சுத்தர் துதிக்கும் வீடே
தெய்வ பக்தர்கள் ஆசையாமே
ஒளி மிளிரும் தங்கத் தெரு வீதியில்
ஆவலுடன் என்று நான் சேருவேனோ – 2
வானவரின் துதி நாதம்
தொனி முழங்கும் சாலேமில் – 2
என்று நான் சேருவேனோ பரசுதனை – 4
முத்தினால் நிரம்பியதாய் உள்ள
பனிரெண்டு வாசல்களே – அதை கண்டு
வர்ணித்து ஆனந்திப்பேன் – மணவாளன்
மனபாரம் நீக்கிடுவார் – 2
காரிருள் இல்லா நாடே – தேவ
மகிமையில் மின்னும் வீடே அதின் விளக்கோ
தேவாட்டுக் குட்டியாமே-அதில்
நின்று பாடித் துதித்திடுவேன் – 2
கட்டங்கள் இல்லா நாடே – தேவ
பக்தரின் பரம வீடே -அலங்கரித்த
புதிய எருசலேமில் திருமார்பில்
என்று நான் சாய்ந்திடுவேன் – 2
இக்காலப் பாடுகளோ தேவ பக்தர்க்கு
நிலையில்லையே-இனி வருமே
இணையில்லா கன மகிமை – அதை எண்ணி
எந்நாளும் வாழ்ந்திடுவோம் – 2
Suththar Thuthikkum Veetae, Suththar Thuthikkum Veetae lyrics songs, Suththar Thuthikkum Veetae song lyrics, Suththar Thuthikkum Veetae Lyrics Song Chords PPT - சுத்தர் துதிக்கும் வீடே, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Suththar Thuthikum Veetae
Theyva Paktharkal Aasaiyaamae
Oli Milirum Thangkath Theru Viithiyil
Aavaludan Enru Naan Saeruvaenoa – 2
Vaanavarin Thuthi Naatham
Thoni Muzhangkum Saalaemil – 2
Entru Naan Saeruvaenoa Parasuthanai – 4
Muththinaal Nirampiyathaay Ulla
Panirentu Vaasalkalae – Athai Kantu
Varniththu Aananthippaen – Manavaalan
Manapaaram Neekkituvaar – 2
Kaarirul Illaa Naatae – Thaeva
Makimaiyil Minnum Viitae Athin Vilakkoa
Thaevaattuk Kuttiyaamae – Athil
Nintru Paatith Thuthiththituvaen – 2
Katdangkal Illaa Naatae – Thaeva
Paktharin Parama Viitae – Alangkariththa
Puthiya Erusalaemil Thirumaarpil
Entru Naan Saaynthituvaen – 2
Ikkaalap Paatukaloa Thaeva Paktharkku
Nilaiyillaiyae – Ini Varumae
Inaiyillaa Kana Makimai – Athai Enni
Ennaalum Vaazhnthituvoam – 2
சுத்தர் துதிக்கும் வீடே
தெய்வ பக்தர்கள் ஆசையாமே
Suththar Thuthikkum Veede
Deiva Bakthargal Aasaiyaame
ஒளி மிளிரும் தங்கத் தெரு வீதியில்
ஆவலுடன் என்று நான் சேருவேனோ
Oli Milirum Thangath Theru Veedhiyil
Aavaludan Endru Naan Seruveno
வானவரின் துதி நாதம்
தொனி முழங்கும் சாலேமில்
Vaanavarin Thuthi Naadham
Thoni Muzhangum Salemil
என்று நான் சேருவேனோ பரசுதனை
என்று நான் சேருவேனோ பரசுதனை
Endru Naan Seruveno Parasuthanai
Endru Naan Seruveno Parasuthanai
முத்தினால் நிரம்பியதாய் உள்ள
பனிரெண்டு வாசல்களே
Muththinaal Nirambiyadhaai Ulla
Panirendu Vaasalgale
அதை கண்டு வர்ணித்து ஆனந்திப்பேன்
மணவாளன் மனபாரம் நீக்கிடுவார்
Adhai Kandu Varniththu Aanandhippen
Manavaalan Manabaaram Neekkiduvaar
காரிருள் இல்லா நாடே
தேவ மகிமையில் மின்னும் வீடே
Kaarirul Illaa Naade
Deva Magimaiyil Minnum Veede
அதின் விளக்கோ தேவாட்டுக் குட்டியாமே
அதில் நின்று பாடித் துதித்திடுவேன்
Adhin Vilakko Devaattuk Kuttiyaame
Adhil Nindru Paadith Thuthiththiduven
கட்டங்கள் இல்லா நாடே
தேவ பக்தரின் பரம வீடே
Kattangal Illaa Naade
Deva Baktharin Parama Veede
அலங்கரித்த புதிய எருசலேமில்
திருமார்பில் என்று நான் சாய்ந்திடுவேன்
Alangariththa Puthiya Erusalemil
Thirumaarbil Endru Naan Saaindhiduven
இக்காலப் பாடுகளோ
தேவ பக்தர்க்கு நிலையில்லையே
Ikkaala Paadugalo
Deva Baktharkku Nilaiyillaiye
இனி வருமே இணையில்லா கன மகிமை
அதை எண்ணி எந்நாளும் வாழ்ந்திடுவோம்
Ini Varume Inaiyillaa Kana Magimai
Adhai Enni Ennaalum Vaazhndhiduvom
சுத்தர் துதிக்கும் வீடே
தெய்வ பக்தர்கள் ஆசையாமே
O house where the saints praise God
The longing of all God's people
ஒளி மிளிரும் தங்கத் தெரு வீதியில்
ஆவலுடன் என்று நான் சேருவேனோ
When shall I arrive with longing
In those golden streets shining with light
வானவரின் துதி நாதம்
தொனி முழங்கும் சாலேமில்
In Salem where the praises of angels
Resound continually
என்று நான் சேருவேனோ பரசுதனை
என்று நான் சேருவேனோ பரசுதனை
When shall I reach the Holy One
When shall I reach the Holy One
முத்தினால் நிரம்பியதாய் உள்ள
பனிரெண்டு வாசல்களே
The twelve gates
Made of precious pearls
அதை கண்டு வர்ணித்து ஆனந்திப்பேன்
மணவாளன் மனபாரம் நீக்கிடுவார்
I will rejoice and describe their beauty
The Bridegroom will remove every burden
காரிருள் இல்லா நாடே
தேவ மகிமையில் மின்னும் வீடே
O land where there is no darkness
A home shining with God's glory
அதின் விளக்கோ தேவாட்டுக் குட்டியாமே
அதில் நின்று பாடித் துதித்திடுவேன்
The Lamb Himself is its light
There I will stand and sing His praise
கட்டங்கள் இல்லா நாடே
தேவ பக்தரின் பரம வீடே
A land free from every bondage
The eternal home of God's people
அலங்கரித்த புதிய எருசலேமில்
திருமார்பில் என்று நான் சாய்ந்திடுவேன்
In the adorned New Jerusalem
When shall I rest upon His bosom
இக்காலப் பாடுகளோ
தேவ பக்தர்க்கு நிலையில்லையே
The sufferings of this present time
Will not last for God's people
இனி வருமே இணையில்லா கன மகிமை
அதை எண்ணி எந்நாளும் வாழ்ந்திடுவோம்
An incomparable glory is coming
Let us live each day thinking of it
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List