SOLARUM MEINIYAANARAE KEERTHANAI SONG LYRICS CHORDS PPT TAMIL CHRISTIAN KEERTHANAI SONG

சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
சுரூபத் தரூபக் கோனாரே.-உரை

வல்லறஞ் சிறந்து மனுவானாரே,-உயர்
இல்லறந் துறந்து குடிலானாரே,-உரை
மாடாயர் தேடும் வஸ்துபகாரி,-மிகு
கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,
வையகம் புரப்பதற்கு வந்தாரே,-அருள்
பெய்து நவமும் தவமுந் தந்தாரே,-உரை

அச்சய சவுந்தர அசரீரி,-அதி
உச்சித சுதந்தர அருள்வாரி,
ஐயா வல்லாவே, மாதேவா,-ஓ!
துய்யா, நல்லாவே, ஏகோவா,-உரை

பாவ வினை யாவையுந் தீர்த்தாரே,-உயர்
தேவ குலமாய் எமைச் சேர்த்தாரே;
பக்கிஷத்தால் முகம் பார்த்தாரே,-பெரும்
பொக்கிஷம் போல் எமைச் சேர்த்தாரே,-உரை

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanai songs, solarum meiniyaanarae songs, solarum meiniyaanarae songs lyrics

Sign in to access this feature Sign Up

SOLARUM MEINIYAANARAE KEERTHANAI SONG LYRICS CHORDS PPT TAMIL CHRISTIAN KEERTHANAI SONG Lyrics in English

Sollarum meynjnanare menmaiprabuve
Surupath darupak konare urai

Vallaranch sirandhu manuvaanare uyar
Illarath thurandhu kudilaanare urai
Maadaayar thedum vasthupakaari migu

Kedalar naadung Kristu sarkari
Vaiyagam purappatharku vandare arul
Peythu navamum thavmun thandare urai

Achchaya soundhara asareerii adhi
Uchchitha sudanthara arulvaari
Ayya vallaave maathevaa o
Thuyyaa nallaave ekovaa urai

Paava vinai yaavaiyun theerthare uyar
Theva kulamaai emaich serthare
Pakkishathaal mugam paarthare perum
Pokkisham pol emaich serthare urai

SOLARUM MEINIYAANARAE KEERTHANAI SONG LYRICS CHORDS PPT TAMIL CHRISTIAN KEERTHANAI SONG Lyrics in English (Tanglish)

சொல்லரும் மெய்ஞ்ஞானரே மேன்மைப்ரபுவே
சுரூபத் தரூபக் கோனாரே
Sollarum Meignaanare Menmaiprabhuve
Suroobath Tharoobak Konaare

வல்லறஞ் சிறந்து மனுவானாரே
உயர் இல்லறந் துறந்து குடிலானாரே
Vallaranj Sirandhu Manuvaanaare
Uyar Illaran Thurandhu Kudilaanaare

மாடாயர் தேடும் வஸ்துபகாரி
மிகு கேடாளர் நாடுங Kiristhu Sarkari
Maadaayar Thedum Vasthubagaari
Migu Kedaalar Naadung Kiristhu Sarkari

வையகம் புரப்பதற்கு வந்தாரே
அருள் பெய்து நவமும் தவமுந் தந்தாரே
Vaiyagam Purappadharku Vandhaare
Arul Peidhu Navamum Thavamun Thandhaare

அச்சய சவுந்தர அசரீரி
அதி உச்சித சுதந்தர அருள்வாரி
Achchaya Saundhara Asareeri
Adhi Uchchitha Sudhandhara Arulvaari

ஐயா வல்லாவே மாதேவா
ஓ துய்யா நல்லாவே ஏகோவா
Aiyaa Vallave Maadhevaa
O Thuyyaa Nallave Yegovaa

பாவ வினை யாவையுந் தீர்த்தாரே
உயர் தேவ குலமாய் எமைச் சேர்த்தாரே
Paava Vinai Yaavaiyun Theerththaare
Uyar Deva Kulamaai Emaich Serththaare

பக்கிஷத்தால் முகம் பார்த்தாரே
பெரும் பொக்கிஷம் போல் எமைச் சேர்த்தாரே
Pakkishaththaal Mugam Paarththaare
Perum Pokkisham Pol Emaich Serththaare

SOLARUM MEINIYAANARAE KEERTHANAI SONG LYRICS CHORDS PPT TAMIL CHRISTIAN KEERTHANAI SONG Lyrics in English (Song Meaning)

சொல்லரும் மெய்ஞ்ஞானரே மேன்மைப்ரபுவே
சுரூபத் தரூபக் கோனாரே
O Unspeakable True Wise One Great Lord
King Of Form And Divine Nature

வல்லறஞ் சிறந்து மனுவானாரே
உயர் இல்லறந் துறந்து குடிலானாரே
You Became Man Full Of Perfect Wisdom
Leaving Heavenly Glory You Dwelt Humbly

மாடாயர் தேடும் வஸ்துபகாரி
மிகு கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி
Treasure Sought By Shepherds
True Christ Desired By The Needy

வையகம் புரப்பதற்கு வந்தாரே
அருள் பெய்து நவமும் தவமுந் தந்தாரே
You Came To Redeem The World
Pouring Grace And Giving Holy Life

அச்சய சவுந்தர அசரீரி
அதி உச்சித சுதந்தர அருள்வாரி
Imperishable Beautiful Divine One
Giver Of Supreme Grace And Freedom

ஐயா வல்லாவே மாதேவா
ஓ துய்யா நல்லாவே ஏகோவா
O Mighty Lord Great God
Holy Good Jehovah

பாவ வினை யாவையுந் தீர்த்தாரே
உயர் தேவ குலமாய் எமைச் சேர்த்தாரே
You Removed Every Sinful Deed
And Joined Us To God’s Holy Family

பக்கிஷத்தால் முகம் பார்த்தாரே
பெரும் பொக்கிஷம் போல் எமைச் சேர்த்தாரே
You Looked On Us With Mercy
And Kept Us Like Great Treasure

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create