Sthothiram Engal Thooyakartharu Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் எங்கள் தூய

ஸ்தோத்திரம் எங்கள் தூய
கர்த்தருக்கு மாத்திரம் - எங்கள்
தேவனே அந்த தேவன் அன்பு பாத்திரம்
ஒன்றுகூடுவோம் உரக்கப்பாடுவோம்
இயேசு ராஜனின் மகிமை போற்றுவோம்
நேசம் கொண்டு நாம் மகிழ்ந்து வாழுவோட
தேவ ஆலயம் திரண்டு கூடுவோம்
ஜீவன் தந்த தேவன் வாழ்கவே -இந்த
பூமியெங்கும் இன்பம் சூழ்கவே-2

1. பூப்போன்ற பிள்ளை நெஞ்சம் தானே
தேவன் பள்ளி கொள்ளும் பஞ்சு மெத்தைகள்
தேன் சிந்தும் மழலை சத்தம் கேட்டு
பாடம் கற்றுக் கொள்ளும் கான பூங்குயில்
இது நம் வீடு கர்த்தரில்
நாம் அன்பில் கட்டினோம்
பாசம் தனில் வாசல் ஆக்கினோம்

2.ஆ துள்ளும் கானகத்தின் பாதை
அங்கு ஆட்சி செய்யும் தென்றல் தேவனே
மீன் துள்ளும் ஆழமான ஓடை உள்ளே
மூச்சு தந்த எங்கள் தேவனே
அவரெல்லாருக்கும் காவல் என்று
அன்பை சிந்துவார்
உன்னை என்னை சொந்தமாக்குவார்

Sthothiram Engal Thooyakartharu lyrics songs, Sthothiram Engal Thooyakartharu song lyrics, Sthothiram Engal Thooyakartharu Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் எங்கள் தூய

Sign in to access this feature Sign Up

Sthothiram Engal Thooyakartharu Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் எங்கள் தூய Lyrics in English

Sthothiram Engal Thooya
Kartharukku Maaththiram Engal
Devaney Andha Devan Anbu Paaththiram

Ondru Kooduvom Urakkappaaduvom
Yesu Raajanin Magimai Potruvom
Nesam Kondu Naam Magizhndhu Vaazhvoom

Deva Aalayam Thirandu Kooduvom
Jeevan Thandha Devan Vaazhgave Indha
Boomiyengum Inbam Soozhgave

Poopondra Pillai Nenjam Thaane
Devan Palli Kollum Panju Meththaigal
Then Sindhum Mazhalai Saththam Kettu
Paadam Katruk Kollum Kaana Poonguyil

Idhu Nam Veedu Kartharil
Naam Anbil Kattinom
Paasam Thanil Vaasal Aakkinom

Aa Thullum Kaanagaththin Paadhai
Angu Aatchi Seyyum Thendral Devane
Meen Thullum Aazhamana Oodai Ulle
Moochu Thandha Engal Devane

Avar Ellaarkkum Kaaval Endru
Anbai Sindhuvaar
Unnai Ennai Sondhamaakkuvaar

Sthothiram Engal Thooyakartharu Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் எங்கள் தூய Lyrics in English (Tanglish)

ஸ்தோத்திரம் எங்கள் தூய
கர்த்தருக்கு மாத்திரம் - எங்கள்
தேவனே அந்த தேவன் அன்பு பாத்திரம்
Sthoththiram engal thooya
Karththarukku maaththiram - engal
Thevanae andha thevan anbu paaththiram

ஒன்றுகூடுவோம் உரக்கப்பாடுவோம்
இயேசு ராஜனின் மகிமை போற்றுவோம்
நேசம் கொண்டு நாம் மகிழ்ந்து வாழுவோம்
Ondru kooduvom urakka paaduvom
Yesu raajanin magimai pottruvom
Nesam kondu naam magizhndhu vaazhuvom

தேவ ஆலயம் திரண்டு கூடுவோம்
ஜீவன் தந்த தேவன் வாழ்கவே - இந்த
பூமியெங்கும் இன்பம் சூழ்கவே
Deva aalayam thirandu kooduvom
Jeevan thandha thevan vaazhgavae - indha
Boomiyengum inbam soozhgavae

பூப்போன்ற பிள்ளை நெஞ்சம் தானே
தேவன் பள்ளி கொள்ளும் பஞ்சு மெத்தைகள்
தேன் சிந்தும் மழலை சத்தம் கேட்டு
பாடம் கற்றுக் கொள்ளும் கான பூங்குயில்
Pooppondra pillai nenjam thaanae
Thevan palli kollum panju meththaigal
Then sindhum mazhalai saththam kaettu
Paadam katru kollum kaana poonguyil

இது நம் வீடு கர்த்தரில்
நாம் அன்பில் கட்டினோம்
பாசம் தனில் வாசல் ஆக்கினோம்
Idhu nam veedu karththaril
Naam anbil kattinom
Paasam thanil vaasal aakkinom

ஆ துள்ளும் கானகத்தின் பாதை
அங்கு ஆட்சி செய்யும் தென்றல் தேவனே
மீன் துள்ளும் ஆழமான ஓடை உள்ளே
மூச்சு தந்த எங்கள் தேவனே
Aa thullum kaanakaththin paathai
Angu aatchi seyyum thendral devanae
Meen thullum aazhamaana oadai ullae
Moochu thandha engal devanae

அவரெல்லாருக்கும் காவல் என்று
அன்பை சிந்துவார்
உன்னை என்னை சொந்தமாக்குவார்
Avar ellaarkkum kaaval endru
Anbai sindhuvaar
Unnai ennai sondhamaakkuvaar

Sthothiram Engal Thooyakartharu Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் எங்கள் தூய Lyrics in English (Song Meaning)

ஸ்தோத்திரம் எங்கள் தூய
கர்த்தருக்கு மாத்திரம் - எங்கள்
தேவனே அந்த தேவன் அன்பு பாத்திரம்
Praise be only to our holy
Lord alone - our
God, that God is a vessel of love

ஒன்றுகூடுவோம் உரக்கப்பாடுவோம்
இயேசு ராஜனின் மகிமை போற்றுவோம்
நேசம் கொண்டு நாம் மகிழ்ந்து வாழுவோம்
Let us gather and sing aloud
Let us proclaim the glory of King Jesus
With love let us live rejoicing

தேவ ஆலயம் திரண்டு கூடுவோம்
ஜீவன் தந்த தேவன் வாழ்கவே - இந்த
பூமியெங்கும் இன்பம் சூழ்கவே
Let us assemble in God’s temple
May the life-giving God live - may
Joy surround this whole earth

பூப்போன்ற பிள்ளை நெஞ்சம் தானே
தேவன் பள்ளி கொள்ளும் பஞ்சு மெத்தைகள்
தேன் சிந்தும் மழலை சத்தம் கேட்டு
பாடம் கற்றுக் கொள்ளும் கான பூங்குயில்
The childlike heart like a flower
Is the soft cushion where God rests
Hearing the honey-sweet babbling voice
The forest cuckoo learns its song

இது நம் வீடு கர்த்தரில்
நாம் அன்பில் கட்டினோம்
பாசம் தனில் வாசல் ஆக்கினோம்
This is our home in the Lord
We built it in love
We made affection its doorway

ஆ துள்ளும் கானகத்தின் பாதை
அங்கு ஆட்சி செய்யும் தென்றல் தேவனே
மீன் துள்ளும் ஆழமான ஓடை உள்ளே
மூச்சு தந்த எங்கள் தேவனே
O the leaping forest paths
Where the ruling breeze is God
In the deep streams where fish leap
Our God who gave breath

அவரெல்லாருக்கும் காவல் என்று
அன்பை சிந்துவார்
உன்னை என்னை சொந்தமாக்குவார்
He will pour out love
As protection for all
He will claim you and me as His own

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create