Sthotharikirean Naan Sthotharikirean Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரிக்கிறேன் நான் ஸ்தோத்திரிக்கிறேன்

1. ஸ்தோத்திரிக்கிறேன் நான்
ஸ்தோத்திரிக்கிறேன் – எங்கள்
சர்வ இயேசு நாயகனை
ஸ்தோத்திரிக்கிறேன்

2. இரட்சிப்பைத் தந்தவனை
ஸ்தோத்திரிக்கிறேன் – திவ்விய
இலட்சணங்களுடையோனை
ஸ்தோத்திரிக்கிறேன்

3. அற்பனை ஆசிப்போனை
ஸ்தோத்திரிக்கிறேன் – நிதம்
அற்புதமாய்க் காப்பவனை
ஸ்தோத்திரிக்கிறேன்

4. பேயை வெல்ல வல்லவனை
ஸ்தோத்திரிக்கிறேன் – நித்திய
பேரின்ப நாயகனை
ஸ்தோத்திரிக்கிறேன்

5. பாவியின் அடைக்கலத்தை
ஸ்தோத்திரிக்கிறேன் – பாவ
சாவின் கூரொடித்தவனை
ஸ்தோத்திரிக்கிறேன்

6. பெத்தலேகம் பாலகனை
ஸ்தோத்திரிக்கிறேன் – எங்கள்
உத்தம இம்மானுவேலை
ஸ்தோத்திரிக்கிறேன்

Sthotharikirean Naan Sthotharikirean , Sthotharikirean Naan Sthotharikirean lyrics songs, Sthotharikirean Naan Sthotharikirean song lyrics, Sthotharikirean Naan Sthotharikirean Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரிக்கிறேன் நான் ஸ்தோத்திரிக்கிறேன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Sthotharikirean Naan Sthotharikirean Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரிக்கிறேன் நான் ஸ்தோத்திரிக்கிறேன் Lyrics in English

Sthothirikiren Naan
Sthothirikiren
Engal Sarva Yesu Naayaganai
Sthothirikiren

Ratchippai Thandhavanai
Sthothirikiren
Dhivya Latchanangaludaiyonai
Sthothirikiren

Arpanai Aasippoanai
Sthothirikiren
Nitham Arputhamaai Kaappavanai
Sthothirikiren

Peiyai Vella Vallavanai
Sthothirikiren
Nithiya Perinba Naayaganai
Sthothirikiren

Paaviyin Adaikkalaththai
Sthothirikiren
Paava Saavin Koorodithavanai
Sthothirikiren

Bethlehem Baalakanai
Sthothirikiren
Uththama Immanuelai
Sthothirikiren

Sthotharikirean Naan Sthotharikirean Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரிக்கிறேன் நான் ஸ்தோத்திரிக்கிறேன் Lyrics in English (Tanglish)

ஸ்தோத்திரிக்கிறேன் நான்
ஸ்தோத்திரிக்கிறேன்
Sthothirikiren Naan
Sthothirikiren

எங்கள் சர்வ இயேசு நாயகனை
ஸ்தோத்திரிக்கிறேன்
Engal Sarva Yesu Naayaganai
Sthothirikiren

இரட்சிப்பைத் தந்தவனை
ஸ்தோத்திரிக்கிறேன்
Ratchippai Thandhavanai
Sthothirikiren

திவ்விய இலட்சணங்களுடையோனை
ஸ்தோத்திரிக்கிறேன்
Dhivya Latchanangaludaiyonai
Sthothirikiren

அற்பனை ஆசிப்போனை
ஸ்தோத்திரிக்கிறேன்
Arpanai Aasippoanai
Sthothirikiren

நிதம் அற்புதமாய்க் காப்பவனை
ஸ்தோத்திரிக்கிறேன்
Nitham Arputhamaai Kaappavanai
Sthothirikiren

பேயை வெல்ல வல்லவனை
ஸ்தோத்திரிக்கிறேன்
Peiyai Vella Vallavanai
Sthothirikiren

நித்திய பேரின்ப நாயகனை
ஸ்தோத்திரிக்கிறேன்
Nithiya Perinba Naayaganai
Sthothirikiren

பாவியின் அடைக்கலத்தை
ஸ்தோத்திரிக்கிறேன்
Paaviyin Adaikkalaththai
Sthothirikiren

பாவ சாவின் கூரொடித்தவனை
ஸ்தோத்திரிக்கிறேன்
Paava Saavin Koorodithavanai
Sthothirikiren

பெத்தலேகம் பாலகனை
ஸ்தோத்திரிக்கிறேன்
Bethlehem Baalakanai
Sthothirikiren

உத்தம இம்மானுவேலை
ஸ்தோத்திரிக்கிறேன்
Uththama Immanuelai
Sthothirikiren

Sthotharikirean Naan Sthotharikirean Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரிக்கிறேன் நான் ஸ்தோத்திரிக்கிறேன் Lyrics in English (Song Meaning)

ஸ்தோத்திரிக்கிறேன் நான்
ஸ்தோத்திரிக்கிறேன்
I give thanks
I give thanks

எங்கள் சர்வ இயேசு நாயகனை
ஸ்தோத்திரிக்கிறேன்
Our Lord Jesus
I give thanks

இரட்சிப்பைத் தந்தவனை
ஸ்தோத்திரிக்கிறேன்
The One who gave salvation
I give thanks

திவ்விய இலட்சணங்களுடையோனை
ஸ்தோத்திரிக்கிறேன்
The One with divine glory
I give thanks

அற்பனை ஆசிப்போனை
ஸ்தோத்திரிக்கிறேன்
The One who blesses the humble
I give thanks

நிதம் அற்புதமாய்க் காப்பவனை
ஸ்தோத்திரிக்கிறேன்
The One who daily protects miraculously
I give thanks

பேயை வெல்ல வல்லவனை
ஸ்தோத்திரிக்கிறேன்
The One who overcomes demons
I give thanks

நித்திய பேரின்ப நாயகனை
ஸ்தோத்திரிக்கிறேன்
The eternal Lord of joy
I give thanks

பாவியின் அடைக்கலத்தை
ஸ்தோத்திரிக்கிறேன்
The refuge of sinners
I give thanks

பாவ சாவின் கூரொடித்தவனை
ஸ்தோத்திரிக்கிறேன்
The One who destroyed sin and death
I give thanks

பெத்தலேகம் பாலகனை
ஸ்தோத்திரிக்கிறேன்
The Child of Bethlehem
I give thanks

உத்தம இம்மானுவேலை
ஸ்தோத்திரிக்கிறேன்
Perfect Immanuel
I give thanks

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create