Sthotharipaen Devaney Lyrics Song Chords PPT - ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும்

ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும்
உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன் – (2)

1) என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
என்னை உருவாக்கினவரை ஸ்தோத்தரிப்பேன் – (2)
களிமண்ணை எடுத்து பாத்திரமாக
என்னையும் வனைந்து உருவாக்கினீர்
நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி
என்னையும் உமக்காய் படைத்தீரே

உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்

2) அன்புள்ளவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
நல்லவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன் – (2)
மனிதர்கள் என்னை கைவிட்டபொழுது
கைவிடா கர்த்தர் என்று அறிந்தேனே
மாயையான அன்பில் மயங்கி நான் போனேன்
உந்தன் அன்பினால் சேர்த்துக் கொண்டீரே

உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்

3) அற்புதமே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
அதிசயமே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
உம் திரு வார்த்தையை எனக்கு தந்து
அதிசயமாய் தினம் நடத்துகிறீர்
சோர்ந்து போன நேரத்தில் சுகம் பெலன் தந்து
அற்புதமாய் என்னை காத்துக் கொண்டீரே

உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்

Sthotharipaen Devaney lyrics songs, Sthotharipaen Devaney song lyrics , Sthotharipaen Devaney Lyrics Song Chords PPT -ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும்

Sign in to access this feature Sign Up

Sthotharipaen Devaney Lyrics Song Chords PPT - ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும் Lyrics in English

Sthotharippen Devanai endrendrum
Undhan naamam uyarththi magimai seluththi paaduven

Ennai padaiththavare ummai sthotharippen
Ennai uruvaakkinavarai sthotharippen
Kalimanai eduththu paaththiramaaga
Ennaiyum vanaindhu uruvaakkinir
Naasiyil jeeva suvaasaththai oothi
Ennaiyum umakkaai padaiththeere

Ummai sthotharippen sthotharippen

Anbullavare ummai sthotharippen
Nallavare ummai sthotharippen
Manidhargal ennai kaivitta pozhudhu
Kaividaa Karththar endru arindhene
Maayaiana anbil mayangi naan ponen
Undhan anbinnaal serththu kondeere

Ummai sthotharippen sthotharippen

Arputhame ummai sthotharippen
Adhisayame ummai sthotharippen
Um thiru vaarththaiyai enakku thandhu
Adhisayamaai dhinam nadaththugireer
Sorndhu pona neraththil sugam belan thandhu
Arputhamaai ennai kaaththu kondeere

Ummai sthotharippen sthotharippen

Sthotharipaen Devaney Lyrics Song Chords PPT - ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும் Lyrics in English (Tanglish)

ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும்
உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன்
Sthotharippen Devanai endrendrum
Undhan naamam uyarththi magimai seluththi paaduven

என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
என்னை உருவாக்கினவரை ஸ்தோத்தரிப்பேன்
Ennai padaiththavare ummai sthotharippen
Ennai uruvaakkinavarai sthotharippen

களிமண்ணை எடுத்து பாத்திரமாக
என்னையும் வனைந்து உருவாக்கினீர்
Kalimanai eduththu paaththiramaaga
Ennaiyum vanaindhu uruvaakkinir

நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி
என்னையும் உமக்காய் படைத்தீரே
Naasiyil jeeva suvaasaththai oothi
Ennaiyum umakkaai padaiththeere

உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்
Ummai sthotharippen sthotharippen

அன்புள்ளவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
நல்லவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
Anbullavare ummai sthotharippen
Nallavare ummai sthotharippen

மனிதர்கள் என்னை கைவிட்டபொழுது
கைவிடா கர்த்தர் என்று அறிந்தேனே
Manidhargal ennai kaivitta pozhudhu
Kaividaa Karththar endru arindhene

மாயையான அன்பில் மயங்கி நான் போனேன்
உந்தன் அன்பினால் சேர்த்துக் கொண்டீரே
Maayaiana anbil mayangi naan ponen
Undhan anbinnaal serththu kondeere

உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்
Ummai sthotharippen sthotharippen

அற்புதமே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
அதிசயமே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
Arputhame ummai sthotharippen
Adhisayame ummai sthotharippen

உம் திரு வார்த்தையை எனக்கு தந்து
அதிசயமாய் தினம் நடத்துகிறீர்
Um thiru vaarththaiyai enakku thandhu
Adhisayamaai dhinam nadaththugireer

சோர்ந்து போன நேரத்தில் சுகம் பெலன் தந்து
அற்புதமாய் என்னை காத்துக் கொண்டீரே
Sorndhu pona neraththil sugam belan thandhu
Arputhamaai ennai kaaththu kondeere

உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்
Ummai sthotharippen sthotharippen

Sthotharipaen Devaney Lyrics Song Chords PPT - ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும் Lyrics in English (Song Meaning)

ஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும்
உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன்
I will praise God forever
I will exalt Your name and sing Your glory

என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
என்னை உருவாக்கினவரை ஸ்தோத்தரிப்பேன்
I will praise You who created me
I will praise the One who formed me

களிமண்ணை எடுத்து பாத்திரமாக
என்னையும் வனைந்து உருவாக்கினீர்
You took clay and shaped a vessel
You also formed and created me

நாசியில் ஜீவ சுவாசத்தை ஊதி
என்னையும் உமக்காய் படைத்தீரே
You breathed the breath of life into my nostrils
And created me for Yourself

உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்
I will praise You – I will praise You

அன்புள்ளவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
நல்லவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
Loving One, I praise You
Good One, I praise You

மனிதர்கள் என்னை கைவிட்டபொழுது
கைவிடா கர்த்தர் என்று அறிந்தேனே
When people abandoned me
I knew You are the Lord who never forsakes

மாயையான அன்பில் மயங்கி நான் போனேன்
உந்தன் அன்பினால் சேர்த்துக் கொண்டீரே
I was lost in false love
But You gathered me with Your love

உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்
I will praise You – I will praise You

அற்புதமே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
அதிசயமே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
Wonderful One, I praise You
Amazing One, I praise You

உம் திரு வார்த்தையை எனக்கு தந்து
அதிசயமாய் தினம் நடத்துகிறீர்
You gave me Your holy word
And lead me daily in a wonderful way

சோர்ந்து போன நேரத்தில் சுகம் பெலன் தந்து
அற்புதமாய் என்னை காத்துக் கொண்டீரே
When I was weary You gave strength and healing
And wonderfully protected me

உம்மை ஸ்தோத்தரிப்பேன் – ஸ்தோத்தரிப்பேன்
I will praise You – I will praise You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create