சிநேகமே சிநேகமே இறங்கியே வாருமே
சிநேகத்தின் இலக்கணம் இயேசுவே நீர் தானே
சிநேகமே சிநேகமே என்னைத் தேடி வந்தீரே
சிநேகத்தின் இலக்கணம் உந்தன் அன்பு போதுமே
கொல்கதா மேட்டினிலே கனத்திடும் சிலுவைதனை உம்மேல்
ஏற்றுக் கொண்டீரே - 2
என் பாரம் தானே, என் பாவ சேற்றினால் - 2
எனக்காய் ஏற்றுக் கொண்டீரே எந்தன் இயேசுவே
சிநேகத்தின் இலக்கணம் நீரே - 2
பாவியாயிருக்கையிலே எனக்காக மரித்ததினால் உம் அன்பை விளங்கச் செய்தீரே - 2
என் பாவம் நீங்க நீர் பாவமானீரே - 2
எனக்காய் ஏற்றுக் கொண்டீரே எந்தன் இயேசுவே
சிநேகத்தின் இலக்கணம் நீரே - 2
எருசலேம் வீதியிலே எதிரிகள் மத்தியிலே பரியாசமாய் போனீரே -2
என் சாபம் நீங்க நீர் சாபமானீரே - 2
எனக்காய் ஏற்றுக் கொண்டீரே எந்தன் இயேசுவே
சிநேகத்தின் இலக்கணம் நீரே - 2
Snegame Snegame lyrics songs,Snegame Snegame song lyrics , Snegame Snegame Lyrics Song Chords PPT - சிநேகமே சிநேகமே இறங்கியே வாருமே
Sign in to access this feature Sign Up
Sinegame sinegame irangiye vaarume
Sinegaththin ilakkanam Yesuve neer thaane
Sinegame sinegame ennai thedi vandheere
Sinegaththin ilakkanam undhan anbu pothume
Kolgatha maettinile kanaththidum siluvaithanai ummel
Aetruk kondeere
En baaram thaane, en paava saetrinaal
Enakkaai aetru kondeere endhan Yesuve
Sinegaththin ilakkanam neere
Paaviyaay irukkaiyile enakkaaga mariththadhinaal um anbai vilanga cheydheere
En paavam neenga neer paavamaaneere
Enakkaai aetru kondeere endhan Yesuve
Sinegaththin ilakkanam neere
Erusalem veedhiyile ethirigal maththiyile pariyaasamaai poneere
En saabam neenga neer saabamaaneere
Enakkaai aetru kondeere endhan Yesuve
Sinegaththin ilakkanam neere
சிநேகமே சிநேகமே இறங்கியே வாருமே
சிநேகத்தின் இலக்கணம் இயேசுவே நீர் தானே
Sinegame Sinegame Irangiye Vaarume
Sinegaththin Ilakkanam Yesuve Neer Thaane
சிநேகமே சிநேகமே என்னைத் தேடி வந்தீரே
சிநேகத்தின் இலக்கணம் உந்தன் அன்பு போதுமே
Sinegame Sinegame Ennai Thedi Vandheere
Sinegaththin Ilakkanam Undhan Anbu Pothume
கொல்கதா மேட்டினிலே கனத்திடும் சிலுவைதனை உம்மேல் ஏற்றுக் கொண்டீரே
என் பாரம் தானே, என் பாவ சேற்றினால்
Kolgatha Mettinile Kanaththidum Siluvaithanai Ummael Etrukondeere
En Baaram Thaane, En Paava Saetrinaal
எனக்காய் ஏற்றுக் கொண்டீரே எந்தன் இயேசுவே
சிநேகத்தின் இலக்கணம் நீரே
Enakkaai Etrukondeere Endhan Yesuve
Sinegaththin Ilakkanam Neere
பாவியாயிருக்கையிலே எனக்காக மரித்ததினால் உம் அன்பை விளங்கச் செய்தீரே
என் பாவம் நீங்க நீர் பாவமானீரே
Paaviyaai Irukkaiyile Enakkaaga Mariththadhinaal Um Anbai Vilanga Seidheere
En Paavam Neenga Neer Paavamaaneere
எனக்காய் ஏற்றுக் கொண்டீரே எந்தன் இயேசுவே
சிநேகத்தின் இலக்கணம் நீரே
Enakkaai Etrukondeere Endhan Yesuve
Sinegaththin Ilakkanam Neere
எருசலேம் வீதியிலே எதிரிகள் மத்தியிலே பரியாசமாய் போனீரே
என் சாபம் நீங்க நீர் சாபமானீரே
Erusalem Veedhiyile Edhirigal Maththiyile Pariyaasamaai Poneere
En Saabam Neenga Neer Saabamaaneere
எனக்காய் ஏற்றுக் கொண்டீரே எந்தன் இயேசுவே
சிநேகத்தின் இலக்கணம் நீரே
Enakkaai Etrukondeere Endhan Yesuve
Sinegaththin Ilakkanam Neere
சிநேகமே சிநேகமே இறங்கியே வாருமே
சிநேகத்தின் இலக்கணம் இயேசுவே நீர் தானே
Love Divine, Come Down To Me
Jesus, You Are The Definition Of Love
சிநேகமே சிநேகமே என்னைத் தேடி வந்தீரே
சிநேகத்தின் இலக்கணம் உந்தன் அன்பு போதுமே
Love Divine, You Sought And Found Me
Your Love Alone Is Enough
கொல்கதா மேட்டினிலே கனத்திடும் சிலுவைதனை உம்மேல் ஏற்றுக் கொண்டீரே
என் பாரம் தானே, என் பாவ சேற்றினால்
On Golgotha’s Hill You Bore The Heavy Cross
It Was My Burden, My Sinful Mire
எனக்காய் ஏற்றுக் கொண்டீரே எந்தன் இயேசுவே
சிநேகத்தின் இலக்கணம் நீரே
For Me You Took It, My Jesus
You Are The True Meaning Of Love
பாவியாயிருக்கையிலே எனக்காக மரித்ததினால் உம் அன்பை விளங்கச் செய்தீரே
என் பாவம் நீங்க நீர் பாவமானீரே
While I Was A Sinner You Died For Me
You Became Sin So Mine Would Be Gone
எனக்காய் ஏற்றுக் கொண்டீரே எந்தன் இயேசுவே
சிநேகத்தின் இலக்கணம் நீரே
For Me You Bore It, My Jesus
You Are The True Meaning Of Love
எருசலேம் வீதியிலே எதிரிகள் மத்தியிலே பரியாசமாய் போனீரே
என் சாபம் நீங்க நீர் சாபமானீரே
In Jerusalem’s Streets You Were Mocked Among Enemies
You Became A Curse To Remove Mine
எனக்காய் ஏற்றுக் கொண்டீரே எந்தன் இயேசுவே
சிநேகத்தின் இலக்கணம் நீரே
For Me You Accepted It, My Jesus
You Are The Definition Of Love
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List