Sirushtipin Athipathiye Lyrics Song Chords PPT - சிருஷ்டிப்பின் அதிபதியே

சிருஷ்டிப்பின் அதிபதியே
எந்தன் கன்மலையானவரே
கல்வாரி நாயகனே கறையில்லா தூயவரே
உம் பாதம் வந்து சரணடைந்தால்
கண்ணீரை துடைப்பீரன்றோ- என்
கண்ணீரை துடைப்பீரன்றோ.

வெள்ளம் போல் சத்துரு வரும்போது
என்னோடு ஜெயக்கொடி பயமில்லையே
ஆழ்கடலோ புயலோ எதுவானாலும்
என் புகலிடமே துணை நீரன்றோ..

கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்
ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே..
செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்
என் மேசியாவே துணை நீரன்றோ..

Sirushtipin Athipathiye lyrics songs, Sirushtipin Athipathiye song lyrics, Sirushtipin Athipathiye Lyrics Song Chords PPT -சிருஷ்டிப்பின் அதிபதியே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Sirushtipin Athipathiye Lyrics Song Chords PPT - சிருஷ்டிப்பின் அதிபதியே Lyrics in English

Sirushtippin Adhipadhiye
Endhan Kanmalaiyaanavare
Kalvaari Naayagane Karaiyillaa Thooyavare
Um Paadham Vandhu Saranadaindhaal
Kanneerai Thudaippeerrandro En
Kanneerai Thudaippeerrandro

Vellam Pol Saththuru Varumbodhu
Ennodu Jeyakkodi Bayamillaiye
Aazhkadalo Puyalo Edhuvaanaalum
En Pugalidame Thunai Neerandro

Kanneerin Pallaththaakku Edhir Nindraalum
Aani Paayndha Karam Undu Thunbamillaiye
Sengadalo Yordhaano Edhuvaanaalum
En Mesiyave Thunai Neerandro

Sirushtipin Athipathiye Lyrics Song Chords PPT - சிருஷ்டிப்பின் அதிபதியே Lyrics in English (Tanglish)

சிருஷ்டிப்பின் அதிபதியே
எந்தன் கன்மலையானவரே
Sirushtippin adhipadhiye
Endhan kanmalaiyaanavare

கல்வாரி நாயகனே கறையில்லா தூயவரே
உம் பாதம் வந்து சரணடைந்தால்
Kalvaari naayagane karaiyillaa thooyavare
Um paadham vandhu saranadaindhaal

கண்ணீரை துடைப்பீரன்றோ- என்
கண்ணீரை துடைப்பீரன்றோ
Kanneerai thudaippeeraandro en
Kanneerai thudaippeeraandro

வெள்ளம் போல் சத்துரு வரும்போது
என்னோடு ஜெயக்கொடி பயமில்லையே
Vellam pol saththuru varumbodhu
Ennodu jeyakkodi bayamillaiye

ஆழ்கடலோ புயலோ எதுவானாலும்
என் புகலிடமே துணை நீரன்றோ
Aazhkadalo puyalo edhuvaanaalum
En pughalidame thunai neeraandro

கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்
ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே
Kanneerin pallathaakku edhir nindraalum
Aani paayndha karam undu thunbamillaiye

செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்
என் மேசியாவே துணை நீரன்றோ
Sengadalo Yordhaano edhuvaanaalum
En Mesiyave thunai neeraandro

Sirushtipin Athipathiye Lyrics Song Chords PPT - சிருஷ்டிப்பின் அதிபதியே Lyrics in English (Song Meaning)

சிருஷ்டிப்பின் அதிபதியே
எந்தன் கன்மலையானவரே
Lord of all creation
My solid Rock

கல்வாரி நாயகனே கறையில்லா தூயவரே
உம் பாதம் வந்து சரணடைந்தால்
Hero of Calvary, spotless Holy One
When I come and surrender at Your feet

கண்ணீரை துடைப்பீரன்றோ- என்
கண்ணீரை துடைப்பீரன்றோ
Will You not wipe away my tears
Yes, You will wipe away my tears

வெள்ளம் போல் சத்துரு வரும்போது
என்னோடு ஜெயக்கொடி பயமில்லையே
When the enemy comes like a flood
With the banner of victory, I have no fear

ஆழ்கடலோ புயலோ எதுவானாலும்
என் புகலிடமே துணை நீரன்றோ
Be it deep sea or storm
You are my refuge and help

கண்ணீரின் பள்ளத்தாக்கு எதிர் நின்றாலும்
ஆணி பாய்ந்த கரம் உண்டு துன்பமில்லையே
Even if the valley of tears stands before me
The nail-pierced hand is there, no sorrow remains

செங்கடலோ யோர்தானோ எதுவானாலும்
என் மேசியாவே துணை நீரன்றோ
Be it the Red Sea or Jordan
My Messiah, You are my help

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create