Sonthamendru Sollikolla Ummaivida Lyrics Song Chords PPT - சொந்தமென்று சொல்லிக்கொள்ள

சொந்தமென்று சொல்லிக்கொள்ள
உம்மைவிட யாரும்மில்லை
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மைவிட ஏதுமில்லை

இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே எல்லாம் இயேசுவே

உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால்
நான் பெலனானேன்

உம் கிருபையினால் நான்
பிழைத்துக்கொண்டேன்
உம் பாசத்தினால் நான்
திகைத்து போனேன்

உம் ஆவியினால்
நான் பிழைத்து விட்டேன்
உம் ஊழியத்திற்காய்
நான் உயிர் வாழ்வேன்

Sonthamendru Sollikolla Ummaivida songs, Sonthamendru Sollikolla Song lyrics, Worship Songs, New Songs, Tamil Christian Songs, Christian Song lyrics’

Sign in to access this feature Sign Up

Sonthamendru Sollikolla Ummaivida Lyrics Song Chords PPT - சொந்தமென்று சொல்லிக்கொள்ள Lyrics in English

sontham entu sollik kolla
ummai vida yaarum illa
soththu entu allik kolla
ummai vida aethum illa
Yesuvae Yesuvae ellaam Yesuvae

um thalumpukalaal naan sukamaanaen
um vaarththaiyinaal naan pelanaanaen
naan pelanaanaen, naan pelanaanaen

um kirupaiyinaal naan pilaiththuk konntaen
um paasaththinaal naan thikaiththup ponaen
naan thikaiththup ponaen, naan thikaiththup ponaen

um aaviyinaal naan piranthu vittaen
um ooliyaththukkaay naan uyir vaalvaen
naan uyir vaalvaen, naan uyir vaalvaen

Sonthamendru Sollikolla Ummaivida Lyrics Song Chords PPT - சொந்தமென்று சொல்லிக்கொள்ள Lyrics in English (Tanglish)

சொந்தமென்று சொல்லிக்கொள்ள
உம்மைவிட யாரும்மில்லை
Sontham enru sollikkolla
Ummāivida yārummillai

சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மைவிட ஏதுமில்லை
Soththu enru aḷḷikkolla
Ummāivida ēthumillai

இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே எல்லாம் இயேசுவே
Yesuvē Yesuvē
Ellām Yesuvē ellām Yesuvē

உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன்
Um thazhumbukalāl nān sukhamāṇēn
Um vāarththaiaṉāl nān pērāṇāṇēn

உம் கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்து போனேன்
Um kirubaiyinal nān pizhaiththukkoṇdēn
Um pāsaththinal nān thikaitthu pōnēn

உம் ஆவியினால் நான் பிழைத்து விட்டேன்
உம் ஊழியத்திற்காய் நான் உயிர் வாழ்வேன்
Um āviyināl nān pizhaiththu viṭṭēn
Um ūzhiyaththirkāy nān uyir vāzhvēn

Sonthamendru Sollikolla Ummaivida Lyrics Song Chords PPT - சொந்தமென்று சொல்லிக்கொள்ள Lyrics in English (Song Meaning)

சொந்தமென்று சொல்லிக்கொள்ள
உம்மைவிட யாரும்மில்லை
Declare as my own
There is none other than You

சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மைவிட ஏதுமில்லை
Claim as a possession
There is nothing greater than You

இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே எல்லாம் இயேசுவே
Jesus, Jesus
All is Jesus, all is Jesus

உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால் நான் பெலனானேன்
Through Your arms I found comfort
Through Your Word I became strong

உம் கிருபையினால் நான் பிழைத்துக்கொண்டேன்
உம் பாசத்தினால் நான் திகைத்து போனேன்
By Your grace I survived
By Your love I was amazed

உம் ஆவியினால் நான் பிழைத்து விட்டேன்
உம் ஊழியத்திற்காய் நான் உயிர் வாழ்வேன்
By Your Spirit I have endured
For Your service I will live

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create