ஸ்தோத்திர பலி செலுத்தி
ராஜா ராஜாவைப் பாடுவேன்
அவர் நாமத்தைப் போற்றுவேன்
கருத்துடன் பாடுவேன்
1. ஜெபத்தை தள்ளவில்லை
என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்
உம் கிருபையை விலக்கவில்லை
நன்றியோடு ஸ்தோத்திரிப்பேன்
நான் பாடுவேன் உம்மைப்
போற்றுவேன் என்றும்
2.என் இக்கட்டில் உதவினீர் - என்றும்
உம்மை ஸ்தோத்திரிப்பேன்
என் நெருக்கத்தில் தஞ்சமானீர்
நன்றியோடு ஸ்தோத்திரிப்பேன்
3. என் கன்மலையே கேடகமே
கெம்பீரித்துப் போற்றிடுவேன்
என் நீதி செய்யும் கர்த்தர் நீரே
ஆனந்தமாய் பாடிடுவேன்
Sthothira Pali lyrics songs, Sthothira Pali song lyrics, Sthothira Pali Lyrics Song Chords PPT - ஸ்தோத்திர பலி செலுத்தி
Sign in to access this feature Sign Up
Sthoththira bali seluthi
Raaja raaja-vaip paaduven
Avar naamaththai potruven
Karuththudan paaduven
Jebaththai thallavillai
Endrendrum sthoththirippen
Um krupaiyai vilakkavillai
Nandriyodu sthoththirippen
Naan paaduven ummai
Potruven endrum
En ikkattil uthavineer - endrum
Ummai sthoththirippen
En nerukaththil thanjamaaneer
Nandriyodu sthoththirippen
En kanmalaiye kedagame
Kempiriththu pottriduven
En neethi seyyum karththar neerae
Aanandhamaai paadiduven
ஸ்தோத்திர பலி செலுத்தி
ராஜா ராஜாவைப் பாடுவேன்
அவர் நாமத்தைப் போற்றுவேன்
கருத்துடன் பாடுவேன்
Sthoththira pali seluthi
Raja rajaavai paaduven
Avar naamaththai potruven
Karuththudan paaduven
ஜெபத்தை தள்ளவில்லை
என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்
உம் கிருபையை விலக்கவில்லை
நன்றியோடு ஸ்தோத்திரிப்பேன்
Jepaththai thallavillai
Endraendrum sthoththirippen
Um kirubaiyai vilakkavillai
Nandriyodu sthoththirippen
நான் பாடுவேன் உம்மைப்
போற்றுவேன் என்றும்
Naan paaduven ummai
Potruven endrum
என் இக்கட்டில் உதவினீர் - என்றும்
உம்மை ஸ்தோத்திரிப்பேன்
என் நெருக்கத்தில் தஞ்சமானீர்
நன்றியோடு ஸ்தோத்திரிப்பேன்
En ikkaṭṭil uthavineer - endrum
Ummai sthoththirippen
En nerukkaththil thanjamaanir
Nandriyodu sthoththirippen
என் கன்மலையே கேடகமே
கெம்பீரித்துப் போற்றிடுவேன்
என் நீதி செய்யும் கர்த்தர் நீரே
ஆனந்தமாய் பாடிடுவேன்
En kanmalaiye kedagame
Kempiriththu potriduven
En needhi seyyum karththar neer
Aanandamaai paadiduven
ஸ்தோத்திர பலி செலுத்தி
ராஜா ராஜாவைப் பாடுவேன்
அவர் நாமத்தைப் போற்றுவேன்
கருத்துடன் பாடுவேன்
I will offer a sacrifice of praise
And sing of the King of kings
I will glorify His name
And sing with understanding
ஜெபத்தை தள்ளவில்லை
என்றென்றும் ஸ்தோத்திரிப்பேன்
உம் கிருபையை விலக்கவில்லை
நன்றியோடு ஸ்தோத்திரிப்பேன்
I have never ignored prayer
I will always offer praise
You never withheld Your grace
With thankfulness I will praise
நான் பாடுவேன் உம்மைப்
போற்றுவேன் என்றும்
I will sing of You
And forever glorify You
என் இக்கட்டில் உதவினீர் - என்றும்
உம்மை ஸ்தோத்திரிப்பேன்
என் நெருக்கத்தில் தஞ்சமானீர்
நன்றியோடு ஸ்தோத்திரிப்பேன்
You have helped me in this place
I will praise You
You have supported me in my trials
With thankfulness I will praise
என் கன்மலையே கேடகமே
கெம்பீரித்துப் போற்றிடுவேன்
என் நீதி செய்யும் கர்த்தர் நீரே
ஆனந்தமாய் பாடிடுவேன்
My enemies, like thorny trees
I will triumphantly praise
My righteous Lord
I will joyfully sing
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List