Sthothiram Yesu Naatha Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்

ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்

வானதூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
ஒய்வின்றிப் பாடித் துதிக்க மாபெரும்
மன்னவனே உமக்கு

இத்தனை மகத்துவமுள்ள பதவி
இவ் வேளைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்

நின் உதிரமதினால் திறந்த நின்
ஜீவ புது வழியாம்
நின்னடியார்க்கு பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்

இன்றைத் தினம் இதிலும் ஒருமித்துக்
கூட உம் நாமத்தினால்
தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

நீரல்லால் எங்களுக்கு பரலோகில்
யாருண்டு ஜீவ நாதா
நீரேயன்றி இகத்தில் வேறே ஒரு
தேட்டமில்லைப் பரனே

Sthothiram Yesu Naatha lyrics songs, Sthothiram Yesu Naatha song lyrics, Sthothiram Yesu Naatha Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்

Sign in to access this feature Sign Up

Sthothiram Yesu Naatha Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் Lyrics in English

Sthothiram Yesu Naadha umakkendrum
Sthothiram Yesu Naadha
Sthothiram seigirōm ninnadiyaar
Thiru naamathin aadharavil

Vaanathoothar senaigal manohara
Geethangalaal eppodhum
Oyvindri paadi thuthikka maaperum
Mannavanae umakku

Ithanai magathuvamulla padhavi
Iv velaihal engalukku
Ethanai maadhayavu nin kirubai
Ethanai aachariyam

Nin udhiramadhinaal thirandha nin
Jeeva pudhu vazhiyaam
Ninnadiyaarkku Pithaavin sannidhi
Seravumae sandhadham

Indrai dhinam idhilum orumiththu
Kooda um naamathinaal
Thandha nin kirubaikkaaga umakkendrum
Sthothiram sthothiramae

Neerallaal engalukku paralogil
Yaarundu jeeva naadha
Neereyandri igaththil verae oru
Thettamillai paranae

Sthothiram Yesu Naatha Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் Lyrics in English (Tanglish)

1.ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசு நாதா
Stothiram Yesu Naadha umakkendrum
Stothiram Yesu Naadha

ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்
Stothiram seigirōm ninnadiyaar
Thiru naamathin aadharavil

2.வானதூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
Vaanathoothar senaigal manohara
Geethangalaal eppodhum

ஒய்வின்றிப் பாடித் துதிக்க மாபெரும்
மன்னவனே உமக்கு
Oyvindri paadi thuthikka maaperum
Mannavanae umakku

3.இத்தனை மகத்துவமுள்ள பதவி
இவ் வேளைகள் எங்களுக்கு
Ithanai magathuvamulla padhavi
Iv velaihal engalukku

எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்
Eththanai maadhayavu nin kirubai
Eththanai aachariyam

4.நின் உதிரமதினால் திறந்த நின்
ஜீவ புது வழியாம்
Nin udhiramadhinaal thirandha nin
Jeeva pudhu vazhiyaam

நின்னடியார்க்கு பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்
Ninnadiyaarkku Pithaavin sannidhi
Seravume sandhadham

5.இன்றைத் தினம் இதிலும் ஒருமித்துக்
கூட உம் நாமத்தினால்
Inrait dhinam idhilum orumiththuk
Kooda um naamathinaal

தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
Thandha nin kirubaikkaaga umakkendrum
Stothiram stothirame

6.நீரல்லால் எங்களுக்கு பரலோகில்
யாருண்டு ஜீவ நாதா
Neerallaal engalukku paralogil
Yaarundu jeeva naadha

நீரேயன்றி இகத்தில் வேறே ஒரு
தேட்டமில்லைப் பரனே
Neereyandri igathil verae oru
Thettamillai paranae

Sthothiram Yesu Naatha Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் Lyrics in English (Song Meaning)

1.ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும்
ஸ்தோத்திரம் இயேசு நாதா
We give thanks to Jesus our Lord forever
We give thanks to Jesus our Lord

ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்
We, Your servants, offer praise
Under the shelter of Your holy name

2.வானதூதர் சேனைகள் மனோகர
கீதங்களால் எப்போதும்
The heavenly angelic hosts in beauty
Always with songs of praise

ஒய்வின்றிப் பாடித் துதிக்க மாபெரும்
மன்னவனே உமக்கு
Unceasingly singing praises to You, O great King
To You, O mighty King

3.இத்தனை மகத்துவமுள்ள பதவி
இவ் வேளைகள் எங்களுக்கு
Such a glorious calling and position
These moments are given to us

எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்
How great is Your mercy and grace
How wonderful it is

4.நின் உதிரமதினால் திறந்த நின்
ஜீவ புது வழியாம்
By Your blood, You opened the new path of life
A living and new way

நின்னடியார்க்கு பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்
That Your servants may always enter
Into the presence of the Father

5.இன்றைத் தினம் இதிலும் ஒருமித்துக்
கூட உம் நாமத்தினால்
Today also, gathered together in unity
In Your holy name

தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
For the grace You have given, we forever praise You
Praise, praise be to You

6.நீரல்லால் எங்களுக்கு பரலோகில்
யாருண்டு ஜீவ நாதா
Apart from You, who is there for us in heaven
O Lord of life

நீரேயன்றி இகத்தில் வேறே ஒரு
தேட்டமில்லைப் பரனே
Besides You on earth, there is no other desire
O divine Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create