Sthothiram Sthothiram Yesuve Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே

1. கர்த்தர் செய்த நன்மைகளை
நினைத்து தியானிக்க
ஸ்தோத்திரம் இயேசு நாதா
குடும்பமாக பணிகிறோம் – ..கர்த்தர்

2. திகையாதே என்றவரே
திகைக்கும்போது காத்தவரே
கலங்காதே என்றவரே
கலங்கும்போது காத்தவரே – ..கர்த்தர்

3. விடுவிப்பேன் என்றவரே
வியாதியின் நேரத்தில் காத்தவரே
விடுவித்திடும் உம் தழும்புகளால்
திருரத்ததால் என்னை காத்தவரே – ..கர்த்தர்

4. உம் கிருபை போதுமென்றேன்
இம்மானுவேலனாய் வந்தவரே
எம்மாத்திரம் என் குடும்பம்
உந்தன் கிருபையை நினைத்திட்டால் – ..கர்த்தர்

Sthothiram Sthothiram Yesuve , Sthothiram Sthothiram Yesuve lyrics songs, Sthothiram Sthothiram Yesuve song lyrics, Sthothiram Sthothiram Yesuve Lyrics Song Chords PPT - பெரிய காரியம் செய்திடுவாய், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Sthothiram Sthothiram Yesuve Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே Lyrics in English

Sthothiram Sthothiram
Sthothiram Sthothiram Yesuve

Karthar Seitha Nanmaigalai
Ninaithu Thiyanika
Sthothiram Yesu natha
Kudumbamaka panikirom -..Karthar

Thikaiyathe endravare
Thikaikum pothu kathavare
KJalangkathe endravare
Kalangkum pothu kathavare -..Karthar

Viduvippen endravare
Viyathiyin nerathil katthavare
Viduvithidum um thalumbukala
Thiruratthathal ennai kathavare -..Karthar

Um kirubai pothumendren
Emmanuvelanai vanthavare
Yemmathiram en kudumbam
Unthan kirubayai ninaithitdaal -..Karthar

Sthothiram Sthothiram Yesuve Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே Lyrics in English (Tanglish)

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே
Sthoththiram sthoththiram
Sthoththiram sthoththiram Yesuve

கர்த்தர் செய்த நன்மைகளை
நினைத்து தியானிக்க
Karthar seitha nanmaigalai
Ninaiththu dhyaanikka

ஸ்தோத்திரம் இயேசு நாதா
குடும்பமாக பணிகிறோம் – ..கர்த்தர்
Sthoththiram Yesu Naadha
Kudumbamaaga panigirom – Karthar

திகையாதே என்றவரே
திகைக்கும்போது காத்தவரே
Thigaiyaadhe endravare
Thigaikkumbodhu kaaththavare

கலங்காதே என்றவரே
கலங்கும்போது காத்தவரே – ..கர்த்தர்
Kalangaadhe endravare
Kalangumbodhu kaaththavare – Karthar

விடுவிப்பேன் என்றவரே
வியாதியின் நேரத்தில் காத்தவரே
Viduvippen endravare
Viyaadhiyin neraththil kaaththavare

விடுவித்திடும் உம் தழும்புகளால்
திருரத்ததால் என்னை காத்தவரே – ..கர்த்தர்
Viduviththidum um thazhumbugalaal
Thiru raththathaal ennai kaaththavare – Karthar

உம் கிருபை போதுமென்றேன்
இம்மானுவேலனாய் வந்தவரே
Um kirubai pothum endren
Immanuelanaai vandhavare

எம்மாத்திரம் என் குடும்பம்
உந்தன் கிருபையை நினைத்திட்டால் – ..கர்த்தர்
Emmaaththiram en kudumbam
Undhan kirubaiyai ninaiththittaal – Karthar

Sthothiram Sthothiram Yesuve Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே Lyrics in English (Song Meaning)

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவே
Praise, praise
Praise, praise to Jesus

கர்த்தர் செய்த நன்மைகளை
நினைத்து தியானிக்க
Thinking and meditating
On the good things the Lord has done,

ஸ்தோத்திரம் இயேசு நாதா
குடும்பமாக பணிகிறோம் – ..கர்த்தர்
We offer praise to You, Lord Jesus;
As a family we bow before You.

திகையாதே என்றவரே
திகைக்கும்போது காத்தவரே
You who said, “Do not be afraid,”
And protected us when we were afraid;

கலங்காதே என்றவரே
கலங்கும்போது காத்தவரே – ..கர்த்தர்
You who said, “Do not be troubled,”
And guarded us when we were distressed.

விடுவிப்பேன் என்றவரே
வியாதியின் நேரத்தில் காத்தவரே
You who promised, “I will deliver,”
And protected us in times of sickness;

விடுவித்திடும் உம் தழும்புகளால்
திருரத்ததால் என்னை காத்தவரே – ..கர்த்தர்
By Your wounds You set us free,
By Your holy blood You kept us safe.

உம் கிருபை போதுமென்றேன்
இம்மானுவேலனாய் வந்தவரே
Your grace is sufficient, I said;
You came as Emmanuel, God with us.

எம்மாத்திரம் என் குடும்பம்
உந்தன் கிருபையை நினைத்திட்டால் – ..கர்த்தர்
What are we and our family,
When we think of Your great grace toward us!

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create