சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-உனை ரட்சித்த
தேவ சுதன் இருக்கிறார்.
அந்தியும் சந்தியுமாக ஆர் பகை செய்தாலும் என்ன?
எந்த வினை வந்தும், மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே.
1. ஐந்து சிட்டு ரண்டு காச தாக விற்றும் அங்கதில் ஓன்
றும் தரையி லேவிழாதென் றுத்தமன் உரைத்திருக்க,
புந்தியில் விசாரமுடன் போக்கிடம் அற்றவர் போல,
சந்தேகத்தினால் உழன்று, தவித்துத் தவித்து நின்று.
2. சோங்கில்அயர் சீடரின்முன் பாங்குடன் தயவளித்துத்
தூங்கினோர் உனையும் வந்து தாங்குவார், என வந்தாலும்;
ஓங்கும் இஸ்றாவேல் ராசன் தூங்கவும் இலையே; சும்மா
ஏங்கி ஏங்கிச் சஞ்சலம் கொண்டேமாந் தேமாந்து நின்று
3. எத்திசையினும் அடர்ந்த சத்துரு எல்லாம் ஜெயம்கொண்டு
அத்தனின் வலத்தில் நித்திய துத்தியத் திருந் தரசாள்
கர்த்தனாம் கிறிஸ்து நாதர் சித்தம தல்லாமல் வீணில்
தத்தி விழுந் தென்ன வரும்? பித்தது பித்தது கொண்டு.
Sinthanai Paadaathae Lyrics Song Chords PPT , சிந்தனைப் படாதே நெஞ்சமே உனை ரட்சித்த, Siyonuku Song Lyrics Chords PPT,Pas. Asborn Sam , Keerthanai ,Siyonuku Song Lyrics Chords Ppt Tamil Christian Song Pas. Asborn Sam , Siyonuku Song Lyrics Chords PPT
Sign in to access this feature Sign Up
Sindhanaip padaadhe nenjame unai ratchitha
Deva sudhan irukkiraar
Anthiyum sandhiyumaaga aar pagai seydhaalum enna
Entha vinai vandhum mayir ennapp pattirukkaiyile
Ainthu situ randu kaasa thaaga vittrum angadhil oon
Rum tharaiyil levizhaadhen ruththaman uraithirukka
Pundhiyil visaaramudan pokkidam atra var pola
Sandhegathinaal uzhandru, thavithu thavithu nindru
Songilayer seedarinmun paangudan thayavalithu
Thoonginor unaiyum vandhu thaanguvaar ena vandhaalum
Ongum Israel rasan thoongavum ilaiye
Summa aengi aengich sanjalam konde maan themaanthu nindru
Eththisaiyinum adarntha sathuru ellam jaeyam kondu
Aththanin valathil niththiya thuththiyath thirunth darasaal
Karthanaam Christu naadar siddham thallamal veenil
Thathi vizhun then varum piththadhu piththadhu kondu
சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-உனை ரட்சித்த
தேவ சுதன் இருக்கிறார்
Sindhanai padaadhe nenjame – unai ratchiththa
Deva sudhan irukkiraar
அந்தியும் சந்தியுமாக ஆர் பகை செய்தாலும் என்ன?
எந்த வினை வந்தும், மயிர் எண்ணப் பட்டிருக்கையிலே
Andhiyum sandhiyumaaga aar pagai seithaalum enna?
Endha vinai vandhum mayir ennappattirukkaiyile
ஐந்து சிட்டு ரண்டு காச தாக விற்றும் அங்கதில் ஓன்
றும் தரையி லேவிழாதென் றுத்தமன் உரைத்திருக்க
Aindhu sittu randu kaasa thaaga vittrum angathil ondrum
Tharaiyile vizhaadhendru uththaman uraiththirukka
புந்தியில் விசாரமுடன் போக்கிடம் அற்றவர் போல
சந்தேகத்தினால் உழன்று, தவித்துத் தவித்து நின்று
Pundhiyil visaaramudan pokkidam attravar pola
Sandhegaththinaal uzhanru thaviththu thaviththu nindru
சோங்கில்அயர் சீடரின்முன் பாங்குடன் தயவளித்துத்
தூங்கினோர் உனையும் வந்து தாங்குவார், என வந்தாலும்
Songil ayar seedarin mun paangudan thayavaliththu
Thoonginor unaiyum vandhu thaanguvaar ena vandhaalum
ஓங்கும் இஸ்றாவேல் ராசன் தூங்கவும் இலையே; சும்மா
ஏங்கி ஏங்கிச் சஞ்சலம் கொண்டேமாந் தேமாந்து நின்று
Ongum Israavel raasan thoongavum ilaiye summa
Eangi eangi sanjalam konde maandhe maandhu nindru
எத்திசையினும் அடர்ந்த சத்துரு எல்லாம் ஜெயம்கொண்டு
அத்தனின் வலத்தில் நித்திய துத்தியத் திருந் தரசாள்
Eththisaiyinum adarntha saththuru ellaam jeyam kondu
Aththanin valaththil niththiya thuththiyath thirundharasaal
கர்த்தனாம் கிறிஸ்து நாதர் சித்தம தல்லாமல் வீணில்
தத்தி விழுந் தென்ன வரும்? பித்தது பித்தது கொண்டு
Karththanaam Kiristhu naadhar siththama thallaamal veenil
Thaththi vizhundhenna varum? piththadhu piththadhu kondu
சிந்தனைப் படாதே, நெஞ்சமே,-உனை ரட்சித்த
தேவ சுதன் இருக்கிறார்
Sindhanaip padaadhe nenjame – unai ratchiththa

⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List