Sthothiram Sthothirame Enthan Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் (2) எந்தன் இயேசுவுக்கே

ஸ்தோத்திரம் (2) எந்தன் இயேசுவுக்கே
துதி பலி துதி பலிமகிமையானவர்க்கே-2

எது இருந்தாலும் ஸ்தோத்திரம்
எதை இழந்தாலும் ஸ்தோத்திரம்-2
எல்லாம் நீர் தந்தது எல்லாம் நீர் தந்தது

1. எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நான்
போவதில்லை கலக்கம் அடைந்தாலும்
மனமுறிவடைவதில்லை

கண்மணிபோல் என்னை காப்பதினால்
கருவினிலே முன் குறித்ததினால்

2. துன்பப்படுத்தப்பட்டும்
கைவிடப்படுவதில்லை கீழே
தள்ளப்பட்டும் மடிந்து நான் போவதில்லை

Sthothiram Sthothirame Enthan lyrics songs, Sthothiram Sthothirame Enthan song lyrics, Sthothiram Sthothirame Enthan Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் (2) எந்தன் இயேசுவுக்கே

Sign in to access this feature Sign Up

Sthothiram Sthothirame Enthan Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் (2) எந்தன் இயேசுவுக்கே Lyrics in English

Stothiram (2) endhan Yesuvukke
Thuthi bali thuthi bali magimaiyaanavarkke (2)

Ethu irundhaalum stothiram
Ethai izhandhaalum stothiram (2)

Ellaam Neer thanthathu ellaam Neer thanthathu

1.Eppakkam nerukkappattum odungi naan povathillai
Kalakkam adainthaalum manam murivadaivathillai

Kanmani pol ennai kaappathinaal
Karuvinile mun kurithathinaal

2.Thunbappaduththappattum kaividappaduvathillai
Keezhe thallappattum madinthu naan povathillai

Sthothiram Sthothirame Enthan Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் (2) எந்தன் இயேசுவுக்கே Lyrics in English (Tanglish)

ஸ்தோத்திரம் (2) எந்தன் இயேசுவுக்கே
Stothiram (2) endhan Yesuvukke

துதி பலி துதி பலி மகிமையானவர்க்கே (2)
Thuthi bali thuthi bali magimaiyaanavarkke (2)

எது இருந்தாலும் ஸ்தோத்திரம்
எதை இழந்தாலும் ஸ்தோத்திரம் (2)
Ethu irundhaalum stothiram
Ethai izhandhaalum stothiram (2)

எல்லாம் நீர் தந்தது எல்லாம் நீர் தந்தது
Ellaam Neer thanthathu ellaam Neer thanthathu

1.எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நான் போவதில்லை
Eppakkam nerukkappattum odungi naan povathillai

கலக்கம் அடைந்தாலும் மனமுறிவடைவதில்லை
Kalakkam adainthaalum manam murivadaivathillai

கண்மணிபோல் என்னை காப்பதினால்
Kanmani pol ennai kaappathinaal

கருவினிலே முன் குறித்ததினால்
Karuvinile mun kurithathinaal

2.துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை
Thunbappaduththappattum kaividappaduvathillai

கீழே தள்ளப்பட்டும் மடிந்து நான் போவதில்லை
Keezhe thallappattum madinthu naan povathillai

Sthothiram Sthothirame Enthan Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் (2) எந்தன் இயேசுவுக்கே Lyrics in English (Song Meaning)

ஸ்தோத்திரம் (2) எந்தன் இயேசுவுக்கே
Praise (2) be to my Jesus

துதி பலி துதி பலி மகிமையானவர்க்கே (2)
Praise offering, praise offering to the Glorious One (2)

எது இருந்தாலும் ஸ்தோத்திரம்
Whatever I have, praise be to Him

எதை இழந்தாலும் ஸ்தோத்திரம் (2)
Whatever I lose, still praise (2)

எல்லாம் நீர் தந்தது எல்லாம் நீர் தந்தது
Everything is what You have given, everything is from You

1.எப்பக்கம் நெருக்கப்பட்டும் ஒடுங்கி நான் போவதில்லை
Even when I am pressed on every side, I will not be crushed or go down

கலக்கம் அடைந்தாலும் மனமுறிவடைவதில்லை
Even when troubled, I will not be broken in spirit

கண்மணிபோல் என்னை காப்பதினால்
Because You protect me like the apple of Your eye

கருவினிலே முன் குறித்ததினால்
Because You planned me even from the womb

2.துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுவதில்லை
Even when I am afflicted, I am not forsaken

கீழே தள்ளப்பட்டும் மடிந்து நான் போவதில்லை
Even when I am pushed down, I will not be destroyed

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create