Sugam Thara Vendum Yegovah Lyrics Song Chords PPT - சுகம் தர வேண்டும்

சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா இன்று
இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
தூய ஆவியின் வல்லமையால்

1. நிமிரமுடியாத மகளை அன்று
நிமிர்ந்து துதிக்கச் செய்தீர்
நிரந்தாரமாய் குணமாக்கி
உமக்காய் வாழச் செய்தீர்

2. தொழுநோய்கள் சுகமானதே
உம் திருக்கரம் தொட்டதால்
கடும் வியாதிகள் விலகியதே
உமது வல்லமையால்

3. பிறவியிலே முடவர் அன்று
உம் நாமத்தில் நடந்தாரே
பெரும்பாடுள்ள பெண் அன்று
சாட்சி பகர்ந்தாளே

4. லேகியோனை தேடிச் சென்று
உம்பாதம் அமரச் செய்தீர்
தெக்கப்போலி நாடெங்கும்
உம் நாமம் பரவச் செய்தீர்

5. பேதுரு மாமி குணமாக்கினீர்
பணிவிடை செய்ய வைத்தீர்
பேய் பிடித்த அநேகரை
அதட்டி விடுவித்தீர்

Sugam Thara Vendum Yegovah , Sugam Thara Vendum Yegovah lyrics songs, Sugam Thara Vendum Yegovah song lyrics, Sugam Thara Vendum Yegovah Lyrics Song Chords PPT - சுகம் தர வேண்டும், Jebathotta Jeyageethangal Vol 30, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Sugam Thara Vendum Yegovah Lyrics Song Chords PPT - சுகம் தர வேண்டும் Lyrics in English

Sukam tharavendum Yehovah Rapha indru
Yesu naamathinaal Yesu rathathinaal
Thooya Aaviyin vallamaiyaal

Nimiramudiyaadha magalai andru
Nimirndhu thuthikka seidheer
Nirantharamaai gunamaakki
Umakkaai vaazha seidheer

Thozhunoigal sugamaanadhe
Um thirukkaram thottadhaal
Kadam viyadhigal vilagiyadhe
Umadhu vallamaiyaal

Piraviyile mudavar andru
Um naamathil nadandhaare
Perumbaadulla pen andru
Saatchi pagirndhaaley

Legiyonai thedi sendru
Um paadham amara seidheer
Thekkappoli naadengum
Um naamam parava seidheer

Pedhuru maami gunamaakkinir
Panividai seiya vaiththeer
Pei piditha anegarai
Adhatti viduvitheer

Sugam Thara Vendum Yegovah Lyrics Song Chords PPT - சுகம் தர வேண்டும் Lyrics in English (Tanglish)

சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா இன்று
Sukam tharavendum Yehovah Rapha indru

இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
Yesu naamathinaal Yesu rathathinaal

தூய ஆவியின் வல்லமையால்
Thooya Aaviyin vallamaiyaal

நிமிர முடியாத மகளை அன்று நிமிரச் செய்தீர்
Nimira mudiyaadha magalai andru nimira seidheer

நிரந்தரமாய் குணமாக்கி உமக்காய் வாழச் செய்தீர்
Nirantharamaai gunamaakki Umakkaai vaazha seidheer

தொழுநோய்கள் சுகமானதே உம் திருக்கரம் தொட்டதால்
Thozhunoigal sugamaanadhe Um thirukkaram thottadhaal

கடும் வியாதிகள் விலகியதே உமது வல்லமையால்
Kadam viyadhigal vilagiyadhe Umadhu vallamaiyaal

பிறவியிலே முடவர் அன்று உம் நாமத்தில் நடந்தாரே
Piraviyile mudavar andru Um naamathil nadandhaare

பெரும்பாடுள்ள பெண் அன்று சாட்சி பகர்ந்தாளே
Perumbaadulla pen andru saatchi pagirndhaaley

லேகியோனை தேடிச் சென்று உம் பாதம் அமரச் செய்தீர்
Legiyonai thedi sendru Um paadham amara seidheer

தெக்கப்போலி நாடெங்கும் உம் நாமம் பரவச் செய்தீர்
Thekkappoli naadengum Um naamam parava seidheer

பேதுரு மாமி குணமாக்கினீர் பணிவிடை செய்ய வைத்தீர்
Pedhuru maami gunamaakkinir panividai seiya vaiththeer

பேய் பிடித்த அநேகரை அதட்டி விடுவித்தீர்
Pei piditha anegarai adhatti viduvitheer

Sugam Thara Vendum Yegovah Lyrics Song Chords PPT - சுகம் தர வேண்டும் Lyrics in English (Song Meaning)

சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா இன்று
You are Jehovah Rapha, the Lord who heals today

இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால்
By the name of Jesus and by His precious blood

தூய ஆவியின் வல்லமையால்
By the power of the Holy Spirit

நிமிர முடியாத மகளை அன்று நிமிரச் செய்தீர்
You made the bent-over woman stand and praise You

நிரந்தரமாய் குணமாக்கி உமக்காய் வாழச் செய்தீர்
You healed her completely and made her live for You

தொழுநோய்கள் சுகமானதே உம் திருக்கரம் தொட்டதால்
Leprosy was healed when Your holy hand touched

கடும் வியாதிகள் விலகியதே உமது வல்லமையால்
Severe diseases left by Your mighty power

பிறவியிலே முடவர் அன்று உம் நாமத்தில் நடந்தாரே
The man born lame walked in Your holy name

பெரும்பாடுள்ள பெண் அன்று சாட்சி பகர்ந்தாளே
The suffering woman gave a testimony

லேகியோனை தேடிச் சென்று உம் பாதம் அமரச் செய்தீர்
You went to Legion and made him sit at Your feet

தெக்கப்போலி நாடெங்கும் உம் நாமம் பரவச் செய்தீர்
Your name spread throughout the region of Decapolis

பேதுரு மாமி குணமாக்கினீர் பணிவிடை செய்ய வைத்தீர்
You healed Peter’s mother-in-law and made her serve

பேய் பிடித்த அநேகரை அதட்டி விடுவித்தீர்
You rebuked and delivered many who were demon possessed

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create