சோர்ந்து போவதில்லை
நான் தோற்றுப்போவதில்லை – 2
என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலே
எல்லாம் நான் செய்திடுவேன்
எல்லாம் நான் செய்திடுவேன் – 2
1. சீறி பாய்ந்திடும் சிங்கங்களோ
பற்றி எரிந்திடும் அக்கினியோ – 2
சர்வ வல்ல தேவன்
என்னை சேதமின்றி காப்பார் – 2
2. எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்
எனது பாதைகள் அவர் அறிவார் – 2
அவர் தரும் வெளிச்சத்தினால்
எந்த இருளையும் கடந்திடுவேன் – 2
3. அசைக்க முடியாத நம்பிக்கையை
ஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார் – 2
அகிலமே அசைந்தாலும்
என்னை பயமின்றி வாழ செய்வார் – 2
Sornthu Povathillai lyrics songs, Sornthu Povathillai song lyrics, Sornthu Povathillai Lyrics Song Chords PPT -சோர்ந்து போவதில்லை
Sign in to access this feature Sign Up
Sornthu povadhillai
Naan thotrup povadhillai
Ennai pelappaduththum Yesuvinaale
Ellaam naan seiththiduven
Ellaam naan seiththiduven
Seeri paayndhidum singangalo
Patri erindhidum akkiniyo
Sarva valla Devan
Ennai sedham indri kaappaar
Enakku kuriththadhai niraiverruvaar
Enathu paadhaihal avar arivaar
Avar tharum velichchaththinaal
Endha irulaiyum kadandhiduven
Asaikka mudiyadha nambikkaiyai
Aandavar enakkuL vaiththuvittaar
Agilame asaindhaalum
Ennai bayam indri vaazha seivaar
சோர்ந்து போவதில்லை
நான் தோற்றுப்போவதில்லை
என்னை பெலப்படுத்தும் இயேசுவினாலே
எல்லாம் நான் செய்திடுவேன்
Sornthu povathillai
Naan thotrupovathillai
Ennai pelappaduthum Yesu vinaale
Ellam naan seididuvein
சீறி பாய்ந்திடும் சிங்கங்களோ
பற்றி எரிந்திடும் அக்கினியோ
சர்வ வல்ல தேவன்
என்னை சேதமின்றி காப்பார்
Seeri paainthidum singangaloo
Patri erindidum akkiniyoo
Sarva valla Devan
Ennai sethaminri kaappar
எனக்கு குறித்ததை நிறைவேற்றுவார்
எனது பாதைகள் அவர் அறிவார்
அவர் தரும் வெளிச்சத்தினால்
எந்த இருளையும் கடந்திடுவேன்
Enakku kurithathai niraivetrum
Enathu paathaihal avar arivaar
Avar tharum velichaththinaal
Endha irulaiyum kadandiduvein
அசைக்க முடியாத நம்பிக்கையை
ஆண்டவர் எனக்குள் வைத்துவிட்டார்
அகிலமே அசைந்தாலும்
என்னை பயமின்றி வாழ செய்வார்
Asaikka mudiyadha nambikkaiyai
Aandavar enakkul vaiththuvittaar
Akilame asainthaalum
Ennai bayaminri vaazha seivaar
Sornthu povadhillai
Naan thotrup povadhillai
Ennai pelappaduththum Yesuvinaale
Ellaam naan seiththiduvEn
Ellaam naan seiththiduvEn
Seeri paayndhidum singangalO
Patri erindhidum akkiniyo
Sarva valla Devan
Ennai sedham indri kaappaar
Enakku kuriththadhai niraivErruvaar
Enathu paadhaihal avar arivaar
Avar tharum velichchaththinaal
Endha irulaiyum kadandhiduvEn
Asaikka mudiyadha nambikkaiyai
Aandavar enakkuL vaiththuvittaar
Agilame asaindhaalum
Ennai bayam indri vaazha seivaar
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List