சோதனையை ஜெயித்த இயேசு தான்
இன்று உன்னை நடத்த வல்லவர்
நீ கலங்காதே நீ திகையாதே
கர்த்தர் இயேசு நடத்திடுவார்-உனை
1. ஆபிரகாமின் சோதனையில் உதவி செய்தவர் - சோதனையை சாதனையாய் மாற்றிவிட்டார்
சோதிக்கப்படுவோர்க்கு உதவி செய்பவர்
உன்னை மட்டும் கை விடுவாரோ -2
2. யோசேப்பின் சோதனையில் உதவி செய்தவர்
பாவத்தை விட்டு ஓட பெலன் தந்தாரே
சிறை நீக்கி சிங்காசனம் அமரச் செய்தவர்
உன்னை மட்டும் கை விடுவாரோ
3. சோதனையை சகிப்பவன் பாக்கியவான்
சோதித்தப் பின் பொன்னாகிடுவான்
சோதனையை ஜெயித்திட்ட இயேசுவிடம்
அழியாத கிரீடம் பெற்றிடுவான்
Sothanaiyai Jeyitha Yesu lyrics songs,Sothanaiyai Jeyitha Yesu song lyrics , Sothanaiyai Jeyitha Yesu Lyrics Song Chords PPT - சோதனையை ஜெயித்த இயேசு தான்
Sign in to access this feature Sign Up
Sodhanaiyai Jeyiththa Yesu Thaan
Indru Unnai Nadaththa Vallavar
Nee Kalangaadhe Nee Thigaiyaadhe
Karthar Yesu Nadaththiduvaar Unai
Aabirahaamin Sodhanaiyil Udhavi Seidhavar
Sodhanaiyai Saadhanaiyaai Maatrivittaar
Sodhikkappaduvorkku Udhavi Seibavar
Unnai Mattum Kai Viduvaaro
Yoseppin Sodhanaiyil Udhavi Seidhavar
Paavaththai Vittu Oda Belan Thandhaare
Sirai Neekki Singaasanam Amara Seidhavar
Unnai Mattum Kai Viduvaaro
Sodhanaiyai Sakippavan Baakkiyavaan
Sodhiththapin Ponnaagiduvaan
Sodhanaiyai Jeyiththitta Yesuvidam
Azhiyadha Kreedam Petriduvaan
சோதனையை ஜெயித்த இயேசு தான்
இன்று உன்னை நடத்த வல்லவர்
Sothanaiyai jeyiththa Yesu thaan
Indru unnai nadaththa vallavar
நீ கலங்காதே நீ திகையாதே
கர்த்தர் இயேசு நடத்திடுவார்-உனை
Nee kalangaadhe nee thigaiyaadhe
Karthar Yesu nadaththiduvaar-unnai
ஆபிரகாமின் சோதனையில் உதவி செய்தவர்
சோதனையை சாதனையாய் மாற்றிவிட்டார்
Aabirahaamin sothanaiyil udhavi seidhavar
Sothanaiyai saadhanaiyaai maatrivittaar
சோதிக்கப்படுவோர்க்கு உதவி செய்பவர்
உன்னை மட்டும் கை விடுவாரோ
Sothikkappaduvorkku udhavi seibavar
Unnai mattum kai viduvaaro
யோசேப்பின் சோதனையில் உதவி செய்தவர்
பாவத்தை விட்டு ஓட பெலன் தந்தாரே
Yoseppin sothanaiyil udhavi seidhavar
Paavaththai vittu oda belan thandhaare
சிறை நீக்கி சிங்காசனம் அமரச் செய்தவர்
உன்னை மட்டும் கை விடுவாரோ
Sirai neekki singaasanam amara seidhavar
Unnai mattum kai viduvaaro
சோதனையை சகிப்பவன் பாக்கியவான்
சோதித்தப் பின் பொன்னாகிடுவான்
Sothanaiyai sagippavan baakkiyavaan
Sothiththapin ponnaagiduvaan
சோதனையை ஜெயித்திட்ட இயேசுவிடம்
அழியாத கிரீடம் பெற்றிடுவான்
Sothanaiyai jeyiththitta Yesuvidam
Azhiyadha kreedam petriduvaan
சோதனையை ஜெயித்த இயேசு தான்
இன்று உன்னை நடத்த வல்லவர்
Jesus who overcame every temptation
Is the One who leads you today
நீ கலங்காதே நீ திகையாதே
கர்த்தர் இயேசு நடத்திடுவார்-உனை
Do not be troubled, do not be shaken
The Lord Jesus will lead you
ஆபிரகாமின் சோதனையில் உதவி செய்தவர்
சோதனையை சாதனையாய் மாற்றிவிட்டார்
He helped Abraham in his trial
And turned testing into testimony
சோதிக்கப்படுவோர்க்கு உதவி செய்பவர்
உன்னை மட்டும் கை விடுவாரோ
He helps those who are tested
Would He ever abandon you?
யோசேப்பின் சோதனையில் உதவி செய்தவர்
பாவத்தை விட்டு ஓட பெலன் தந்தாரே
He helped Joseph in his trial
And gave strength to flee from sin
சிறை நீக்கி சிங்காசனம் அமரச் செய்தவர்
உன்னை மட்டும் கை விடுவாரோ
He released him from prison and placed him on the throne
Would He ever abandon you?
சோதனையை சகிப்பவன் பாக்கியவான்
சோதித்தப் பின் பொன்னாகிடுவான்
Blessed is the one who endures trials
After testing, he becomes like gold
சோதனையை ஜெயித்திட்ட இயேசுவிடம்
அழியாத கிரீடம் பெற்றிடுவான்
With Jesus who conquered temptation
He will receive an imperishable crown
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List