Sittu kuruvi Kaattu Kuruvi Lyrics Song Chords PPT - சிட்டுக்குருவி காட்டுக்குருவி

சிட்டுக்குருவி காட்டுக்குருவி பாட்டு பாடுது
காட்டு குருவி வீட்டுக்குருவி தாளம் போடுது – 2
கன்னிமரி மடியினில் கண்ணின் மணி தவழுது – 2
இதை காண வான ஞானவான்கள் கூட்டம் வந்திருக்கு
இதை காண காணான் மேய்ப்பர்களின் கெண்டாட்டம்
அங்கிருக்கு – 2

தாலேலோ ஓஹோ தாலேலோ தய்யரதய்யா – 2

1. சத்திரத்தின் நடுவினிலே சரித்திர நாயகன் – 2
நித்திரை கொள்வதுதான் எத்தனை எத்தனை அழகோ – 2
உன்னதத்தில் மகிமையும் பூமியிலே சமாதானமும் – 2
மனுஷர்கள் மேல் பிரியமும் உண்டாகட்டும் – 2

2. கானகுயில் கூவுது கண்ணின் மணி அழுகுது – 2
கன்னிமரி தாலாட்டில் தவழ்ந்து தவழ்ந்து நடக்குது
தங்கத் தொட்டில் தாலாட்டு தரணியிலே சீராட்டு
தங்கத் தொட்டில் தாலாட்டு அங்கமெல்லாம் சீராட்டு – 2
அன்பு தெய்வம் பாலகனாய் ஓடி ஆடும் விளையாட்டு

3. கன்னிமரி பாலகனே மண்ணில் வந்த மன்னவனே – 2
முன்னனை மீதமர்ந்த சின்ன குமாரனே – 2
மண்டியிட்டு கைகூப்பி மன்னவனே உன்னை வாழ்த்தி – 2
அண்டி வந்தோம் நன்னவனே எங்கள் அன்பு தெய்வமே

Sittu kuruvi Kaattu Kuruvi Lyrics Song,Sittu kuruvi Kaattu Kuruvi Song lyrics,Sittu kuruvi Kaattu Kuruvi Lyrics Song Chords PPT - சிட்டுக்குருவி காட்டுக்குருவி

Sign in to access this feature Sign Up

Sittu kuruvi Kaattu Kuruvi Lyrics Song Chords PPT - சிட்டுக்குருவி காட்டுக்குருவி Lyrics in English

Aiyaa Ammaa Kelunga
Aandavarai Paarunga
Anga Inga Utkaanthu
Naan Solluradhai Kelunga
Kelunga Kelunga Kelunga
Aandavarin Vaarththaigal Kelunga
Indha Kiristhavan Illainnaa
Indha Oorukku Nimmadhi Edhu
Indha Yesu Saami Illainnaa
Indha Ulagaththirku Nimmadhi Edhu
Enga Aalayam Illainnaa
Indha Ulagaththirku Nimmadhi Edhu

Uyarntha Jaadhi Thaazhntha Jaadhi
Udaichchi Pottavan Kiristhavan
Thavichchavanukku Thaagaththukku
Thanni Koduththavan Kiristhavan
Jaadhiyai Ozhichchavan Kiristhavan
Janangala Nesiththavan Kiristhavan

Arai Thuni Kaal Thuni
Pottu Thirinja Nammala
Pant Sattai Poda Vachchi
Azhagu Paarththavan Kiristhavan
Padippak Koduththavan Kiristhavan
Paasaththaik Kaattinavan Kiristhavan

Sanda Poda Maattom
Veenaa Mandaiya Udaikka Maattom
Raththam Sindha Maattom
Veen Vambukku Poga Maattom
Muzhangaal Podubavan Kiristhavan
Edhaiyum Saadhippavan Kiristhavan

Sittu kuruvi Kaattu Kuruvi Lyrics Song Chords PPT - சிட்டுக்குருவி காட்டுக்குருவி Lyrics in English (Tanglish)

சிட்டுக்குருவி காட்டுக்குருவி பாட்டு பாடுது
காட்டு குருவி வீட்டுக்குருவி தாளம் போடுது
Chittukuruvi kaattukuruvi paattu paadudhu
Kaattu kuruvi veettukuruvi thaalam podudhu

கன்னிமரி மடியினில் கண்ணின் மணி தவழுது
இதை காண வான ஞானவான்கள் கூட்டம் வந்திருக்கு
Kannimari madiyinil kannin mani thavazhudhu
Idhai kaana vaana gnaanavaangal koottam vandhirukku

இதை காண காணான் மேய்ப்பர்களின் கெண்டாட்டம் அங்கிருக்கு
Idhai kaana meyppargalin kondaattam angirukku

தாலேலோ ஓஹோ தாலேலோ தய்யரதய்யா
Thalelo oho thalelo thayyarathayya

சத்திரத்தின் நடுவினிலே சரித்திர நாயகன்
நித்திரை கொள்வதுதான் எத்தனை எத்தனை அழகோ
Saththiraththin naduvinile sariththira naayagan
Niththirai kolvadhudhaan etthanai etthanai azhago

உன்னதத்தில் மகிமையும் பூமியிலே சமாதானமும்
மனுஷர்கள் மேல் பிரியமும் உண்டாகட்டும்
Unnadhaththil magimaiyum boomiyile samaadhaanamum
Manushargal mel piriyamum undaagattum

கானகுயில் கூவுது கண்ணின் மணி அழுகுது
கன்னிமரி தாலாட்டில் தவazhndhu thavazhndhu nadakkudhu
Kaanakuyil koovudhu kannin mani azhugudhu
Kannimari thaalaattil thavazhndhu thavazhndhu nadakkudhu

தங்கத் தொட்டில் தாலாட்டு தரணியிலே சீராட்டு
தங்கத் தொட்டில் தாலாட்டு அங்கமெல்லாம் சீராட்டு
Thangath thottil thaalaattu dharaniyile seeraattu
Thangath thottil thaalaattu angamellaam seeraattu

அன்பு தெய்வம் பாலகனாய் ஓடி ஆடும் விளையாட்டு
Anbu Deivam baalaganaai odi aadum vilaiyaattu

கன்னிமரி பாலகனே மண்ணில் வந்த மன்னவனே
முன்னனை மீதமர்ந்த சின்ன குமாரனே
Kannimari baalagane mannil vandha mannavane
Munnanai meedhamarndha chinna kumaarane

மண்டியிட்டு கைகூப்பி மன்னவனே உன்னை வாழ்த்தி
அண்டி வந்தோம் நன்னவனே எங்கள் அன்பு தெய்வமே
Mandiyittu kaikooppi mannavane unnai vaazhththi
Andi vandhom nannavane engal anbu Deivame

Sittu kuruvi Kaattu Kuruvi Lyrics Song Chords PPT - சிட்டுக்குருவி காட்டுக்குருவி Lyrics in English (Song Meaning)

சிட்டுக்குருவி காட்டுக்குருவி பாட்டு பாடுது
காட்டு குருவி வீட்டுக்குருவி தாளம் போடுது
The sparrow and the wild bird are singing,
The birds of the forest and home are keeping the rhythm

கன்னிமரி மடியினில் கண்ணின் மணி தவழுது
இதை காண வான ஞானவான்கள் கூட்டம் வந்திருக்கு
The precious Child is resting in Virgin Mary's lap,
The wise men from afar have gathered to see Him

இதை காண காணான் மேய்ப்பர்களின் கெண்டாட்டம் அங்கிருக்கு
To witness this, the shepherds are rejoicing with great celebration

தாலேலோ ஓஹோ தாலேலோ தய்யரதய்யா
Thalelo... Oh ho... Thalelo... Thayyarathayya

சத்திரத்தின் நடுவினிலே சரித்திர நாயகன்
நித்திரை கொள்வதுதான் எத்தனை எத்தனை அழகோ
In the midst of the stable rests the Hero of history;
How beautiful He looks as He sleeps

உன்னதத்தில் மகிமையும் பூமியிலே சமாதானமும்
மனுஷர்கள் மேல் பிரியமும் உண்டாகட்டும்
Glory in the highest,
Peace on earth and goodwill toward mankind

கானகுயில் கூவுது கண்ணின் மணி அழுகுது
கன்னிமரி தாலாட்டில் தவழ்ந்து தவழ்ந்து நடக்குது
The forest cuckoo sings while the precious Child cries;
To Mary's lullaby the little One gently moves

தங்கத் தொட்டில் தாலாட்டு தரணியிலே சீராட்டு
தங்கத் தொட்டில் தாலாட்டு அங்கமெல்லாம் சீராட்டு
A golden cradle lullaby,
A celebration throughout the earth

அன்பு தெய்வம் பாலகனாய் ஓடி ஆடும் விளையாட்டு
The God of love has come as a little Child,
Playing joyfully among us

கன்னிமரி பாலகனே மண்ணில் வந்த மன்னவனே
முன்னனை மீதமர்ந்த சின்ன குமாரனே
O Child of Virgin Mary,
O King who came to earth,
Little Prince lying in the manger

மண்டியிட்டு கைகூப்பி மன்னவனே உன்னை வாழ்த்தி
அண்டி வந்தோம் நன்னவனே எங்கள் அன்பு தெய்வமே
We kneel with folded hands to worship You,
We come near to You, our loving God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create