Sorkkam Pithave Anbana Deva Lyrics Song Chords PPT - சொர்க்க பிதாவே அன்பான தேவா

சொர்க்க பிதாவே அன்பான தேவா
ஆராதிக்கின்றேன் துதிக்கிறேன்
அர்ப்பணிக்கின்றேன் ஆவியும் ஜீவன்
உமக்காய் வாழ யாசிக்கின்றேன்
அர்ப்பணிக்கின்றேன் ஆவியும் ஜீவன்
உம் சேவை செய்ய வாஞ்சிக்கிறேன்

1. ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா
ஆராதிக்கின்றேன் துதிக்கின்றேன்

2. இயேசு கிறிஸ்து என் இரட்சகர்
ஆராதிக்கின்றேன் துதிக்கின்றேன்

3. பரிசுத்த ஆவி தேற்றரவாளரே
ஆராதிக்கின்றேன் துதிக்கின்றேன்

4. பரிசுத்தமாக்கும் பரிசுத்தர் நீரே
ஆராதிக்கின்றேன் துதிக்கின்றேன்

Sorkkam Pithave Anbana Deva lyrics songs,Sorkkam Pithave Anbana Deva song lyrics , Sorkkam Pithave Anbana Deva Lyrics Song Chords PPT - சொர்க்க பிதாவே அன்பான தேவா

Sign in to access this feature Sign Up

Sorkkam Pithave Anbana Deva Lyrics Song Chords PPT - சொர்க்க பிதாவே அன்பான தேவா Lyrics in English

Sorkka Pidhaave Anbaana Deva
Aradhikkindren thuthikkiren
Arppanikkindren aaviyum jeevan
Umakkaai vaazha yaasikkindren
Arppanikkindren aaviyum jeevan
Um sevai seiya vaanjikkiren

1. Raajaadhi Raajaa Karthaadhi Karthaa
Aradhikkindren thuthikkindren

2. Yesu Kiristhu en Ratchagar
Aradhikkindren thuthikkindren

3. Parisutha Aavi Thetraravaalarae
Aradhikkindren thuthikkindren

4. Parisuthamaakkum Parisuthar Neerae
Aradhikkindren thuthikkindren

Sorkkam Pithave Anbana Deva Lyrics Song Chords PPT - சொர்க்க பிதாவே அன்பான தேவா Lyrics in English (Tanglish)

சொர்க்க பிதாவே அன்பான தேவா
ஆராதிக்கின்றேன் துதிக்கிறேன்
Sorkka Pidhaave anbaana Deva
Aradhikkindren thuthikkiren

அர்ப்பணிக்கின்றேன் ஆவியும் ஜீவன்
உமக்காய் வாழ யாசிக்கின்றேன்
Arppanikkindren aaviyum jeevan
Umakkaai vaazha yaasikkindren

அர்ப்பணிக்கின்றேன் ஆவியும் ஜீவன்
உம் சேவை செய்ய வாஞ்சிக்கிறேன்
Arppanikkindren aaviyum jeevan
Um sevai seiya vaanjikkiren

1. ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா
ஆராதிக்கின்றேன் துதிக்கின்றேன்
Raajaadhi Raajaa Karthaadhi Karthaa
Aradhikkindren thuthikkindren

2. இயேசு கிறிஸ்து என் இரட்சகர்
ஆராதிக்கின்றேன் துதிக்கின்றேன்
Yesu Kiristhu en Ratchagar
Aradhikkindren thuthikkindren

3. பரிசுத்த ஆவி தேற்றரவாளரே
ஆராதிக்கின்றேன் துதிக்கின்றேன்
Parisutha Aavi Thetraravaalarae
Aradhikkindren thuthikkindren

4. பரிசுத்தமாக்கும் பரிசுத்தர் நீரே
ஆராதிக்கின்றேன் துதிக்கின்றேன்
Parisuthamaakkum Parisuthar Neerae
Aradhikkindren thuthikkindren

Sorkkam Pithave Anbana Deva Lyrics Song Chords PPT - சொர்க்க பிதாவே அன்பான தேவா Lyrics in English (Song Meaning)

சொர்க்க பிதாவே அன்பான தேவா
ஆராதிக்கின்றேன் துதிக்கிறேன்
Heavenly Father, loving God
I worship You and praise You

அர்ப்பணிக்கின்றேன் ஆவியும் ஜீவன்
உமக்காய் வாழ யாசிக்கின்றேன்
I surrender my spirit and life
I desire to live for You

அர்ப்பணிக்கின்றேன் ஆவியும் ஜீவன்
உம் சேவை செய்ய வாஞ்சிக்கிறேன்
I dedicate my spirit and life
I long to serve You

1. ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா
ஆராதிக்கின்றேன் துதிக்கின்றேன்
King of kings, Lord of lords
I worship You and praise You

2. இயேசு கிறிஸ்து என் இரட்சகர்
ஆராதிக்கின்றேன் துதிக்கின்றேன்
Jesus Christ is my Savior
I worship You and praise You

3. பரிசுத்த ஆவி தேற்றரவாளரே
ஆராதிக்கின்றேன் துதிக்கின்றேன்
Holy Spirit, Comforter
I worship You and praise You

4. பரிசுத்தமாக்கும் பரிசுத்தர் நீரே
ஆராதிக்கின்றேன் துதிக்கின்றேன்
You are the One who makes me holy
I worship You and praise You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create