Suththa Iruthayathai Neer Song Chords PPT -பாமாலை: 304- சுத்த இருதயத்தை நீர்

1.சுத்த இருதயத்தை நீர்,
கர்த்தாவே, என்னில் சிஷ்டியும்,
திட ஆவியை, தேவரீர்,
என் உள்ளத்தில் புதுப்பியும்

2.ஆ, உம்முடைய முகத்தை
விட்டென்னை நீர் தள்ளாமலும்,
என்னிடத்தில் தெய்வாவியை
பேர்த்தெடுக்காமலுமிரும்.

3.மீண்டும் உமதிரட்சிப்பின்
சந்தோஷத்தைத் தந்தருளும்;
இனிப் புதிய ஆவியின்
உற்சாகம் என்னைத் தாங்கவும்.

பாமாலை: 304- சுத்த இருதயத்தை நீர் Pamalai Songs Lyrics ,Suththa Iruthayathai Neer ,Suththa Iruthayathai Neer lyrics songs,Suththa Iruthayathai Neer song lyrics,Suththa Iruthayathai Neer Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Suththa Iruthayathai Neer Song Chords PPT -பாமாலை: 304- சுத்த இருதயத்தை நீர் Lyrics in English

suththa iruthayaththai neer,
karththaavae, ennil sishtiyum,
thida aaviyai, thaevareer,
en ullaththil puthuppiyum

aa, ummutaiya mukaththai
vittennai neer thallaamalum,
ennidaththil theyvaaviyai
paerththedukkaamalumirum.

meenndum umathiratchippin
santhoshaththaith thantharulum;
inip puthiya aaviyin
ursaakam ennaith thaangavum

Suththa Iruthayathai Neer Song Chords PPT -பாமாலை: 304- சுத்த இருதயத்தை நீர் Lyrics in English (Tanglish)

சுத்த இருதயத்தை நீர்,
கர்த்தாவே, என்னில் சிஷ்டியும்,
Suththa irudhayathai neer,
Karthave, ennil srishtiyum,

திட ஆவியை, தேவரீர்,
என் உள்ளத்தில் புதுப்பியும்
Thida aaviyai, dhevareer,
En ullathil puduppiyum

ஆ, உம்முடைய முகத்தை
விட்டென்னை நீர் தள்ளாமலும்,
Aa, ummudaiya mugathai
Vittennai neer thallaamalum,

என்னிடத்தில் தெய்வாவியை
பேர்த்தெடுக்காமலுமிரும்
Ennidathil deiva aaviyai
Perthu edukkaamalum irum

மீண்டும் உமதிரட்சிப்பின்
சந்தோஷத்தைத் தந்தருளும்;
Meendum umathu ratchippin
Sandhoshathai thandharulum;

இனிப் புதிய ஆவியின்
உற்சாகம் என்னைத் தாங்கவும்
Inip pudhiya aaviyin
Utsagam ennai thaangavum

Suththa Iruthayathai Neer Song Chords PPT -பாமாலை: 304- சுத்த இருதயத்தை நீர் Lyrics in English (Song Meaning)

சுத்த இருதயத்தை நீர்,
கர்த்தாவே, என்னில் சிஷ்டியும்,
Create in me a clean heart,
O Lord, and renew me within

திட ஆவியை, தேவரீர்,
என் உள்ளத்தில் புதுப்பியும்
Give me a steadfast spirit,
And renew it in my heart

ஆ, உம்முடைய முகத்தை
விட்டென்னை நீர் தள்ளாமலும்,
O Lord, do not cast me away from Your presence,
Do not turn Your face away from me

என்னிடத்தில் தெய்வாவியை
பேர்த்தெடுக்காமலுமிரும்
And do not take Your Holy Spirit from me,
Do not remove Your Spirit from within me

மீண்டும் உமதிரட்சிப்பின்
சந்தோஷத்தைத் தந்தருளும்;
Restore to me again the joy of Your salvation,
And grant it unto me

இனிப் புதிய ஆவியின்
உற்சாகம் என்னைத் தாங்கவும்
Let the spirit of renewal and joy,
Uphold and sustain me always

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create