Sthoththiram Sthoththiram Iyesuvukke Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே

1. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
இயேசுவுக்கே துதி
சாற்றிடுவோம் என்றுமே
சேற்றிலிருந்தெம்மை மீட்டெடுத்தென்றும்
ஆற்றியே தேற்றுவதால்

இன்ப இயேசுவின் திவ்ய நாமத்தை
துன்பம் சூமும் எவ்வேளையிலும்
நன்றியோடு நாம் பாடிடுவோம்

2. தண்ணீரைக் கடந்திடும் வேளையிலும்
அவர் நம்மோடு இருப்பேன் என்றார்
அக்கினி சூளையில் நடந்திடும் வேளையிலும்
விக்கினம் சூழாதென்றார்

3. கஷ்டங்கள் நஷ்டங்கள் சூழ்ந்திடும்
வேளையில் சோர்ந்திடா பெலன் அளிப்பார்
நாளும் நம் குறைகள் யாவையும் கண்டு
நல்குவேன் கிருபை என்றார்

4. திகையாதே கலங்காதே என்றுரைத்தார்
அவர் திக்கற்றோராக விடார்
பயப்படாதே சிறுமந்தையே என்றழைத்தார்
பாரில் நம் மேய்ப்பனவர்

5. சிங்கத்தின் குட்டிகள் தாழ்ச்சியடைந்தாலும
பங்கம் வராது காப்பார்
நம்மையே மீட்கவே தம்மையே ஈந்து
தரணியில் மாண்டுயிர்த்தார்

6. சீயோனின் ராஜனாய் சீக்கிரம் வந்துமே
சீயோனில் சேர்ந்திடுவார்
மன்னவன் இயேசுவை சந்திக்கும் அந்நாளில்
மகிமையின் சாயல் அணிவோம்

Sthoththiram Sthoththiram Iyesuvukke , Sthoththiram Sthoththiram Iyesuvukke lyrics songs, Sthoththiram Sthoththiram Iyesuvukke song lyrics, Sthoththiram Sthoththiram Iyesuvukke Lyrics Song Chords PPT -ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Sthoththiram Sthoththiram Iyesuvukke Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே Lyrics in English

1. Sthothiram Sthothiram Yesuvekkē Thuthi
Sthothiram Sthothiram Yesuvekkē thuthi
Saattiduvom endrume setril irundhemmai meetteduthendrum
Aatriye thētruvathaal
Inba Yesuvin divya naamathai
Thunbam soozhum evvelaiyilum
Nandriyodu naam paadiduvom

2. Thanneerai kadanthidum velaiyilum
Thanneerai kadanthidum velaiyilum avar nammodu iruppen endrar
Akkini soolaiyil nadanthidum velaiyilum vikkinam soozhaathendrar

3. Kashtangal nashtangal soozhnthidum velaiyil
Kashtangal nashtangal soozhnthidum velaiyil sornthidaa belan alippaar
Naalum nam kuraigal yaavaiyum kandu nalkuven kirubai endrar

4. Thigaiyaathe kalangaathe endruraithaar
Thigaiyaathe kalangaathe endruraithaar avar thikkatra rooraga vidaar
Bayappadaathe sirumanthaiye endrazhaithaar paaril nam meippanavar

5. Singathin kuttigal thaalchiyadaindhaalum
Singathin kuttigal thaalchiyadaindhaalum pangam varaathu kaappaar
Nammaiye meetkave thammaiye eendu tharaniyil maanduyirthaar

6. Seeyonin raajanaai seekkiram vandhume
Seeyonin raajanaai seekkiram vandhume Seeyonil sernthiduvaar
Mannavan Yesuvai sandhikkum annaalil magimaiyin saayal anivom

Sthoththiram Sthoththiram Iyesuvukke Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே Lyrics in English (Tanglish)

1. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே துதி சாற்றிடுவோம் என்றுமே சேற்றிலிருந்தெம்மை மீட்டெடுத்தென்றும்
Sthothiram Sthothiram Yesuvukke thuthi
Setril irundhu emmai meetteduthaarae

2. தண்ணீரைக் கடந்திடும் வேளையிலும் அவர் நம்மோடு இருப்பேன் என்றார்
அக்கினி சூளையில் நடந்திடும் வேளையிலும் விக்கினம் சூழாதென்றார்
Thanneerai kadanthidum velaiyilum avar nammodu iruppen endrar
Akkini soolaiyil nadanthidum velaiyilum vikkinam soozhaathendrar

3.கஷ்டங்கள் நஷ்டங்கள் சூழ்ந்திடும் வேளையில் சோர்ந்திடா பெலன் அளிப்பார்
நாளும் நம் குறைகள் யாவையும் கண்டு நல்குவேன் கிருபை என்றார்
Kashtangal nashtangal soozhnthidum velaiyil sornthidaa belan alippaar
Naalum nam kuraigal yaavaiyum kandu nalkuven kirubai endrar

4.திகையாதே கலங்காதே என்றுரைத்தார் அவர் திக்கற்றோராக விடார்
பயப்படாதே சிறுமந்தையே என்றழைத்தார் பாரில் நம் மேய்ப்பனவர்
Thigaiyaathe kalangaathe endruraithaar avar thikkatra rooraga vidaar
Bayappadaathe sirumanthaiye endrazhaithaar paaril nam meippanavar

5.சிங்கத்தின் குட்டிகள் தாழ்ச்சியடைந்தாலும் பங்கம் வராது காப்பார்
நம்மையே மீட்கவே தம்மையே ஈந்து தரணியில் மாண்டுயிர்த்தார்
Singathin kuttigal thaalchiyadaindhaalum pangam varaathu kaappaar
Nammaiye meetkave thammaiye eendhu tharaniyil maanduyirthaar

6.சீயோனின் ராஜனாய் சீக்கிரம் வந்துமே சீயோனில் சேர்ந்திடுவார்
மன்னவன் இயேசுவை சந்திக்கும் அந்நாளில் மகிமையின் சாயல் அணிவோம்
Seeyonin raajanaai seekkiram vandhume Seeyonil sernthiduvaar
Mannavan Yesuvai sandhikkum annaalil magimaiyin saayal anivom

Sthoththiram Sthoththiram Iyesuvukke Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே Lyrics in English (Song Meaning)

1. ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசுவுக்கே துதி சாற்றிடுவோம் என்றுமே சேற்றிலிருந்தெம்மை மீட்டெடுத்தென்றும்
Praise, praise be unto Jesus alone
Let us proclaim forever, who lifted us from the mire and
saved us

2. தண்ணீரைக் கடந்திடும் வேளையிலும் அவர் நம்மோடு இருப்பார்
அக்கினி சூளையில் நடந்திடும் வேளையிலும் விக்கினம் சூழாதென்றார்
Even when we pass through the waters, He will be with us
Even in the fiery furnace, He promised no harm shall surround us

3. கஷ்டங்கள் நஷ்டங்கள் சூழ்ந்திடும் வேளையில்
சோர்ந்திடா பெலன் அளிப்பார்
நாளும் நம் குறைகள் யாவையும் கண்டு நல்குவேன் கிருபை என்றார்
In times of trouble and loss, He gives unfailing strength
Seeing all our weaknesses each day, He said “My grace will be given”

4. திகையாதே கலங்காதே என்றுரைத்தார் அவர் திக்கற்றோராக விடார்
பயப்படாதே சிறுமந்தையே என்றழைத்தார் பாரில் நம் மேய்ப்பனவர்
“Do not fear, do not be troubled,” He said, He will not leave us helpless
“Do not be afraid, little flock,” He calls us, our Shepherd on this earth

5. சிங்கத்தின் குட்டிகள் தாழ்ச்சியடைந்தாலும பங்கம் வராது காப்பார்
நம்மையே மீட்கவே தம்மையே ஈந்து தரணியில் மாண்டுயிர்த்தார்
Even when young lions grow weak, He protects us from all harm
To redeem us, He gave Himself and died, and rose again on earth

6. சீயோனின் ராஜனாய் சீக்கிரம் வந்துமே சீயோனில் சேர்ந்திடுவார்
மன்னவன் இயேசுவை சந்திக்கும் அந்நாளில் மகிமையின் சாயல் அணிவோம்
As the King of Zion, He will soon come and gather us in Zion
On the day we meet King Jesus, we will be clothed in glory

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create