Siragoditha Paravai Lyrics Song Chords PPT - சிறகொடித்த பறவைப்போல

சிறகொடித்த பறவைப்போல
சிறையினிலே வாடினேன் நான்
விடுதலை நான் எப்போது
கலங்கியே நான் துடித்தேன் நான் – சிறகொடிந்த

1. உன் தகப்பன் மரித்திடுவான்
உன் மனைவி தவித்திடுவாள் (2)
உன் பிள்ளைகள் அநாதையாவார் – உன்
குடும்பம் சிதைந்துவிடும்
என்று சொல்லி சாத்தானே
குலைத்திடுவான் உன் அமைதியினை – சிறகொடிந்த

2. குழப்பங்களும் திகில் பயமும்
சூழ்ந்திடவே திகைத்தேன் நான்
என் தேவனே என் இயேசுவே
ஏன் என்னைக் கைவிட்டீர்
கதறினேன் நான் புலம்பினேன் நான்
ஆற்றிடவோ ஒருவரில்லை – சிறகொடிந்த

Siragoditha Paravai lyrics songs, Siragoditha Paravai song lyrics , Siragoditha Paravai Lyrics Song Chords PPT - சிறகொடித்த பறவைப்போல

Sign in to access this feature Sign Up

Siragoditha Paravai Lyrics Song Chords PPT - சிறகொடித்த பறவைப்போல Lyrics in English

Siragoditha paravaipola
Siraiyinile vaadinen naan
Viduthalai naan eppodhu
Kalangiye naan thudithen naan – Siragodindha

Un thagappan mariththiduvaan
Un manaivi thaviththiduvaal (2)
Un pillaigal anaadhaiyaavaar – un
Kudumbam sidhaindhuvidum
Endru solli Saaththane
Kulaiththiduvaan un amaidhiyinai – Siragodindha

Kuzhappangalum thigil bayamum
Soozhndhidave thigaiththen naan
En Devane en Yesuve
En ennaik kaivitteer
Katharinen naan pulambinen naan
Aatridavo oruvarillai – Siragodindha

Siragoditha Paravai Lyrics Song Chords PPT - சிறகொடித்த பறவைப்போல Lyrics in English (Tanglish)

சிறகொடித்த பறவைப்போல
சிறையினிலே வாடினேன் நான்
Siragoditha paravaipola
Siraiyinile vaadinen naan

விடுதலை நான் எப்போது
கலங்கியே நான் துடித்தேன் நான் – சிறகொடிந்த
Viduthalai naan eppodhu
Kalangiye naan thudiththen naan – Siragodindha

உன் தகப்பன் மரித்திடுவான்
உன் மனைவி தவித்திடுவாள் (2)
Un thagappan mariththiduvaan
Un manaivi thaviththiduvaal (2)

உன் பிள்ளைகள் அநாதையாவார் – உன்
குடும்பம் சிதைந்துவிடும்
Un pillaigal anaadhaiyaavaar – un
Kudumbam sidhaindhuvidum

என்று சொல்லி சாத்தானே
குலைத்திடுவான் உன் அமைதியினை – சிறகொடிந்த
Endru solli Saaththane
Kulaiththiduvaan un amaidhiyinai – Siragodindha

குழப்பங்களும் திகில் பயமும்
சூழ்ந்திடவே திகைத்தேன் நான்
Kuzhappangalum thigil bayamum
Soozhndhidave thigaiththen naan

என் தேவனே என் இயேசுவே
ஏன் என்னைக் கைவிட்டீர்
En Devane en Yesuve
En ennaik kaivitteer

கதறினேன் நான் புலம்பினேன் நான்
ஆற்றிடவோ ஒருவரில்லை – சிறகொடிந்த
Katharinen naan pulambinen naan
Aatridavo oruvarillai – Siragodindha

Siragoditha Paravai Lyrics Song Chords PPT - சிறகொடித்த பறவைப்போல Lyrics in English (Song Meaning)

சிறகொடித்த பறவைப்போல
சிறையினிலே வாடினேன் நான்
Like a bird with broken wings,
I withered in captivity.

விடுதலை நான் எப்போது
கலங்கியே நான் துடித்தேன் நான் – சிறகொடிந்த
When will my freedom come?
In distress I trembled – like a broken-winged bird.

உன் தகப்பன் மரித்திடுவான்
உன் மனைவி தவித்திடுவாள் (2)
Your father will die,
Your wife will suffer.

உன் பிள்ளைகள் அநாதையாவார் – உன்
குடும்பம் சிதைந்துவிடும்
Your children will become orphans,
Your family will fall apart.

என்று சொல்லி சாத்தானே
குலைத்திடுவான் உன் அமைதியினை – சிறகொடிந்த
Saying such things, Satan
Will disturb your peace – like a broken-winged bird.

குழப்பங்களும் திகில் பயமும்
சூழ்ந்திடவே திகைத்தேன் நான்
Confusion and dreadful fear
Surrounded me, and I was terrified.

என் தேவனே என் இயேசுவே
ஏன் என்னைக் கைவிட்டீர்
My God, my Jesus,
Why have You forsaken me?

கதறினேன் நான் புலம்பினேன் நான்
ஆற்றிடவோ ஒருவரில்லை – சிறகொடிந்த
I cried out and lamented,
But there was no one to comfort me – like a broken-winged bird.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create