Sothanaiyai Konndu Varum Lyrics Song Chords PPT - சோதனையை கொண்டுவரும் சாத்தானே

சோதனையை கொண்டுவரும் சாத்தானே
போ போ நீ என்றும் தோற்றுப் போனவன்
நான் ஜெயம் கொள்பவன்
நீ தோற்றுப் போனவன்
போ போ சாத்தானே போ போ...

1. சிலுவை வரை சோதனையை
சகித்து கொண்டவர்
மரணத்தை சந்தித்து ஜெயம் கொண்டவர்
அப்பன் இயேசு பிள்ளை நான் போ போ
இயேசப்பாவின் பிள்ளை நான் போ போ

2. லேகியோனாய் மாறியும்
தோற்றுப் போனாயே பன்றி
கூட்டத்தில் ஓடி மாண்டு போனாயே
உன்னை விரட்டாமல் போகமாட்டேன்
உன்னை துரத்தாமல் ஓயமாட்டேன்

3. ஏமாற்றி தேவனிடம் பெற்ற வல்லமை
இன்று எதிர்த்து எங்கள்
ஜனங்களை வஞ்சிப்பதேனோ
மோதாதே நல்லதல்ல போ போ
நீ தோற்றுப்போவாய் ஜாக்கிரதை போ போ

Sothanaiyai Konndu Varum lyrics songs,Sothanaiyai Konndu Varum song lyrics , Sothanaiyai Konndu Varum Lyrics Song Chords PPT - சோதனையை கொண்டுவரும் சாத்தானே

Sign in to access this feature Sign Up

Sothanaiyai Konndu Varum Lyrics Song Chords PPT - சோதனையை கொண்டுவரும் சாத்தானே Lyrics in English

Sodhanaiyai konduvarum saaththanae
Po po nee endrum thotrup ponavan

Naan jeyam kolpavan
Nee thotrup ponavan

Po po saaththanae po po...

Siluvai varai sodhanaiyai
Sakithu kondavar

Maranathai sandhithu jeyam kondavar
Appan Yesu pillai naan po po

Yesuppaavin pillai naan po po
Po po saaththanae po po...

Legion aai maariyum
Thotrup ponaaye panri

Kootaththil oodi maandu ponaaye
Unnai virattamal pogamaatten

Unnai thuraththamal oyamaatten
Po po saaththanae po po...

Emaatri Devanidam petra vallamai
Indru ethirththu engal

Janangalai vanjippadheno
Mothadhe nalladalla po po

Nee thotrup povai jaakkradhai po po
Po po saaththanae po po...

Sothanaiyai Konndu Varum Lyrics Song Chords PPT - சோதனையை கொண்டுவரும் சாத்தானே Lyrics in English (Tanglish)

சோதனையை கொண்டுவரும் சாத்தானே
போ போ நீ என்றும் தோற்றுப் போனவன்
Sodhanaiyai konduvarum saaththanae
Po po nee endrum thotrup ponavan

நான் ஜெயம் கொள்பவன்
நீ தோற்றுப் போனவன்
Naan jeyam kolpavan
Nee thotrup ponavan

போ போ சாத்தானே போ போ...
Po po saaththanae po po...

சிலுவை வரை சோதனையை
சகித்து கொண்டவர்
Siluvai varai sodhanaiyai
Sakithu kondavar

மரணத்தை சந்தித்து ஜெயம் கொண்டவர்
அப்பன் இயேசு பிள்ளை நான் போ போ
Maranathai sandhithu jeyam kondavar
Appan Yesu pillai naan po po

இயேசப்பாவின் பிள்ளை நான் போ போ
Yesuppaavin pillai naan po po

லேகியோனாய் மாறியும்
தோற்றுப் போனாயே பன்றி
Legion-aai maariyum
Thotrup ponaaye panri

கூட்டத்தில் ஓடி மாண்டு போனாயே
Kootaththil oodi maandu ponaaye

உன்னை விரட்டாமல் போகமாட்டேன்
உன்னை துரத்தாமல் ஓயமாட்டேன்
Unnai virattamal pogamaatten
Unnai thuraththamal oyamaatten

ஏமாற்றி தேவனிடம் பெற்ற வல்லமை
இன்று எதிர்த்து எங்கள்
Emaatri Devanidam petra vallamai
Indru ethirththu engal

ஜனங்களை வஞ்சிப்பதேனோ
மோதாதே நல்லதல்ல போ போ
Janangalai vanjippadheno
Mothadhe nalladalla po po

நீ தோற்றுப்போவாய் ஜாக்கிரதை போ போ
Nee thotrup povai jaakkradhai po po

Sothanaiyai Konndu Varum Lyrics Song Chords PPT - சோதனையை கொண்டுவரும் சாத்தானே Lyrics in English (Song Meaning)

சோதனையை கொண்டுவரும் சாத்தானே
போ போ நீ என்றும் தோற்றுப் போனவன்
Satan, who brings trials upon us,
Go away, you are defeated forever.

நான் ஜெயம் கொள்பவன்
நீ தோற்றுப் போனவன்
I shall claim victory,
You are the one who is gone.

போ போ சாத்தானே போ போ...
Go, go Satan, go away...

சிலுவை வரை சோதனையை
சகித்து கொண்டவர்
He endured trials all the way to the cross,
He faced death and claimed the victory.

மரணத்தை சந்தித்து ஜெயம் கொண்டவர்
அப்பன் இயேசு பிள்ளை நான் போ போ
He met death and gained the victory,
I am the child of Jesus the Father, go away.

இயேசப்பாவின் பிள்ளை நான் போ போ
I am the child of the Lord, go away.

லேகியோனாய் மாறியும்
தோற்றுப் போனாயே பன்றி
Even when you come with a legion,
You have fled like a pig in defeat.

கூட்டத்தில் ஓடி மாண்டு போனாயே
உன்னை விரட்டாமல் போகமாட்டேன்
Running in the crowd, you have been chased,
I will not let you escape.

உன்னை துரத்தாமல் ஓயமாட்டேன்
I will not rest until you are gone.

ஏமாற்றி தேவனிடம் பெற்ற வல்லமை
இன்று எதிர்த்து எங்கள்
The power you obtained by deceiving God,
Today you oppose our people.

ஜனங்களை வஞ்சிப்பதேனோ
மோதாதே நல்லதல்ல போ போ
But deceiving the people brings no good,
Do not fight, it is not right go away.

நீ தோற்றுப்போவாய் ஜாக்கிரதை போ போ
You will vanish, be warned go away,
Satan, beware, your end is near.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create