Sutha Aaviyae Ennil Vaarum Lyrics Song Chords PPT - சுத்தஆவியே என்னில் வாரும்

சுத்தஆவியே என்னில் வாரும்
பரிசுத்த ஜீவியம் தாரும்
சுயம் என்னில் சாம்பலாய் மாற
என்னைப் படைக்கிறேன்
பொங்கிவா பொங்கிவா ஜீவ நதியே
கண்மலையின் தண்ணீரேப் பொங்கிப் பொங்கிவா

1. மான்களைப்போலத் தேடிவந்தேன்
ஆத்துமத் தாகம் தீர்க்க வந்தீர்
கல்வாரி நோக்கி ஓடி வந்தேன்
தாகம் தீர்க்கப்பட்டேன்

2. தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே
பாவத்தைப் போக்கும் சுத்த ஆவியே
அக்கினிப் போல வல்லமையாய்
என்னில் இறங்கிடுமே

3. ஆவியால் உந்தன் வல்லமையை
ஆழ்ந்து ருசிக்க வாஞ்சிக்கிறேன்
ஆயத்தமாகிக் காத்திருப்பேன்
அன்பரே வந்திடுவீர்

Sutha Aaviyae Ennil Vaarum, Sutha Aaviyae Ennil Vaarum lyrics songs, Sutha Aaviyae Ennil Vaarum song lyrics, Sutha Aaviyae Ennil Vaarum Lyrics Song Chords PPT - சுத்தஆவியே என்னில் வாரும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Sutha Aaviyae Ennil Vaarum Lyrics Song Chords PPT - சுத்தஆவியே என்னில் வாரும் Lyrics in English

Suththaaviyae ennil vaarum
Parisuththa jeeviyam thaarum
Suyam ennil saambalaai maara
Ennai padaikkiraen

Pongivaa pongivaa jeeva nathiye
Kanmalaiyin thannire
Pongip pongivaa

Maangalai polath thedivanthaen
Aathumath thaagam theerkka vantheer
Kalvaari nokki odi vanthaen
Thaagam theerkkappattaen

Thaagam theerkkum jeevaththannire
Paavaththai pokkum suththa aaviye
Akkini pola vallamaiyaai
Ennil irangidumae

Aaviyaal unthan vallamaiyai
Aazhnthu rusikka vaanjikkiraen
Aayaththamaagi kaaththiruppaen
Anbarae vanthiduveer

Sutha Aaviyae Ennil Vaarum Lyrics Song Chords PPT - சுத்தஆவியே என்னில் வாரும் Lyrics in English (Tanglish)

சுத்தஆவியே என்னில் வாரும்
பரிசுத்த ஜீவியம் தாரும்
Suththa Aaviye Ennil Vaarum
Parisutha Jeeviyam Thaarum

சுயம் என்னில் சாம்பலாய் மாற
என்னைப் படைக்கிறேன்
Suyam Ennil Saambalaai Maara
Ennaip Padaikkiren

பொங்கிவா பொங்கிவா ஜீவ நதியே
கண்மலையின் தண்ணீரேப் பொங்கிப் பொங்கிவா
Pongivaa Pongivaa Jeeva Nadiye
Kanmalayin Thanneerae Pongip Pongivaa

மான்களைப்போலத் தேடிவந்தேன்
ஆத்துமத் தாகம் தீர்க்க வந்தீர்
Maankalai Pola Thedivandhen
Aathumath Thaagam Theerka Vandire

கல்வாரி நோக்கி ஓடி வந்தேன்
தாகம் தீர்க்கப்பட்டேன்
Kalvaari Nokki Oodi Vandhen
Thaagam Theerkappatten

தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே
பாவத்தைப் போக்கும் சுத்த ஆவியே
Thaagam Theerkum Jeeva Thanneerae
Paavathai Pokkum Suththa Aaviye

அக்கினிப் போல வல்லமையாய்
என்னில் இறங்கிடுமே
Akkinip Pola Vallamaiyaai
Ennil Irangidume

ஆவியால் உந்தன் வல்லமையை
ஆழ்ந்து ருசிக்க வாஞ்சிக்கிறேன்
Aaviyal Unthan Vallamaiyai
Aazhnthu Rusikka Vaanchikkiren

ஆயத்தமாகிக் காத்திருப்பேன்
அன்பரே வந்திடுவீர்
Aayaththamaagi Kaaththiruppen
Anbare Vandiduveer

Sutha Aaviyae Ennil Vaarum Lyrics Song Chords PPT - சுத்தஆவியே என்னில் வாரும் Lyrics in English (Song Meaning)

சுத்தஆவியே என்னில் வாரும்
பரிசுத்த ஜீவியம் தாரும்
Holy Spirit, Come Into Me
Give Me Holy Life

சுயம் என்னில் சாம்பலாய் மாற
என்னைப் படைக்கிறேன்
My Self Becomes A Canal In Me
To Create Me

பொங்கிவா பொங்கிவா ஜீவ நதியே
கண்மலையின் தண்ணீரேப் பொங்கிப் பொங்கிவா
Overflow, Overflow, O River Of Life
O Water Of My Eyes, Overflow

மான்களைப்போலத் தேடிவந்தேன்
ஆத்துமத் தாகம் தீர்க்க வந்தீர்
I Came Searching Like Deer
You Came To Quench My Soul’s Thirst

கல்வாரி நோக்கி ஓடி வந்தேன்
தாகம் தீர்க்கப்பட்டேன்
I Ran Toward Calvary
My Thirst Was Satisfied

தாகம் தீர்க்கும் ஜீவத்தண்ணீரே
பாவத்தைப் போக்கும் சுத்த ஆவியே
O Living Water That Quenches Thirst
Holy Spirit That Removes Sin

அக்கினிப் போல வல்லமையாய்
என்னில் இறங்கிடுமே
Like Fire In Power
You Will Descend Into Me

ஆவியால் உந்தன் வல்லமையை
ஆழ்ந்து ருசிக்க வாஞ்சிக்கிறேன்
By Spirit, I Desire To Taste
Your Power Deeply

ஆயத்தமாகிக் காத்திருப்பேன்
அன்பரே வந்திடுவீர்
I Will Wait Preparedly
O Beloved, Come

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create