Siru Vayadhil Irunthu Sumanthavarae Lyrics Song Chords PPT - சிறு வயதில் இருந்து சுமந்தவரே

சிறு வயதில் இருந்து சுமந்தவரே
யாரிடமும் கொடுக்காமல் வளர்த்தவரே

உங்க தோளில் இருந்த சுகமும்
உங்க முத்தத்தில் இருந்த அன்பும்
மறக்க முடியல
அத விட்டு வாழ தெரியல

உங்க அன்பு பெருசு
கிருபையும் பெருசு
ஆற்றி தேற்றி அரவணைக்குற
நீங்க மட்டும் தான் பெருசு

அரவணைப்பவரே உமக்கு ஆராதனை
ஆசிர்வதிப்பவரே உமக்கு ஆராதனை

1. நீங்க தூக்கும் போது
என்ன கொஞ்சும் போது
பேரானந்தம் கொள்கிறேன்
உங்க கண்களில் இருக்கும் போது
உலகை மறக்கிறேன்
உங்க நிழலில் நடக்கும் போது
என்னையே மறக்கிறேன்
இயேசையா இயேசையா
நீங்க மட்டும் போதுமையா – உங்க அன்பு

2. நான் அழும் போது
இல்ல விழும் போது
உம் கரம் என்னை
தேடி வருகுதே
நீர் என்னை பிடிக்கும் போது
பயத்தை மறக்குறேன்
உம் சமுகம் இருக்கும் போது
குறைவை மறக்குறேன்
இயேசையா இயேசையா
நீங்க மட்டும் போதுமையா – உங்க அன்பு

Siru Vayadhil – Kiruba 7, Siru Vayadhil Irunthu Sumanthavarae lyrics songs, Siru Vayadhil Irunthu Sumanthavarae song lyrics ,Siru Vayadhil Irunthu Sumanthavarae Lyrics Song Chords PPT -சிறு வயதில் இருந்து சுமந்தவரே , tamil christian songs lyrics, Siru Vayadhil – Kiruba 7

Sign in to access this feature Sign Up

Siru Vayadhil Irunthu Sumanthavarae Lyrics Song Chords PPT - சிறு வயதில் இருந்து சுமந்தவரே Lyrics in English

Siru Vayadhil Irunthu Sumanthavarae
Yaaridamum Kodakkamal Valarthavarae

Unga Thozhil Iruntha Sugamum
Unga Muththathil Iruntha Anbum
Marakka Mudiyala
Atha Vittu Vaazha Theriyala

Unga Anbu Perusu
Kirubaiyum Perusu
Aattri Theattri Aravanaikkum
Neenga Mattum Thaan Perusu

Aaravanaipavarae Umakku Aarathanai
Aaseervathipavarae Uamkku Aarathanai

Neenga Thookkum Pothu
Enna Konjum Pothu
Pearanantham Kolkirean
Unga Kankalil Irukkum Pothu
Ulagai Marakkirean
Unga Nizhalail Nadakkum Pothu
Ennaiyae Marakkirean
Yeasaiya Yeasaiya
Neenga Mattum Pothumaiya – Unga Anbu

Naan Alum Pothu
Illa Vilum Pothu
Um Karam Ennai
Theadi Varuguthae
Neer Ennai Pidikkum Pothu
Bayaththai Marakkurean
Um Samoogam Irukkum Pothu
Kuraivai Marakkurean
Yeasaiya Yeasaiya
Neenga Mattum Pothumaiya – Unga Anbu

Siru Vayadhil Irunthu Sumanthavarae Lyrics Song Chords PPT - சிறு வயதில் இருந்து சுமந்தவரே Lyrics in English (Tanglish)

சிறு வயதில் இருந்து சுமந்தவரே
யாரிடமும் கொடுக்காமல் வளர்த்தவரே
Siru vayadhil irundhu sumandhavare
Yaaridamum kodukkamal valarththavare

உங்க தோளில் இருந்த சுகமும்
உங்க முத்தத்தில் இருந்த அன்பும்
மறக்க முடியல
அத விட்டு வாழ தெரியல
Ung tholil irundha sugamum
Ung muthaththil irundha anbhum
Marakka mudiyala
Adhu vittu vaazha theriyala

உங்க அன்பு பெருசு
கிருபையும் பெருசு
ஆற்றி தேற்றி அரவணைக்குற
நீங்க மட்டும் தான் பெருசு
Unga anbu perusu
Kirubaiyum perusu
Aatri thetri aravanaikkura
Neeng mattum thaan perusu

அரவணைப்பவரே உமக்கு ஆராதனை
ஆசிர்வதிப்பவரே உமக்கு ஆராதனை
Aravanaippavare umakku aaraadhanai
Aasirvathippavare umakku aaraadhanai

நீங்க தூக்கும் போது
என்ன கொஞ்சும் போது
பேரானந்தம் கொள்கிறேன்
Neenga thookkum podhu
Enna konjum podhu
Peraanandham kolgiren

உங்க கண்களில் இருக்கும் போது
உலகை மறக்கிறேன்
உங்க நிழலில் நடக்கும் போது
என்னையே மறக்கிறேன்
Ung kanngalil irukkum podhu
Ulagai marakkiren
Ung nizhalil nadakkum podhu
Ennaiye marakkiren

இயேசையா இயேசையா
நீங்க மட்டும் போதுமையா – உங்க அன்பு
Yesayya Yesayya
Neeng mattum podhumaiyaa – ung anbu

நான் அழும் போது இல்ல விழும் போது
உம் கரம் என்னை தேடி வருகுதே
Naan azhum podhu illa vizhum podhu
Um karam ennai thedi varugudhe

நீர் என்னை பிடிக்கும் போது
பயத்தை மறக்குறேன்
உம் சமுகம் இருக்கும் போது
குறைவை மறக்குறேன்
Neer ennai pidikkum podhu
Bayaththai marakkuren
Um samugam irukkum podhu
Kuraivai marakkuren

இயேசையா இயேசையா
நீங்க மட்டும் போதுமையா – உங்க அன்பு
Yesayya Yesayya
Neeng mattum podhumaiyaa – ung anbu

Siru Vayadhil Irunthu Sumanthavarae Lyrics Song Chords PPT - சிறு வயதில் இருந்து சுமந்தவரே Lyrics in English (Song Meaning)

சிறு வயதில் இருந்து சுமந்தவரே
யாரிடமும் கொடுக்காமல் வளர்த்தவரே
He carried me from my childhood
And raised me without giving me to anyone

உங்க தோளில் இருந்த சுகமும்
உங்க முத்தத்தில் இருந்த அன்பும்
மறக்க முடியல
அத விட்டு வாழ தெரியல
The comfort on Your shoulder
The love in Your embrace
I cannot forget
I cannot live without it

உங்க அன்பு பெருசு
கிருபையும் பெருசு
ஆற்றி தேற்றி அரவணைக்குற
நீங்க மட்டும் தான் பெருசு
Your love is great
Your grace is abundant
You nurture, guide, and embrace
Only You are great

அரவணைப்பவரே உமக்கு ஆராதனை
ஆசிர்வதிப்பவரே உமக்கு ஆராதனை
You who embrace, we worship You
You who bless, we worship You

நீங்க தூக்கும் போது
என்ன கொஞ்சும் போது
பேரானந்தம் கொள்கிறேன்
When You lift me
When You move me
I receive great joy

உங்க கண்களில் இருக்கும் போது
உலகை மறக்கிறேன்
உங்க நிழலில் நடக்கும் போது
என்னையே மறக்கிறேன்
When I am in Your eyes
I forget the world
When I walk in Your shadow
I forget myself

இயேசையா இயேசையா
நீங்க மட்டும் போதுமையா – உங்க அன்பு
Jesus, Jesus
Is only You enough – Your love

நான் அழும் போது இல்ல விழும் போது
உம் கரம் என்னை தேடி வருகுதே
When I cry or when I fall
Your hand comes searching for me

நீர் என்னை பிடிக்கும் போது
பயத்தை மறக்குறேன்
உம் சமுகம் இருக்கும் போது
குறைவை மறக்குறேன்
When the water grabs me
I forget my fear
When Your presence is with me
I forget my lack

இயேசையா இயேசையா
நீங்க மட்டும் போதுமையா – உங்க அன்பு
Jesus, Jesus
Is only You enough – Your love

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create