Siyon Desathil Naan Magiznthirunthu Lyrics Song Chords PPT - சீயோன் தேசத்தில் நான் மகிழ்ந்து

சீயோன் தேசத்தில் நான் மகிழ்ந்திருந்து
சேனைகளின் கர்த்தரோடு வாழ்ந்திருப்பேன் - 2

கவலையில்லை அங்கு கண்ணீர் இல்லை
வருத்தமும் பசியும் அங்கு இல்லை
ஆட்டுக்குட்டியானவர் என்னை மேய்த்து
ஜீவ தண்ணீர் ஊற்றண்டையில் நடத்திடுவார்

மரணமில்லை அங்கு துக்கமில்லை
அலறுதல் சத்தமும் அங்கு இல்லை
கர்த்தர் இயேசு எந்தன் கண்ணீர் துடைத்து
ஜீவ விருட்சம் கனி தந்து நடத்திடுவார்

பாவமில்லை அங்கு சாபமில்லை
சூரியன் சந்திரன் அங்கு இல்லை
ஆட்டுகுட்டியானவர் வெளிச்சத்திலே
ஆடி பாடி என்று மகிழ்ந்திருப்பேன்

Siyon Desathil Naan Magiznthirunthu lyrics songs, Siyon Desathil Naan Magiznthirunthu song lyrics, Siyon Desathil Naan Magiznthirunthu Lyrics Song Chords PPT -சீயோன் தேசத்தில் நான் மகிழ்ந்து , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Siyon Desathil Naan Magiznthirunthu Lyrics Song Chords PPT - சீயோன் தேசத்தில் நான் மகிழ்ந்து Lyrics in English

Seeyon desathil naan magizhndirundhu
Senaigalin Kartharodu vaazhndhiruppen - 2

Kavalaiyillai angu kanneer illai
Varuthamum pasiyum angu illai

Aattukkuttiyaanavar ennai meyththu
Jeeva thanneer ootrandaiyil nadathiduvaar

Maranamillai angu dhukkamillai
Alarudhal sathamum angu illai

Karthar Yesu enthan kanneer thudaiththu
Jeeva virutcham kani thandhu nadathiduvaar

Paavamillai angu saabamillai
Sooriyan chandhiran angu illai

Aattukkuttiyaanavar velichchaththile
Aadi paadi endrum magizhndhiruppen

Siyon Desathil Naan Magiznthirunthu Lyrics Song Chords PPT - சீயோன் தேசத்தில் நான் மகிழ்ந்து Lyrics in English (Tanglish)

சீயோன் தேசத்தில் நான் மகிழ்ந்திருந்து
சேனைகளின் கர்த்தரோடு வாழ்ந்திருப்பேன் - 2
Seeyon desathil naan magizhndirundhu
Senaigalin Kartharodu vaazhndhiruppen - 2

கவலையில்லை அங்கு கண்ணீர் இல்லை
வருத்தமும் பசியும் அங்கு இல்லை
Kavalaiyillai angu kanneer illai
Varuthamum pasiyum angu illai

ஆட்டுக்குட்டியானவர் என்னை மேய்த்து
ஜீவ தண்ணீர் ஊற்றண்டையில் நடத்திடுவார்
Aattukkuttiyaanavar ennai meyththu
Jeeva thanneer ootrandaiyil nadathiduvaar

மரணமில்லை அங்கு துக்கமில்லை
அலறுதல் சத்தமும் அங்கு இல்லை
Maranamillai angu dhukkamillai
Alarudhal sathamum angu illai

கர்த்தர் இயேசு எந்தன் கண்ணீர் துடைத்து
ஜீவ விருட்சம் கனி தந்து நடத்திடுவார்
Karthar Yesu enthan kanneer thudaiththu
Jeeva virutcham kani thandhu nadathiduvaar

பாவமில்லை அங்கு சாபமில்லை
சூரியன் சந்திரன் அங்கு இல்லை
Paavamillai angu saabamillai
Sooriyan chandhiran angu illai

ஆட்டுக்குட்டியானவர் வெளிச்சத்திலே
ஆடி பாடி என்றும் மகிழ்ந்திருப்பேன்
Aattukkuttiyaanavar velichchaththile
Aadi paadi endrum magizhndhiruppen

Siyon Desathil Naan Magiznthirunthu Lyrics Song Chords PPT - சீயோன் தேசத்தில் நான் மகிழ்ந்து Lyrics in English (Song Meaning)

சீயோன் தேசத்தில் நான் மகிழ்ந்திருந்து
சேனைகளின் கர்த்தரோடு வாழ்ந்திருப்பேன் - 2
In Zion land I will rejoice and stay
I will live with the Lord of hosts forever - 2

கவலையில்லை அங்கு கண்ணீர் இல்லை
வருத்தமும் பசியும் அங்கு இல்லை
There is no sorrow and no tears there
There is no suffering or hunger there

ஆட்டுக்குட்டியானவர் என்னை மேய்த்து
ஜீவ தண்ணீர் ஊற்றண்டையில் நடத்திடுவார்
The Lamb of God will shepherd me
He will lead me beside the springs of living water

மரணமில்லை அங்கு துக்கமில்லை
அலறுதல் சத்தமும் அங்கு இல்லை
There is no death and no sadness there
No cries of pain will be heard there

கர்த்தர் இயேசு எந்தன் கண்ணீர் துடைத்து
ஜீவ விருட்சம் கனி தந்து நடத்திடுவார்
Lord Jesus will wipe away my tears
He will feed me with the fruit of the tree of life

பாவமில்லை அங்கு சாபமில்லை
சூரியன் சந்திரன் அங்கு இல்லை
There is no sin and no curse there
There is no need of sun or moon there

ஆட்டுக்குட்டியானவர் வெளிச்சத்திலே
ஆடி பாடி என்றும் மகிழ்ந்திருப்பேன்
In the light of the Lamb of God
I will rejoice forever with singing and dancing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create