ஸ்தோத்திர துதி மகிமை எந்நாளும் என் கர்த்தருக்கே
புது ஜீவன் புது பெலன் புது கிருபை
புதிய நல் ஆவியும் அளித்தாரே
பழையவைகள் ஒழிந்தனவே
புதுமையாய் மாற்றினாரே
கண்களும் கர்த்தரை நோக்கிடவே
பரத்தின் ஒத்தாசை அளித்தாரே
இராப்பகலாய் கண்ணுறங்காமல்
காத்திடுமி கர்த்தரவர்
நன்மையும் கிருபையும் தொடர்ந்திடவே
நீதியின் பாதையில் நடத்தினாரே
புது எண்ணெயால் அபிஷேகித்து
பாத்திரம் நிரம்பச் செய்தார்
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
நன்றியினால் உள்ளம் நிறைந்திடுதே
ஜீவன் என்னில் நிலைத்திருக்கும் வரை
என் தேவனைத் துதித்திடுவேன்
Sthothiram Thuthi lyrics songs,Sthothiram Thuthi song lyrics, Sthothiram Thuthi Lyrics Song Chords PPT - ஸ்தோத்திர துதி மகிமை எந்நாளும்
Sign in to access this feature Sign Up
Sthothira thuthi magimai ennaalum en kartharukke
Pudhu jeevan pudhu belan pudhu kirubai
Puthiya nal aaviyum alithare
Pazhaiyavaigal olinthanave
Pudhumaiyai maatrinaare
Kangalum kartharai nokkidave
Parathin oththaasai alithare
Raappagalaai kannurangaamal
Kaathidum karthar avar
Nanmaiyum kirubaiyum thodarndhidave
Neethiyin paadhaiyil nadathinaare
Pudhu ennaiyaal abishekitthu
Paathiram niramba seithaar
Aathumaa kartharai thuthikkinradhe
Nandriyaal ullam niraindhiduthe
Jeevan ennil nilaithirukkum varai
En devanai thuthithiduven
ஸ்தோத்திர துதி மகிமை
எந்நாளும் என் கர்த்தருக்கே
Sthothira thuthi magimai
Ennaalum en kartharukke
புது ஜீவன் புது பெலன் புது கிருபை
புதிய நல் ஆவியும் அளித்தாரே
Pudhu jeevan pudhu belan pudhu kirubai
Puthiya nal aaviyum aliththare
பழையவைகள் ஒழிந்தனவே
புதுமையாய் மாற்றினாரே
Pazhaiyavaigal olinthanave
Pudhumaiyaai maatrinaare
கண்களும் கர்த்தரை நோக்கிடவே
பரத்தின் ஒத்தாசை அளித்தாரே
Kangalum kartharai nokkidave
Parathin oththaasai aliththare
இராப்பகலாய் கண்ணுறங்காமல்
காத்திடுமி கர்த்தரவர்
Raappagalaai kannurangaamal
Kaathidum karthar avar
நன்மையும் கிருபையும் தொடர்ந்திடவே
நீதியின் பாதையில் நடத்தினாரே
Nanmaiyum kirubaiyum thodarndhidave
Neethiyin paadhaiyil nadathinaare
புது எண்ணெயால் அபிஷேகித்து
பாத்திரம் நிரம்பச் செய்தார்
Pudhu ennaiyaal abishekitthu
Paathiram niramba seithaar
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
நன்றியினால் உள்ளம் நிறைந்திடுதே
Aathumaa kartharai thuthikkinradhe
Nandriyaal ullam niraindhiduthe
ஜீவன் என்னில் நிலைத்திருக்கும் வரை
என் தேவனைத் துதித்திடுவேன்
Jeevan ennil nilaithirukkum varai
En devanai thuthithiduven
1.ஸ்தோத்திர துதி மகிமை
எந்நாளும் என் கர்த்தருக்கே
Praise, thanksgiving and glory
Forever belongs to my Lord
2.புது ஜீவன் புது பெலன் புது கிருபை
புதிய நல் ஆவியும் அளித்தாரே
New life, new strength, new grace
He gave the new Holy Spirit as well
3.பழையவைகள் ஒழிந்தனவே
புதுமையாய் மாற்றினாரே
The old things have passed away
He has made all things new
4.கண்களும் கர்த்தரை நோக்கிடவே
பரத்தின் ஒத்தாசை அளித்தாரே
My eyes look unto the Lord
He gives help from heaven above
5.இராப்பகலாய் கண்ணுறங்காமல்
காத்திடுமி கர்த்தரவர்
Day and night without sleeping
The Lord keeps and protects me
6.நன்மையும் கிருபையும் தொடர்ந்திடவே
நீதியின் பாதையில் நடத்தினாரே
Goodness and mercy follow me
He leads me in the path of righteousness
7.புது எண்ணெயால் அபிஷேகித்து
பாத்திரம் நிரம்பச் செய்தார்
Anointed me with fresh oil
And filled my vessel completely
8.ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே
நன்றியினால் உள்ளம் நிறைந்திடுதே
My soul praises the Lord
My heart is filled with thanksgiving
9.ஜீவன் என்னில் நிலைத்திருக்கும் வரை
என் தேவனைத் துதித்திடுவேன்
As long as life remains in me
I will praise my God forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List