Sitchipin Menmai Lyrics Song Chords PPT - சிட்சிப்பின் மேன்மை

சிட்சிப்பின் மேன்மை

நான் சிட்சிக்க பட்டது நல்லது
நரகத்தை விட அது வல்லது
கிருபையே மீட்டு கொண்டது
ரெட்சிப்பின் மேன்மை சிறந்தது

என் தேவனின் அன்பு பெரியது

தள்ளாடின நாட்களை சறுக்கி விழுந்த நேரத்தை
பாவத்தின் பாதையை உணர வைத்தீர்
மாம்சத்தின் இச்சையை கண்களின் இச்சையை
ஜீவிதத்தின் பெருமையை உணரவைத்தீர் (2)

ஒன்றும் இல்ல குப்பை இது அழிந்து போகும் மாம்சம் இது
நிலை அற்ற கூடாரத்தின் மாயை ஆனா வாழ்க்கை இது (2)

(2)
நொறுங்கி போன இதயத்தை சிதைந்து போன வாழ்க்கையை
வேதனையின் காலத்தைய மாற்றிவிட்டிர்
தள்ளப்பட்ட நாட்களை தலைகுனிந்து நேரத்தை
இடிந்து (முடிந்து ) போன திட்டத்தை கட்டி எழுப்பினீர்.(2)

முடிவில்லா வழக்கை இது அழிவில்லா மகிழ்ச்சி இது
நிலையான கூடாரத்தின் மகிமை ஆனா வாழ்க்கை இது.(2)

Sitchipin Menmai Lyrics, Sitchipin Menmai Lyrics Song, Sitchipin Menmai Lyrics Song Chords PPT, Rasikiren Rasikiren ,சிட்சிப்பின் மேன்மை ,AllwinSam

Sign in to access this feature Sign Up

Sitchipin Menmai Lyrics Song Chords PPT - சிட்சிப்பின் மேன்மை Lyrics in English

Naan sitchikka paṭtathu nallathu
narakathai vida athu vallathu
kirubaiye meetu kondatu
reṭcippin menmai siranthatu

en Devanin anbu periyathu
eṉ yesuvin pasam periyathu
en meetparin irakkam periyathu
en nesarin kirubai periyathu.

Thalladina natkalai sarukki viluntha nerathai
paavathin pathaiyai unara vaitheer
mamsathin ichaiyai kankalin ichaiyai
jeevithathin perumaiyai unaravaitheer

ondrum illaa kuppai ithu alinthu pogum mamsam ithu
nilai atra kudarathiṉ maayai aana vaalkai ithu

Norunki poṉa idhayathai sithainthu poṉa valkaiyai
vedhanaiyin kaalathai matriviteer
thallappatta natkalai thalaikunintha nerathai
mudinthu pona thitathai katti eluppineer.
Mudivilla valkai ithu alivilla magilchi ithu
nilaiyana kudarathin magimai aana vaalkai ithu.

Sitchipin Menmai Lyrics Song Chords PPT - சிட்சிப்பின் மேன்மை Lyrics in English (Tanglish)

true

Sitchipin Menmai Lyrics Song Chords PPT - சிட்சிப்பின் மேன்மை Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create