanaiye kaakkum thunga vaalayam
திவ்ய பக்தர் கூட்டமே சிங்கார வாலயம்
Divya bhakthar koottame singaara vaalayam
அது தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யும் ஆலயம்
Adhu deiva aavi sirpi velai seyyum aalayam
தீட்டவ்வியம் பகைவிலக்கும் அன்பின் ஆலயம்
Theettaviyam pagaivilakkum anbin aalayam
வானமே தேவாட்டுக்குட்டி வாழும் ஆலயம்
Vaaname devaattukutti vaazhum aalayam
பக்தர் மகிமை ஜோதிமயமாகும் ஆலயம்
Bhakthar magimai jothimaya maagum aalayam
மெய்ஞ்ஞான பாக்கியங்கள் பெய்யும் நாதர் ஆலயம்
Meygnana baakkiyangal peyyum naadhar aalayam
சிந்தையுடன் தெய்வாலயந்தனில் சேர்வோம் திரி
Let us enter the holy temple of God with devotion in our hearts
யேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம்
Let us rejoice and praise the sacred feet of the Lord
தெய்வநிறையுள்ள யேசு சீர்தெய்வாலயம் அவர்
Jesus, full of divinity, is the holy and perfect temple
செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம்
Even though enemies destroy, it remains the most excellent temple
தமின் மெய்ப்பலன் அளித்து நம்மை மீட்குமாலயம்
It is the temple that gives true fruit and redeems us
கர்த்தனைப் பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம்
One who holds the Lord is a living temple of God
எந்தக் காலமும் துதி முழங்கும் கான வாலயம்
A temple where praise resounds at all times
பரிசுத்தமாய்த் தனையே காக்கும் துங்க வாலயம்
A noble temple that keeps itself holy and pure
திவ்ய பக்தர் கூட்டமே சிங்கார வாலயம்
The gathering of divine devotees is a glorious temple
அது தெய்வ ஆவி சிற்பி வேலை செய்யும் ஆலயம்
It is the temple where the Divine Spirit works as the master craftsman
தீட்டவ்வியம் பகைவிலக்கும் அன்பின் ஆலயம்
A temple of love that removes impurity and drives away hatred
வானமே தேவாட்டுக்குட்டி வாழும் ஆலயம்
Heaven itself is the dwelling place of the Lamb of God
பக்தர் மகிமை ஜோதிமயமாகும் ஆலயம்
The glory of the believers becomes a radiant, light-filled temple
மெய்ஞ்ஞான பாக்கியங்கள் பெய்யும் நாதர் ஆலயம்
The Lord’s temple where true wisdom and blessings are poured out
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List