Sthothiram solliye karthar ummai potruvom Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் சொல்லியே கர்த்தர் உம்மை

ஸ்தோத்திரம் சொல்லியே கர்த்தர் உம்மை போற்றுவோம்-அன்பின் தெய்வம் இயேசு என்று கூறுவோம் ஹா..லே..லூயா ஹா..லே..லூயா (2)

1. எங்களை காண்பவர் நீரே தினமும் காப்பவர் நீரே கிருபை தயவினால் வழி நடத்துகின்றீரே

2. எங்கள் ஆறுதல் நீரே வாழ்வின் அடைக்கலம் நீரே இரக்கம் உருக்கத்தால் நன்மைகள் செய்கின்றீரே

3. தூய ஆவியும் நீரே எங்கள் பெலனும் நீரே உம் வசன வார்த்தையால் நம்பிக்கை தருகின்றீரே

Sthothiram solliye karthar ummai potruvom lyrics songs, Sthothiram solliye karthar ummai potruvom song lyrics, Sthothiram solliye karthar ummai potruvom Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் சொல்லியே கர்த்தர் உம்மை

Sign in to access this feature Sign Up

Sthothiram solliye karthar ummai potruvom Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் சொல்லியே கர்த்தர் உம்மை Lyrics in English

Sthotthiram solliye karthar ummai potruvom anbin deivam yesu endru kooruvom
Ha le lu ya ha le lu ya (2)

Engalai kaanbavar neere dinamum kaappavar neere
Kirubai thayavinaal vazhi nadathugindreere

Engal aarudhal neere vaazhvin adaikkalam neere
Irakkam urukkathaal nanmaigal seygindreere

Thooya aaviyum neere engal belanum neere
Um vasan vaarththaiyaal nambikkai tharugindreere

Sthothiram solliye karthar ummai potruvom Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் சொல்லியே கர்த்தர் உம்மை Lyrics in English (Tanglish)

ஸ்தோத்திரம் சொல்லியே கர்த்தர் உம்மை போற்றுவோம்
அன்பின் தெய்வம் இயேசு என்று கூறுவோம்
Sthoththiram solliye Karththar ummai potruvom
Anbin dheivam Yesu endru kooruvom

ஹா லே லூயா ஹா லே லூயா
Hallelujah Hallelujah

எங்களை காண்பவர் நீரே தினமும் காப்பவர் நீரே
கிருபை தயவினால் வழி நடத்துகின்றீரே
Engalai kaanbavar neere dhinamum kaappavar neere
Kirubai dhayavinaal vazhi nadaththugindreere

எங்கள் ஆறுதல் நீரே வாழ்வின் அடைக்கலம் நீரே
இரக்கம் உருக்கத்தால் நன்மைகள் செய்கின்றீரே
Engal aarudhal neere vaazhvin adaikkalam neere
Irakkam urukkaththaal nanmaigal seygindreere

தூய ஆவியும் நீரே எங்கள் பெலனும் நீரே
உம் வசன வார்த்தையால் நம்பிக்கை தருகின்றீரே
Thooya aaviyum neere engal belanum neere
Um vasan vaarththaiyaal nambikkai tharugindreere

Sthothiram solliye karthar ummai potruvom Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் சொல்லியே கர்த்தர் உம்மை Lyrics in English (Song Meaning)

ஸ்தோத்திரம் சொல்லியே கர்த்தர் உம்மை போற்றுவோம்
அன்பின் தெய்வம் இயேசு என்று கூறுவோம்
With thanksgiving we will praise You, Lord
We will declare that Jesus is the God of love

ஹா லே லூயா ஹா லே லூயா
Hallelujah Hallelujah

எங்களை காண்பவர் நீரே தினமும் காப்பவர் நீரே
கிருபை தயவினால் வழி நடத்துகின்றீரே
You are the One who sees us, You guard us daily
By grace and mercy You lead us

எங்கள் ஆறுதல் நீரே வாழ்வின் அடைக்கலம் நீரே
இரக்கம் உருக்கத்தால் நன்மைகள் செய்கின்றீரே
You are our comfort, You are life’s refuge
With compassion You do good to us

தூய ஆவியும் நீரே எங்கள் பெலனும் நீரே
உம் வசன வார்த்தையால் நம்பிக்கை தருகின்றீரே
You are the Holy Spirit, You are our strength
Through Your Word You give us hope

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create