Sornthu Pogathe En Nanbane Song Lyrics Chords PPT - சோர்ந்து போகாதே என் நண்பனே

சோர்ந்து போகாதே என் நண்பனே
மனம் உடைந்து போகாதே என் பிரியமே
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
கலங்காதே மனமே

ஆத்ம நேசர் முன் செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன்
என் கரம்பிடித்து தம் மகிமைதனில்
அவர் தினமும் நடத்துவார்

இயேசு உன்னை தேற்றிடுவார்
இயேசு உன்னை காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே

நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னை தள்ளி விட்டாலும்
நீ கலங்காதே திகையாதே
உன் இயேசு இருக்கின்றார்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Worship lyrics, worship songs lyrics, sornthu pogathe en nanbane lyrics, sornthu pogathe en nanbane songs lyrics

Sign in to access this feature Sign Up

Sornthu Pogathe En Nanbane Song Lyrics Chords PPT - சோர்ந்து போகாதே என் நண்பனே Lyrics in English

sornthu pokathe en nanpane
manam utainthu pokathe en piriyane

katum puyal varinum kaatru veesinum
nee kalangkathE maname

iyEsu unnai thetriduvar
iyEsu unnai kaththiduvar
iyEsu unnai uyarththuvar nanpane - 2

en aathma nesar mun selkaiyil
nan endrume anjiten

en karam pidiththu magimai thanil avar
thinamum nadaththuvaar

... iyesu unnai

nanpar unnai kaivittalum
nambinor unnai thallivittalum

manam kalangkathE thigaiyathE un
iyEsu irukkiraar

... iyesu unnai

Sornthu Pogathe En Nanbane Song Lyrics Chords PPT - சோர்ந்து போகாதே என் நண்பனே Lyrics in English (Tanglish)

சோர்ந்து போகாதே என் நண்பனே
மனம் உடைந்து போகாதே என் பிரியமே
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
கலங்காதே மனமே
Sornthu pogadhe en nanbane
Manam udaindhu pogadhe en priyame
Kadum puyal varinum kaatru veesinum
Kalangadhe maname

ஆத்ம நேசர் முன் செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன்
என் கரம்பிடித்து தம் மகிமைதனில்
அவர் தினமும் நடத்துவார்
Aathma nesar mun selkaiyil
Naan endrumee anjidhen
En karambidiththu tham magimaithanil
Avar dhinammum nadaththuvaar

இயேசு உன்னை தேற்றிடுவார்
இயேசு உன்னை காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே
Yesu unnai thetriduvaar
Yesu unnai kaaththiduvaar
Yesu unnai uyarththuvaar nanbane

நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னை தள்ளி விட்டாலும்
நீ கலங்காதே திகையாதே
உன் இயேசு இருக்கின்றார்
Nanbar unnai kaivittaallum
Nambinor unnai thalli vittaallum
Nee kalangadhe thigaiyaadhe
Un Yesu irukkindrar

Sornthu Pogathe En Nanbane Song Lyrics Chords PPT - சோர்ந்து போகாதே என் நண்பனே Lyrics in English (Song Meaning)

சோர்ந்து போகாதே என் நண்பனே
மனம் உடைந்து போகாதே என் பிரியமே
Do not grow weary, my friend.
Do not let your heart be broken, my beloved.

கடும் புயல் வரினும் காற்று வீசினும்
கலங்காதே மனமே
Even if fierce storms come and winds blow,
Do not be troubled, my mind.

ஆத்ம நேசர் முன் செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன்
என் கரம்பிடித்து தம் மகிமைதனில்
அவர் தினமும் நடத்துவார்
When walking before the Beloved of the soul,
I am always afraid.
Clinging to Him and His glory,
He guides me every day.

இயேசு உன்னை தேற்றிடுவார்
இயேசு உன்னை காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே
Jesus will search for you,
Jesus will protect you,
Jesus will lift you up, my friend.

நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னை தள்ளி விட்டாலும்
நீ கலங்காதே திகையாதே
உன் இயேசு இருக்கின்றார்
Even if friends abandon you,
Even if believers push you aside,
Do not be troubled, do not fear,
Your Jesus is with you.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create