Sorvana Aaviyai Neekum Song Lyrics Chords PPT - சோர்வான ஆவியை நீக்கும்

சோர்வான ஆவியை நீக்கும்
துயர ஆவியை அகற்றும்
கண்ணீரின் மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன்

இயேசுவே இயேசுவே இயேசுவே
எல்லாம் எனக்கு நீரே

காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகு போல பறப்பேன்
காகத்தின் வம்சம் நான் அல்ல
சிங்கத்தின் குட்டி நானே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Paul thangia songs, paul thangia songs lyrics, yesuvai solluvoem songs, yesuvai solluvoem songs lyrics, sorvana aaviyai neekum songs, sorvana aaviyai neekum songs lyrics

Sign in to access this feature Sign Up

Sorvana Aaviyai Neekum Song Lyrics Chords PPT - சோர்வான ஆவியை நீக்கும் Lyrics in English

Sorvaana aaviyai neekkum
Thuyara aaviyai akatrum
Kannirin mathiyil vaarum
Appa vendugiren

Iyesuve Iyesuve Iyesuve
Ellaam enakku neeré

Kaathirundhu pelan peruven
Kazhuvu pola parappen
Kaagathin vamsam naan alla
Singathin kutti naane

Sorvana Aaviyai Neekum Song Lyrics Chords PPT - சோர்வான ஆவியை நீக்கும் Lyrics in English (Tanglish)

சோர்வான ஆவியை நீக்கும்
துயர ஆவியை அகற்றும்
கண்ணீரின் மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன்
Sorvaana aaviyai neekkum
Thuyara aaviyai agattrum
Kanneerin maththiyil vaarum
Appaa vendugiren

இயேசுவே இயேசுவே இயேசுவே
எல்லாம் எனக்கு நீரே
Yesuve Yesuve Yesuve
Ellaam enakku Neere

காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகு போல பறப்பேன்
காகத்தின் வம்சம் நான் அல்ல
சிங்கத்தின் குட்டி நானே
Kaaththirundhu belan peruven
Kazhugu pola parappen
Kaagaththin vamsam naan alla
Singaththin kutti naane

Sorvana Aaviyai Neekum Song Lyrics Chords PPT - சோர்வான ஆவியை நீக்கும் Lyrics in English (Song Meaning)

சோர்வான ஆவியை நீக்கும்
துயர ஆவியை அகற்றும்
கண்ணீரின் மத்தியில் வாரும்
அப்பா வேண்டுகிறேன்
You remove the weary spirit
You drive away the spirit of sorrow
Come into the midst of my tears
Father, I pray

இயேசுவே இயேசுவே இயேசுவே
எல்லாம் எனக்கு நீரே
Jesus, Jesus, Jesus
You are everything to me

காத்திருந்து பெலன் பெறுவேன்
கழுகு போல பறப்பேன்
காகத்தின் வம்சம் நான் அல்ல
சிங்கத்தின் குட்டி நானே
I will wait and receive strength
I will soar like an eagle
I am not of the raven’s kind
I am a lion’s cub

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create