Sollu Sollu Nalla Seithi Sollu Lyrics Song Chords PPT - சொல்லு சொல்லு சொல்லு சொல்லு

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
நல்ல செய்தி சொல்லு சொல்லு
நல்ல படி செய்தி சொல்லு
மண்ணுலக மாந்தர் எல்லாம்
விண்ணுலகம் கண்டிடவே
விண்ணுலக மண்ணர் அவர்
மண்ணுலம் வந்தவதனரே
அந்த இயேசு நேசிப்பது உன்னை தானே
உனக்காய் கொடுத்தார் தன்னை தானே

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு – 2
பிடிச்சவனோ படியாதவனோ
பணகாரனோ தரித்தீரனோ
தெரிஞ்சவனோ தெரியாதவனோ
யாரா இருந்தாலும்
இயேசு பத்தி சொல்லு சொல்லும்
அந்த இயேசு நேசிப்பது உன்னை தானே
உனக்காய் கொடுத்தார் தன்னை தானே
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
நல்ல செய்தி சொல்லு சொல்லும்
நல்ல படி செய்தி சொல்லு

Sollu Sollu Nalla Seithi Sollu lyrics songs,Sollu Sollu Nalla Seithi Sollu song lyrics , Sollu Sollu Nalla Seithi Sollu Lyrics Song Chords PPT - யோசிச்சி பாரு தம்பி யோசிச்சி பாரு

Sign in to access this feature Sign Up

Sollu Sollu Nalla Seithi Sollu Lyrics Song Chords PPT - சொல்லு சொல்லு சொல்லு சொல்லு Lyrics in English

Sollu sollu sollu sollu
Nalla seidhi sollu sollu
Nalla padi seidhi sollu
Mannulaga maandhar ellaam
Vinnulagam kandidaavae
Vinnulaga mannar avar
Mannulam vandhavadhanarae
Antha Yesu nesippadhu unnai thaanae
Unakkaai koduththaar thannai thaanae

Sollu sollu sollu sollu
Pidichchavano padiyaadhavano
PanakkaaranO dhariththiranO
Therinjchavano theriyadhavano
Yaaraa irundhaalum
Yesu paththi sollu sollum
Antha Yesu nesippadhu unnai thaanae
Unakkaai koduththaar thannai thaanae

Sollu sollu sollu sollu
Nalla seidhi sollu sollum
Nalla padi seidhi sollu

Sollu Sollu Nalla Seithi Sollu Lyrics Song Chords PPT - சொல்லு சொல்லு சொல்லு சொல்லு Lyrics in English (Tanglish)

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
நல்ல செய்தி சொல்லு சொல்லு
நல்ல படி செய்தி சொல்லு
Sollu sollu sollu sollu
Nalla seidhi sollu sollu
Nalla padi seidhi sollu

மண்ணுலக மாந்தர் எல்லாம்
விண்ணுலகம் கண்டிடவே
விண்ணுலக மண்ணர் அவர்
Mannulaga maandhar ellaam
Vinnulagam kandidaavae
Vinnulaga mannar avar

மண்ணுலம் வந்தவதனரே
அந்த இயேசு நேசிப்பது உன்னை தானே
உனக்காய் கொடுத்தார் தன்னை தானே
Mannulam vandhavadhanarae
Antha Yesu nesippadhu unnai thaanae
Unakkaai koduththaar thannai thaanae

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
பிடிச்சவனோ படியாதவனோ
பணகாரனோ தரித்தீரனோ
Sollu sollu sollu sollu
Pidichchavano padiyaadhavano
PanakkaaranO dhariththiranO

தெரிஞ்சவனோ தெரியாதவனோ
யாரா இருந்தாலும்
இயேசு பத்தி சொல்லு சொல்லும்
Therinjchavano theriyadhavano
Yaaraa irundhaalum
Yesu paththi sollu sollum

அந்த இயேசு நேசிப்பது உன்னை தானே
உனக்காய் கொடுத்தார் தன்னை தானே
Antha Yesu nesippadhu unnai thaanae
Unakkaai koduththaar thannai thaanae

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
நல்ல செய்தி சொல்லு சொல்லும்
நல்ல படி செய்தி சொல்லு
Sollu sollu sollu sollu
Nalla seidhi sollu sollum
Nalla padi seidhi sollu

Sollu Sollu Nalla Seithi Sollu Lyrics Song Chords PPT - சொல்லு சொல்லு சொல்லு சொல்லு Lyrics in English (Song Meaning)

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
நல்ல செய்தி சொல்லு சொல்லு
நல்ல படி செய்தி சொல்லு
Tell, tell, tell, tell
Tell the good news
Tell it clearly and well

மண்ணுலக மாந்தர் எல்லாம்
விண்ணுலகம் கண்டிடவே
விண்ணுலக மண்ணர் அவர்
So that all people on earth
May see the kingdom of heaven
He is the King of heaven

மண்ணுலம் வந்தவதனரே
அந்த இயேசு நேசிப்பது உன்னை தானே
உனக்காய் கொடுத்தார் தன்னை தானே
He came down to this earth
That Jesus loves you
He gave Himself for you

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
பிடிச்சவனோ படியாதவனோ
பணகாரனோ தரித்தீரனோ
Tell, tell, tell, tell
Whether educated or uneducated
Whether rich or poor

தெரிஞ்சவனோ தெரியாதவனோ
யாரா இருந்தாலும்
இயேசு பத்தி சொல்லு சொல்லும்
Whether known or unknown
Whoever they are
Tell them about Jesus

அந்த இயேசு நேசிப்பது உன்னை தானே
உனக்காய் கொடுத்தார் தன்னை தானே
That Jesus loves you
He gave Himself for you

சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
நல்ல செய்தி சொல்லு சொல்லும்
நல்ல படி செய்தி சொல்லு
Tell, tell, tell, tell
Tell the good news
Tell it properly and clearly

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create