Sumai Thangi Yesu Lyrics Song Chords PPT -சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது

சுமைதாங்கி இயேசு சுமக்கின்ற போது
சுமைகளை நீ ஏன் சுமந்திட வேண்டும்
இமை மூடாது உன்னை காக்கிற தேவன்
இருக்கையிலே நீ கலங்குவதேன்

வருத்தி பாரம் சுமக்கும் நீயும்
அவரிடம் வந்திடு
திருந்தி நீயும் இயேசுவிடம்
உன்னை தந்திடு

1. இதயத்தின் பாரம் யார் சொல்லாகும்
யாரிடம் சொன்னால் எந்தன் பாரம் தீரும்
தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர் – 2

அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும் – 3

2. இக்காலபாடுகள் உன்னை என்ன செய்யும்
கர்த்தரின் கரமே உன்னை தாங்கி செல்லும் – 2
ஆலய வாசலின் அழுகின்ற சப்தம் – 2

ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் நித்தமும்
ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் நித்தமும் – 3

Sumai Thangi Yesu lyrics songs, Sumai Thangi Yesu song lyrics ,Sumai Thangi Yesu Lyrics Song Chords PPT - சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது

Sign in to access this feature Sign Up

Sumai Thangi Yesu Lyrics Song Chords PPT -சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது Lyrics in English

Sumai thaangi Yeshu sumakkindra podhu
Sumaiyai nee yen sumandhida vendum
Imai moodaamal unnai kaakkira Devan
Irukkaiyile nee kalanguvadhen

Varuthi paaram sumakkum neeyum
Avaridam vandhidu
Thirundhi neeyum Yeshuvidam
Unnai thandhidu

1.Idhayathin paaram yaar sollaagum
Yaaridam sonnaal endhan paaram theerum
Tholin mel sumandhu selgindra Nesar

Aruginil sendraal undhan paaram theerum
Aruginil sendraal undhan paaram theerum

2.Ikkaalapaadugal unnai enna seyyum
Kartharin karame unnai thaangi sellum
Aalaya vaasalin azhugindra satham

Aandavarin samoogatthil kettidum niththamum
Aandavarin samoogatthil kettidum niththamum

Sumai Thangi Yesu Lyrics Song Chords PPT -சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது Lyrics in English (Tanglish)

சுமைதாங்கி இயேசு சுமக்கின்ற போது
சுமைகளை நீ ஏன் சுமந்திட வேண்டும்
Sumai thaangi Yeshu sumakkindra podhu
Sumaiyai nee yen sumandhida vendum

இமை மூடாது உன்னை காக்கிற தேவன்
இருக்கையிலே நீ கலங்குவதேன்
Imai moodaamal unnai kaakkira Devan
Irukkaiyile nee kalanguvadhen

வருத்தி பாரம் சுமக்கும் நீயும்
அவரிடம் வந்திடு
Varuthi paaram sumakkum neeyum
Avaridam vandhidu

திருந்தி நீயும் இயேசுவிடம்
உன்னை தந்திடு
Thirundhi neeyum Yeshuvidam
Unnai thandhidu

1.இதயத்தின் பாரம் யார் சொல்லாகும்
யாரிடம் சொன்னால் எந்தன் பாரம் தீரும்
Idhayathin paaram yaar sollaagum
Yaaridam sonnaal endhan paaram theerum

தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர்
Tholin mel sumandhu selgindra Nesar

அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
Aruginil sendraal undhan paaram theerum
Aruginil sendraal undhan paaram theerum

2.இக்காலபாடுகள் உன்னை என்ன செய்யும்
கர்த்தரின் கரமே உன்னை தாங்கி செல்லும்
Ikkaalapaadugal unnai enna seyyum
Kartharin karame unnai thaangi sellum

ஆலய வாசலின் அழுகின்ற சப்தம்
ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் நித்தமும்
Aalaya vaasalin azhugindra satham
Aandavarin samoogatthil kettidum niththamum

Sumai Thangi Yesu Lyrics Song Chords PPT -சுமைதாங்கி இயேசு சுமக்கின்றபோது Lyrics in English (Song Meaning)

சுமைதாங்கி இயேசு சுமக்கின்ற போது
சுமைகளை நீ ஏன் சுமந்திட வேண்டும்
When Jesus, the burden bearer, carries your load
Why should you still carry your burdens alone?

இமை மூடாது உன்னை காக்கிற தேவன்
இருக்கையிலே நீ கலங்குவதேன்
The God who guards you without closing His eyes
Why do you still feel troubled in His presence?

வருத்தி பாரம் சுமக்கும் நீயும்
அவரிடம் வந்திடு
You who are weary and carrying heavy burdens
Come to Him

திருந்தி நீயும் இயேசுவிடம்
உன்னை தந்திடு
Repent and come to Jesus
Surrender yourself to Him

1.இதயத்தின் பாரம் யார் சொல்லாகும்
யாரிடம் சொன்னால் எந்தன் பாரம் தீரும்
Who can express the burdens of the heart?
To whom should I speak so my burden is relieved?

தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர்
The loving Savior who carries it on His shoulders

அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்
If you draw near, your burden will be lifted
If you draw near, your burden will be lifted

2.இக்காலபாடுகள் உன்னை என்ன செய்யும்
கர்த்தரின் கரமே உன்னை தாங்கி செல்லும்
What can these present sufferings do to you?
The Lord’s hand will carry you through

ஆலய வாசலின் அழுகின்ற சப்தம்
ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் நித்தமும்
The weeping sound at the temple gate
Is heard daily in the presence of the Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create