sothanai vaelaiyil Lyrics Song Chords PPT -சோதனை வேளையில்

சோதனை வேளையில்
உம் பெலன் போதுமே
சோதனை வேளையில்
உம் கிருபை தாங்குமே

உலகம் என்னை வெறுக்கையில்
உம் அன்பு பெருகுதே
இயேசுவே என் நேசரே நீர் போதுமே - 2

1. என் இதய எண்ணமெல்லாம்
என் மனதின் பாரமெல்லாம்
என் வாழ்வின் ஏக்கமெல்லாம்
நீர் அறிவீரே...-2
உம்மை போல என்னை தேற்றிட
உம்மை போல என்னை அறிந்திட
உம்மை போல என்னை நேசிக்க
யாருமில்லை...

2. நான் பேசும் வார்த்தை எல்லாம்
என் கண்ணின் பார்வை எல்லாம்
நான் செய்யும் செயல்கள் எல்லாம்
உம்மை உயர்த்தணும்...-2
உந்தன் வழிகளில் நான் நடக்கணும்
உந்தன் இதய விருப்பம் செய்யணும்
உம்மை போல நானும் மாறணும்
இயேசுவே

sothanai vaelaiyil lyrics songs,sothanai vaelaiyil song lyrics , sothanai vaelaiyil Lyrics Song Chords PPT - சோதனை வேளையில்

Sign in to access this feature Sign Up

sothanai vaelaiyil Lyrics Song Chords PPT -சோதனை வேளையில் Lyrics in English

Sodhanai velaiyil
Um pelan pothume

Sodhanai velaiyil
Um kirubai thangume

Ulagam ennai verukkaiyil
Um anbu perugudhe

Yesuve en nesare neer pothume

En idhaya ennammellam
En manadhin paaramellam

En vaazvin ekkamellam
Neer ariveere

Ummai pola ennai thertrida
Ummai pola ennai arindhida

Ummai pola ennai nesikka
Yaarumillai

Naan pesum vaarthai ellam
En kannin paarvai ellam

Naan seyyum seyalgal ellam
Ummai uyarthanum

Unthan vazhigalil naan nadakkanum
Unthan idhaya viruppam seyyanum

Ummai pola naanum maaranum
Yesuve

sothanai vaelaiyil Lyrics Song Chords PPT -சோதனை வேளையில் Lyrics in English (Tanglish)

சோதனை வேளையில்
உம் பெலன் போதுமே
Sodhanai velaiyil
Um pelan pothume

சோதனை வேளையில்
உம் கிருபை தாங்குமே
Sodhanai velaiyil
Um kirubai thangume

உலகம் என்னை வெறுக்கையில்
உம் அன்பு பெருகுதே
Ulagam ennai verukkaiyil
Um anbu perugudhe

இயேசுவே என் நேசரே நீர் போதுமே
Yesuve en nesare neer pothume

1. என் இதய எண்ணமெல்லாம்
என் மனதின் பாரமெல்லாம்
En idhaya ennammellam
En manadhin paaramellam

என் வாழ்வின் ஏக்கமெல்லாம்
நீர் அறிவீரே...
En vaazvin ekkamellam
Neer ariveere

உம்மை போல என்னை தேற்றிட
உம்மை போல என்னை அறிந்திட
Ummai pola ennai thertrida
Ummai pola ennai arindhida

உம்மை போல என்னை நேசிக்க
யாருமில்லை...
Ummai pola ennai nesikka
Yaarumillai

2. நான் பேசும் வார்த்தை எல்லாம்
என் கண்ணின் பார்வை எல்லாம்
Naan pesum vaarthai ellam
En kannin paarvai ellam

நான் செய்யும் செயல்கள் எல்லாம்
உம்மை உயர்த்தணும்...
Naan seyyum seyalgal ellam
Ummai uyarthanum

உந்தன் வழிகளில் நான் நடக்கணும்
உந்தன் இதய விருப்பம் செய்யணும்
Unthan vazhigalil naan nadakkanum
Unthan idhaya viruppam seyyanum

உம்மை போல நானும் மாறணும்
இயேசுவே
Ummai pola naanum maaranum
Yesuve

sothanai vaelaiyil Lyrics Song Chords PPT -சோதனை வேளையில் Lyrics in English (Song Meaning)

சோதனை வேளையில்
உம் பெலன் போதுமே
In times of trial
Your strength is enough for me

சோதனை வேளையில்
உம் கிருபை தாங்குமே
In times of trial
Your grace sustains me

உலகம் என்னை வெறுக்கையில்
உம் அன்பு பெருகுதே
When the world rejects me
Your love overflows

இயேசுவே என் நேசரே நீர் போதுமே
Jesus, my beloved
You are all I need

1. என் இதய எண்ணமெல்லாம்
என் மனதின் பாரமெல்லாம்
All the thoughts of my heart
All the burdens of my mind

என் வாழ்வின் ஏக்கமெல்லாம்
நீர் அறிவீரே...
All the desires of my life
You alone understand

உம்மை போல என்னை தேற்றிட
உம்மை போல என்னை அறிந்திட
To seek You like You seek me
To know me as You know me

உம்மை போல என்னை நேசிக்க
யாருமில்லை...
To love me as You love
No one else can

2. நான் பேசும் வார்த்தை எல்லாம்
என் கண்ணின் பார்வை எல்லாம்
Every word I speak
Every glance of my eyes

நான் செய்யும் செயல்கள் எல்லாம்
உம்மை உயர்த்தணும்...
Every action I do
Must lift You high

உந்தன் வழிகளில் நான் நடக்கணும்
உந்தன் இதய விருப்பம் செய்யணும்
May I walk in Your ways
May I follow Your will

உம்மை போல நானும் மாறணும்
இயேசுவே
May I become like You
Jesus, my Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create