Sutha Aavi Yennil Thangum Song Chords PPT - பாமாலை: 276- சுத்த ஆவீ என்னில் தங்கும்

1. சுத்த ஆவீ, என்னில் தங்கும், நானும் சுத்தன் ஆகவே;
பாவ அழுக்கெல்லாம் நீக்கும்; உம் ஆலயமாகவே
என்னை நீர் சிங்காரியும், வாசம் பண்ணும் நித்தமும்.

2. சத்திய ஆவீ, என்னில் தங்கும், நானும் சத்தியன் ஆகவே;
தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே;
நீர் என்னில் பிரவேசியும்; ஆண்டு கொள்ளும் நித்தமும்.

3. நேச ஆவீ , என்னில் தங்கும், நானும் நேசன் ஆகவே;
துர்ச் சுபாவம் போகப் பண்ணும்; அன்பில் நான் வேரூன்றவே
அன்பின் ஸ்வாலை எழுப்பும், மென்மேலும் வளர்த்திடும்.

4. வல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் வல்லோன் ஆகவே,
சாத்தான் என்னைத் தூண்டிவிடும் போது ஜெயங் கொள்ளவே
நீர் என் பக்கத்தில் இரும், என்னைப் பலப்படுத்தும்.

5. நல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் நல்லோன் ஆகவே;
பகை, மேட்டிமை , விரோதம், மாற்றும் தீமை யாவுமே
என்னை விட்டகற்றுமேன், என்னைச் சீர்ப்படுத்துமேன்.

6. தெய்வ ஆவீ, என்னில் தங்கும், நானும் உம்மில் தங்கவே;
மோட்ச பாதையில் நடத்தும், இயேசுவின் முகத்தையே
தெளிவாகக் காண்பியும்; என்னை முற்றும் ரட்சியும்

பாமாலை: 276- சுத்த ஆவீ என்னில் தங்கும் Pamalai Songs Lyrics ,Sutha Aavi Yennil Thangum Naanum Suthan ,Sutha Aavi Yennil Thangum Naanum Suthan lyrics songs,Sutha Aavi Yennil Thangum Naanum Suthan song lyrics,Sutha Aavi Yennil Thangum Naanum Suthan Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Sutha Aavi Yennil Thangum Song Chords PPT - பாமாலை: 276- சுத்த ஆவீ என்னில் தங்கும் Lyrics in English

1. Sutha Aavi, ennil thangum, naanum suththan aagave;
Paava azhukkellam neekkum; Um aalayamaagave
Ennai neer singaariyum, vaasam pannum niththamum.

2. Sathiya Aavi, ennil thangum, naanum saththiyan aagave;
Deiva bakthi ennil mutrum valarndherach seiyume;
Neer ennil pravesiyum; aandu kollum niththamum.

3. Nesa Aavi, ennil thangum, naanum nesan aagave;
Thurch subaavam poga pannum; anbil naan veroontrave
Anbin swalai ezhuppum, menmelum valarthidum.

4. Valla Aavi, ennil thangum, naanum vallon aagave,
Saathaan ennai thoondividum podhu jeyam kollave
Neer en pakkathil irum, ennai balapaduthum.

5. Nalla Aavi, ennil thangum, naanum nallon aagave;
Pagai, maettimai, virodham, maatrum theemai yaavume
Ennai vittakattrumean, ennai seerppaduththumean.

6. Deiva Aavi, ennil thangum, naanum ummil thangave;
Motcha paathaiyil nadathum, Yesuvin mugathaiye
Thelivaaga kaanbiyyum; ennai mutrum ratchiyum.

Sutha Aavi Yennil Thangum Song Chords PPT - பாமாலை: 276- சுத்த ஆவீ என்னில் தங்கும் Lyrics in English (Tanglish)

1. சுத்த ஆவீ, என்னில் தங்கும், நானும் சுத்தன் ஆகவே;
Sutha Aavi, ennil thangum, naanum suththan aagave;

பாவ அழுக்கெல்லாம் நீக்கும்; உம் ஆலயமாகவே என்னை நீர் சிங்காரியும், வாசம் பண்ணும் நித்தமும்.
Paava azhukkellam neekkum; Um aalayamaagave ennai neer singaariyum, vaasam pannum niththamum.

2. சத்திய ஆவீ, என்னில் தங்கும், நானும் சத்தியன் ஆகவே;
Sathiya Aavi, ennil thangum, naanum saththiyan aagave;

தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே; நீர் என்னில் பிரவேசியும்; ஆண்டு கொள்ளும் நித்தமும்.
Deiva bakthi ennil mutrum valarndherach seiyume; neer ennil pravesiyum; aandu kollum niththamum.

3. நேச ஆவீ, என்னில் தங்கும், நானும் நேசன் ஆகவே;
Nesa Aavi, ennil thangum, naanum nesan aagave;

துர்ச் சுபாவம் போகப் பண்ணும்; அன்பில் நான் வேரூன்றவே அன்பின் ஸ்வாலை எழுப்பும், மென்மேலும் வளர்த்திடும்.
Thurch subaavam poga pannum; anbil naan veroontrave anbin swalai ezhuppum, menmelum valarthidum.

4. வல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் வல்லோன் ஆகவே;
Valla Aavi, ennil thangum, naanum vallon aagave;

சாத்தான் என்னைத் தூண்டிவிடும் போது ஜெயங் கொள்ளவே நீர் என் பக்கத்தில் இரும், என்னைப் பலப்படுத்தும்.
Saathaan ennai thoondividum podhu jeyam kollave neer en pakkathil irum, ennai balapaduthum.

5. நல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் நல்லோன் ஆகவே;
Nalla Aavi, ennil thangum, naanum nallon aagave;

பகை, மேட்டிமை, விரோதம், மாற்றும் தீமை யாவுமே என்னை விட்டகற்றுமேன், என்னைச் சீர்ப்படுத்துமேன்.
Pagai, maettimai, virodham, maatrum theemai yaavume ennai vittakattrumean, ennai seerppaduththumean.

6. தெய்வ ஆவீ, என்னில் தங்கும், நானும் உம்மில் தங்கவே;
Deiva Aavi, ennil thangum, naanum ummil thangave;

மோட்ச பாதையில் நடத்தும், இயேசுவின் முகத்தையே தெளிவாகக் காண்பியும்; என்னை முற்றும் ரட்சியும்.
Motcha paathaiyil nadathum, Yesuvin mugathaiye thelivaaga kaanbiyyum; ennai mutrum ratchiyum.

Sutha Aavi Yennil Thangum Song Chords PPT - பாமாலை: 276- சுத்த ஆவீ என்னில் தங்கும் Lyrics in English (Song Meaning)

1. சுத்த ஆவீ, என்னில் தங்கும், நானும் சுத்தன் ஆகவே;
Holy Spirit, dwell in me, that I may become holy;

பாவ அழுக்கெல்லாம் நீக்கும்; உம் ஆலயமாகவே என்னை நீர் சிங்காரியும், வாசம் பண்ணும் நித்தமும்.
Cleanse all my sin and impurity; adorn me as Your temple and dwell in me forever.

2. சத்திய ஆவீ, என்னில் தங்கும், நானும் சத்தியன் ஆகவே;
Spirit of Truth, dwell in me, that I may become truthful;

தெய்வ பக்தி என்னில் முற்றும் வளர்ந்தேறச் செய்யுமே; நீர் என்னில் பிரவேசியும்; ஆண்டு கொள்ளும் நித்தமும்.
Let godly devotion grow fully in me; enter and rule in me forever.

3. நேச ஆவீ, என்னில் தங்கும், நானும் நேசன் ஆகவே;
Spirit of Love, dwell in me, that I may become loving;

துர்ச் சுபாவம் போகப் பண்ணும்; அன்பில் நான் வேரூன்றவே அன்பின் ஸ்வாலை எழுப்பும், மென்மேலும் வளர்த்திடும்.
Remove my evil nature; root me in love and increase the flame of love within me.

4. வல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் வல்லோன் ஆகவே;
Mighty Spirit, dwell in me, that I may become strong;

சாத்தான் என்னைத் தூண்டிவிடும் போது ஜெயங் கொள்ளவே நீர் என் பக்கத்தில் இரும், என்னைப் பலப்படுத்தும்.
When Satan tempts me, give me victory; stay by my side and strengthen me.

5. நல்ல ஆவீ, என்னில் தங்கும், நானும் நல்லோன் ஆகவே;
Good Spirit, dwell in me, that I may become good;

பகை, மேட்டிமை, விரோதம், மாற்றும் தீமை யாவுமே என்னை விட்டகற்றுமேன், என்னைச் சீர்ப்படுத்துமேன்.
Remove hatred, pride, enmity, and all evil; refine and transform me.

6. தெய்வ ஆவீ, என்னில் தங்கும், நானும் உம்மில் தங்கவே;
Divine Spirit, dwell in me, that I may dwell in You;

மோட்ச பாதையில் நடத்தும், இயேசுவின் முகத்தையே தெளிவாகக் காண்பியும்; என்னை முற்றும் ரட்சியும்.
Lead me in the path of salvation; let me clearly see the face of Jesus and fully save me.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create